U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உயிர்நெறியன்
(male)
நீதிநெறியை வாழ்வில் பின்பற்றுபவன்
-
உயிர்ப்பகலோன்
(male)
உயிர் போன்ற சூரியன்
-
உயிர்ப்பா
(male)
உயிர் போன்ற பாட்டு
-
உயிர்ப்பாரி
(male)
உயிர் போன்ற பாரி வள்ளல்
-
உயிர்ப்பித்தன்
(male)
உயிர்மீது பித்து கொண்டவர்
-
உயிர்ப்புலவன்
(male)
உயிர் போன்ற அறிஞன்
-
உயிர்ப்பொருநன்
(male)
உயிர் போன்ற வீரன்
-
உயிர்ப்பொழிலன்
(male)
உயிர் போன்ற பெருமை உடையவன்
-
உயிர்மகன்
(male)
உயிர் போன்ற மகன்
-
உயிர்மருகன்
(male)
உயிர் போன்ற வழித்தோன்றல்
-
உயிர்மறவன்
(male)
உயிர் போன்ற வீரன்
-
உயிர்மலையன்
(male)
உயிர் போன்ற குறிஞ்சி நிலத் தலைவன்
-
உயிர்மள்ளன்
(male)
வாழ்க்கைக்காகப் போராடுபவன்
-
உயிர்மானன்
(male)
உயிர் போன்ற தலைவன்
-
உயிர்முத்தன்
(male)
உயிர் போன்ற அன்பன்
-
உயிர்மெய்யன்
(male)
உயிர் போன்ற உண்மையானவன்
-
உயிர்மொழி
(male)
உயிர் போன்ற மொழியினன்
-
உயிர்யாழோன்
(male)
உயிர் போன்ற யாழிசை வல்லவன்
-
உயிர்வண்ணன்
(male)
உயிரின் அழகு
-
உயிர்வழுதி
(male)
உயிர் போன்ற பாண்டியன்
-
உயிர்வீரன்
(male)
உயிர் போன்ற வீரன்
-
உயிர்வேங்கை
(male)
உயிர் போன்ற - புலி போன்றவன்
-
உயிர்வேல்
(male)
உயிர் போன்ற வேல்
-
உயிர்வேள்
(male)
உயிர் போன்ற சிறந்த ஆண் மகன்
-
உய்யக்கொண்டான்
(male)
சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் (முதலாம் ராஜராஜனின் ஒரு பட்டம்).
-
உய்யக்கொண்டாள்
(female)
அருள் நிரம்பியவள் / வற்றாத ஆற்றிற்கு ஒப்பானவள்
-
உய்யக்கொள்வான்
(male)
பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவித்து, நிலையான இன்பமான முக்தியை அளிக்கும் வள்ளல் - சிவபெருமான்
-
உய்யவந்தசோழன்
(male)
வீடுபேறுபெற வந்தவர் /சிறப்புப் பெற்ற சோழர்.
-
உய்யவந்தான்
(male)
நற்பயன் கருதிப் பிறந்தவன் அல்லது மீட்பராக வந்தவன் சிறந்த ஆடவன்
-
உய்யவந்தாள்
(female)
வாழ்விக்க வந்தவள்
-
உரத்தகையன்
(male)
பெருமைக்குரிய வலிமை உடையவன்
-
உரத்தேவன்
(male)
வலிமையுடைய அரசன்
-
உரநம்பி
(male)
ஆற்றல் உடையவன்
-
உரநெஞ்சன்
(male)
வலிமையான நெஞ்சினை உடையவன்
-
உரமதி
(male)
அறிவு வலிமையை உடையவன்
-
உரமலையன்
(male)
வலிமையான குறிஞ்சி நிலத் தலைவன்
-
உரமாண்பன்
(male)
வலிமையான மாண்பினை உடையவன்
-
உரமாறன்
(male)
வலிமையான பாண்டிய அரசன்
-
உரவறவோன்
(male)
அறம் என்னும் வலிமையை உடையவன்
-
உரவலவன்
(male)
வலிமையான வெற்றியினை உடையவன்
-
உரவழுதி
(male)
ஆற்றல் மிகுந்த தலைவன்
-
உரவாணன்
(male)
வலிமையான நல்வாழ்வினை உடையவன்
-
உரவிறலோன்
(male)
வலிமையான வீரன்
-
உரவுடையான்
(male)
உள்ளத்தாலும் , மனதாலும் வலிமையுடையவர் , வீரம் செறிந்தவர், / ,
-
உரவோன்
(male)
வலிமை உள்ளவன்
-
உருதருவான்
(male)
உருவத்தை (வடிவத்தைக்) கொடுப்பவன்
-
உருத்திரன்
(male)
சிவன் / அக்கினிதேவன்
-
உருத்திரமூர்த்தி
(male)
உயிர்களின் துயரத்தை விரட்டுபவர்
-
உருவன்
(male)
அழகிய வடிவம் கொண்டவன், சிறந்த தோற்றம் உடையவன்
-
உருவரசு
(male)
அழகிய தோற்றம் கொண்ட தலைவன், சிறந்த பண்புகளால் தலைமை தாங்குபவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
