U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உலகநாதன்
(male)
கடவுள் / உலகை ஆள்பவன்
-
உலகநாயகன்
(male)
உலகிற்கே தலைவன், அகிலத்தை வழிநடத்தும் முதன்மையானவன்
-
உலகநாயகி
(female)
உயர் குணங்கள் கொண்ட தலைவி / பூமியின் தலைவி
-
உலகநிதி
(female)
உயர் குணங்கள் நிரம்பிய பொன் போன்றவள்
-
உலகநிலவன்
(male)
உலகத்திற்கு ஒளி தருபவன்
-
உலகநெஞ்சன்
(male)
உலகம் போற்றும் நெஞ்சினை உடையவன்
-
உலகநேயன்
(male)
உலகம் போற்றும் அன்பினை உடையவன்
-
உலகன்
(male)
உலகத்தில் சிறந்தவன்
-
உலகப்பரிதி
(male)
உலகம் போற்றும் கதிரவன்
-
உலகப்பாரி
(male)
உலகம் போற்றும் பாரி வள்ளல்
-
உலகப்பிள்ளை
(male)
உலகம் போற்றும் இளைஞன்
-
உலகப்புகழன்
(male)
உலகம் போற்றும் புகழினை உடையவன்
-
உலகப்புலவன்
(male)
உலகப் பெருங் கவிஞன் (திருவள்ளுவர்)
-
உலகப்பெரியன்
(male)
உலகம் போற்றும் பெரியவன்
-
உலகப்பொருநன்
(male)
உலகம் போற்றும் வீரன்
-
உலகப்பொறை
(male)
உலகம் போற்றும் வலிமை உடையவன்
-
உலகப்பொழில்
(male)
உலகம் போற்றும் பெருமை உடையவன்
-
உலகமங்கை
(female)
உயர் குணங்கள் கொண்ட பெண்
-
உலகமணி
(male)
உலகம் போற்றும் அழகினை உடையவன்
-
உலகமதி
(male)
உயர்ந்த குணங்களும் இயற்கையறிவும் நிறைந்தவர் / உயர்ந்த குணங்களால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
உலகமருதன்
(male)
உலகம் போற்றும் மருத நிலத்தவன்
-
உலகமறவன்
(male)
உலகம் போற்றும் வீரன்
-
உலகமலர்
(female)
உலகின் சிறந்த மலர் போன்ற பெண்
-
உலகமலை
(male)
உலகத்தில் சிறந்த மலை போன்றவன்
-
உலகமழவன்
(male)
உலகம் போற்றும் இளைஞன்
-
உலகமாண்பன்
(male)
உயர்ந்த குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர் /உயர்ந்த குணங்களும் அழகும் நிறைந்தவர் / உயர்ந்த குணங்களால் மாட்சிமை பெற்றவர்
-
உலகமாதேவி
(female)
பட்டத்து அரசி , / , உலக உயிர்களுக்கு கருணையோடு அருள் புரிபவர்
-
உலகமாமணி
(female)
உலகின் சிறந்த பெரும் மணி
-
உலகமாமதி
(female)
உலகம் போற்றும் பெருமை , அறிவு , புகழ் கொண்ட தலைவன் .
-
உலகமாமயில்
(female)
உலகின் சிறந்த மயில் போன்ற பெண்
-
உலகமாறன்
(male)
உலகை ஆளும் அரசன்
-
உலகமாலை
(female)
உறுதியும் உயர்வும் பெற்றவர் , / , உலகம் போற்றும் நிலைத்திருக்கும் பெருமை மற்றும் வலிமை உடையவர்.
-
உலகமுகன்
(male)
உலகம் போற்றும் முகத்தினை உடையவன்
-
உலகமுகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் உயர்ந்த குணங்கள் கொண்டவர்
-
உலகமுடி
(male)
உலகம் போற்றும் மணி முடி போன்றவர்
-
உலகமுடையாள்
(female)
உயர் குணங்களைக் கொண்டவள் /பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்றவள்
-
உலகமுதன்
(male)
உயர்ந்த குணங்களால் நிலைத்து நிற்பவர்/ இனிமையான உயர்ந்த நற்குணங்கள் கொண்டவர்
-
உலகமுதல்வி
(female)
உயர் குணங்களைக் கொண்ட தலைவி /பூமியின் தலைவி
-
உலகமுத்தன்
(male)
உயர்ந்த குணங்களால் சிவன் போன்று பெருமை பெற்றவர்/ உயர்ந்த குணங்களால் திருமால் போன்று பெருமை பெற்றவர்
-
உலகமுத்து
(male)
உலகம் போற்றும் அழகினை உடையவன்
-
உலகமுரசு
(male)
உலகம் போற்றும் முரசு போன்றவன்
-
உலகமுழுதுடையான்
(male)
திசைகள் அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நாட்டிய பேரரசர்
-
உலகமுழுதுடையாள்
(female)
பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்றவள் / உயர் குணங்கள் நிரம்பப் பெற்றவள்
-
உலகமூர்த்தி
(male)
உலகத்தையே தனது வடிவமாகக் கொண்டவன் - இறைவன்
-
உலகமெய்யன்
(male)
உயர்ந்த குணங்களும் உண்மையை உணரும் திறனும் உடையவர்
-
உலகமேழி
(male)
உலகை வாழ வைக்கும் உழவுக் கருவி போன்றவன்
-
உலகமைந்தன்
(male)
உயர்ந்த குணங்களும் வலிமையும் உடைய சிறந்த வீரர்
-
உலகமொழி
(male)
இனிய மொழி பேசும் உயர் குணங்கள் கொண்டவள்
-
உலகமௌவல்
(male)
உலகம் போற்றும் மனம் வீசும் மல்லிகை போன்றவன்
-
உலகம்மை
(female)
பூமித்தாய் போன்றவள்/நற்குணங்களின் தாய் போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
