True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › U Letter Tamil Baby Names | TrueTamil

U Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with u letter.

Total Names: 452



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • உலகரசன் (male)
    உயர்ந்த குணங்களால் நாடாளுபவர்
  • உலகரசு (male)
    உலகத்தை ஆட்சி செய்பவன்
  • உலகருவி (male)
    உலகம் போற்றும் அருவி போன்றவன்
  • உலகறவோன் (male)
    உலகத்திற்கு அறக் கருத்துக்களைப் போதிப்பவன்
  • உலகறிஞன் (male)
    உயர்ந்த குணங்களும் அறிவும் நிறைந்தவர்
  • உலகறிவன் (male)
    உலகம் போற்றும் நல்லறிவு உடையவன்
  • உலகறிவு (male)
    உயர்ந்த குணங்களும் கல்வியறிவும் நிறைந்தவர்
  • உலகளந்தான் (male)
    உலகத்தைத் தனது காலடியால் அளந்தவன் - திருமால் , மாமன்னன் முதலாம் இராசராச சோழனுக்கு "உலகளந்தான்" என்ற சிறப்புப் பெயர் உண்டு
  • உலகழகன் (male)
    உயர்ந்த குணங்களால் திருமால் போன்று சிறப்புப் பெற்றவர்/ உயர்ந்த குணங்களும் அழகும் நிறைந்தவர்
  • உலகழகு (male)
    உலகம் போற்றும் அழகினை உடையவர்
  • உலகவண்ணன் (male)
    உயர்ந்த குணங்களும் இயற்கை அழகும் உடையவர் /உயர்ந்த குணங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
  • உலகவரம்பன் (male)
    உலகிற்கே வரம்பாக (எல்லையாக) இருப்பவன்
  • உலகவலவன் (male)
    உயர்ந்த குணங்களால் உலகை வெற்றி கொண்டவர்/உயர்ந்த குணங்களும் வெற்றியும் உடையவர்
  • உலகவளத்தன் (male)
    உலகம் போற்றும் வளத்தினை உடையவன்
  • உலகவளவன் (male)
    உயர்ந்த குணங்களால் சோழனின் பெருமை பெற்றவர்
  • உலகவள்ளல் (male)
    உயர்ந்த குணங்களும் வரையாது கொடுக்கும் ஈகைப் பண்பும் நிறைந்தவர்
  • உலகவழுதி (male)
    உலகம் போற்றும் பாண்டியன்
  • உலகவாணன் (male)
    உலகம் போற்றும் நல்வாழ்வு உள்ளவன்
  • உலகவாணி (female)
    உலகில் சிறந்த கலைமகள்
  • உலகவாழியன் (male)
    உலகத்தோடு ஒட்டி வாழ்பவன், உலகமே இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்புபவன்
  • உலகவீரன் (male)
    உலகில் சிறந்த வீரன்
  • உலகவெற்றி (male)
    உலகம் போற்றும் வெற்றி வீரன்
  • உலகவேலன் (male)
    உயர்ந்த குணங்களும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர்
  • உலகவேலோன் (male)
    உலகம் போற்றும் வேல் வீரன்
  • உலகவேல் (male)
    உலகம் போற்றும் வேல் வீரன்
  • உலகாண்டான் (male)
    உயர்ந்த தலைமைப் பண்பு மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவன் / உலகை ஆளும் சிவபெருமான்
  • உலகாளன் (male)
    திசைகள் அனைத்தையும் வென்று, தனது குடையின் கீழ் ஆட்சி செய்பவர்
  • உலகாளி (male)
    உலகத்தை ஆள்பவன், உலகத்தையே தனது ஆளுமையால் வழிநடத்துபவன்
  • உலகி (female)
    நற்குணமுடையவள் /உயர் குணம் உடையவள்
  • உலகிறை (male)
    உலகிற்கு முதன்மையானவர்
  • உலகிறையர் (male)
    பூமியின் தலைவர் / இறைவன் போன்றவர்
  • உலகிறைவன் (male)
    உலகிற்கெல்லாம் தலைவனாக விளங்கும் கடவுள் / பொதுவான இறைவன்
  • உலகிறைவி (female)
    பூமியின் தலைவி / நற்குணங்களின் தலைவி
  • உலகுடைச்செல்வி (female)
    பூமியின் தலைவி / உயர்ந்த நற்குணங்களின் தலைவி /பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்ற தலைவி
  • உலகுடைத்தாய் (female)
    பூமித்தாய் / உயர் குணங்கள் கொண்ட தாய் /பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்ற தாய்
  • உலகுடைநம்பி (male)
    உலகத்தையே தனது உடைமையாகக் கொண்ட உன்னத மனிதன், அகிலத்தை ஆளும் தகுதியுடைய மேன்மையானவன்
  • உலகுடைநாயகன் (male)
    நிலப்பரப்பு முழுவதையும் தன் ஆணைக்குக் கீழ் வைத்திருக்கும் இறையாண்மை மிக்க அரசர்
  • உலகுடைப்பெருமாள் (male)
    உலகத்தையே தனது உடைமையாகக் கொண்டு ஆளுபவன்,அகிலத்தின் சிறப்பு மிக்கத் தலைவன்
  • உலகுடையரசு (male)
    பரந்து விரிந்த நிலப்பரப்பு முழுவதையும் தன் குடையின் கீழ் ஆள்பவர்.
  • உலகுடையான் (male)
    மண்ணுலகை ஆளும் அதிகாரம் கொண்ட தலைவன், அரசன் ( சிவன்,திருமால்)
  • உலகுடையார் (male)
    இறைவனையும், சக்கரவர்த்திகளையும் குறிக்கும் உயரிய சொல்/ உலகின் அரசன் போன்றவன்
  • உலகுடையாள் (female)
    உயர் குணங்கள் நிரம்பியவள் / பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்றவள்
  • உலகுழவன் (male)
    உயர்ந்த குணங்கள் கொண்ட உழவர்
  • உலகூரன் (male)
    உலகை ஊராக உடையவன்
  • உலகூரான் (male)
    உயர்ந்த குணங்களை உடையவர்
  • உலகெளியன் (male)
    சிறந்த பொருளைத் தரவில்லை
  • உலகெழினி (male)
    எழினி போன்று கைமாறு கருதாது உதவும் உயர்ந்த குணங்கள் உடையவர்/உயர்ந்த குணங்களும் எழினியின் வள்ளல் தன்மையும் உடையவர்
  • உலகெழிலன் (male)
    உயர்ந்த குணங்களும் அழகும் நிறைந்தவர் /உயர்ந்த குணங்களும் தோற்றப் பொலிவும் உடையவர்/உயர்ந்த குணங்களும் இளமையும் நிறைந்தவர்
  • உலகெழிலோன் (male)
    உலகத்தில் சிறந்த அழகினை உடையவன்
  • உலகேந்தல் (male)
    உயர்ந்த குணங்களால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ உயர்ந்த குணங்களும் இளமையும் நிறைந்த அரசர்

« Prev Page 7 of 10 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube