U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உருவழகன்
(male)
கண்ணைக் கவரும் தோற்றம் கொணடவர். அழகானத் தோற்றம் உடையவர்
-
உருவெழிலன்
(male)
அழகிய உருவமும், காண்போரைக் கவரும் பொலிவும் கொண்டவன்
-
உருவொடுபெயரீவள்ளல்
(male)
ஒரு உயிர் தன் பிறவியின் நோக்கத்தை அடைய, அதற்குத் தேவையான வடிவம் மற்றும் அடையாளத்தை அருளும் வள்ளல் - சிவபெருமான்
-
உரைநயவன்
(male)
அழகாகவும், நயமாகவும், கேட்பவர் மனம் மகிழுமாறும் பழகும் திறன் படைத்தவர்
-
உரையரசு
(male)
பேச்சாற்றலில் சிறந்தவன், நூல்களுக்கு விளக்கம் அளிப்பதில் நிகரற்ற தலைவன்
-
உரைவல்லான்
(male)
பேச்சுத்திறன் மிக்கவன்
-
உரைவாணன்
(male)
சொற்களை ஆளுவதில் வல்லவர் / சிறந்த உரைகளை நிகழ்த்துபவர் /சிறந்த பேச்சாளர்
-
உரைவேந்தன்
(male)
சொல்லாற்றலால் உலகை ஆளும் தலைவன்
-
உறங்காப்புலி
(male)
விழிப்புடன் இருந்து நாட்டை , இலக்கைக் காக்கும் வீரன் (இரவில் இலை குவியாத ஒரு வகை புளியமரம்)
-
உறந்தையரசு
(male)
சோழப் பகுதியின் தலைவர்
-
உறவன்
(male)
உறவுடையான் / உறவுகளை வளர்ப்பவன் / உறவாய் நிற்பவன் - இறைவன்
-
உறையூரன்
(male)
சோழர்களின் தலைநகரான உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர் /உறையூரில் வாழும் தலைவர்
-
உறையூர்சோழன்
(male)
உறையூரை ஆட்சி செய்யும் சோழ மன்னர்
-
உறையூர்நம்பி
(male)
மருதநிலத்தின் ஊரைச்சார்ந்தவன் / சிறந்த ஆண்மகன்
-
உறையூர்முத்து
(male)
உறையூரில் வாழும் அழகு மிகுந்தவர்
-
உறையூர்வாணன்
(male)
உறையூரில் வாழ்பவருள் சிறந்தவர்
-
உறையூர்வேந்தன்
(male)
சோழ நாட்டை ஆண்ட மன்னர்களைக் குறிக்கும் பொதுவான பெயராகும்
-
உற்றான்
(male)
கணவன்
-
உலகஅரசி
(female)
பூமியின் தலைவி / உயர் குணத்தின் தலைவி
-
உலகஆழியன்
(male)
தர்மத்தின் வழியில் உலகை ஆளும் பேரரசர்
-
உலகஊழியன்
(male)
உலகிற்கு உதவுபவர்
-
உலகக்கதிர்
(male)
உலகிற்கு ஒளி தரும் கதிர்
-
உலகக்காவலன்
(male)
உலகிற்குக் காவலன்
-
உலகக்கிள்ளி
(male)
உலகம் போற்றும் சோழ மன்னன்
-
உலகக்கீரன்
(male)
உலகம் போற்றும் நக்கீரன்
-
உலகக்குன்றன்
(male)
உலகம் போற்றும் குன்றினைச் சேர்ந்தவன்
-
உலகக்குமரன்
(male)
உலகம் போற்றும் இளைஞன்
-
உலகக்குளத்தன்
(male)
உலகம் போற்றும் தலைவன்
-
உலகக்கேள்வன்
(male)
உலகம் போற்றும் நாயகன்
-
உலகக்கோ
(male)
உலகம் போற்றும் அரசன்
-
உலகக்கோவன்
(male)
உலகம் போற்றும் அரசன்
-
உலகங்காத்தான்
(male)
பூமியைக் காப்பவர் / தலைவன் | அரண்.
-
உலகச்சான்றோன்
(male)
உலகம் போற்றும் அறிவொழுக்கங் களாற் சிறந்தவன்
-
உலகச்சுடர்
(male)
உலகம் போற்றும் ஒளி போன்றவன்
-
உலகச்சென்னி
(male)
உலகம் போற்றும் சிறந்தவன்
-
உலகச்செம்மல்
(male)
உலகில் தலைசிறந்தவன், மேன்மையானவன்
-
உலகச்செல்வன்
(male)
உலகம் போற்றும் செல்வன்
-
உலகச்சேய்
(male)
உலகம் போற்றும் இளைஞன்
-
உலகச்சோலை
(male)
உலகம் போற்றும்
-
உலகண்ணல்
(male)
உலகம் போற்றும் உயர்ந்தவன்
-
உலகத்தலைவன்
(male)
உலகம் போற்றும் தலைவன்
-
உலகத்தானையன்
(male)
உலகம் போற்றும்
-
உலகத்தாய்
(female)
பூமியின் தாய் /உயர் குணத்தின் தாய்
-
உலகத்திருவன்
(male)
உலகம் போற்றும் செல்வந்தன் \ உலகம் போற்றும் திருமால்
-
உலகநங்கை
(female)
உயர் குணங்கள் கொண்ட சிறந்த பெண்
-
உலகநன்னன்
(male)
உலகம் போற்றும் நல்லவன் \ உலகம் போற்றும் வள்ளல் நன்னன்
-
உலகநம்பி
(male)
உலகத்தார் போற்றும் சிறந்த சான்றோன் / தலைவன்
-
உலகநல்லன்
(male)
உலகம் போற்றும் நல்லவன்
-
உலகநாச்சி
(female)
உயர் குணங்கள் கொண்ட தலைவி /பூமியின் தலைவி
-
உலகநாடன்
(male)
உலகம் போற்றும் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
