True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › U Letter Tamil Baby Names | TrueTamil

U Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with u letter.

Total Names: 452



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • உலகேந்தி (male)
    உலகினைத் தாங்குபவன்
  • உலகைநாயகன் (male)
    அகிலம் போற்றும் தலைவன்
  • உலகையன் (male)
    உயர்ந்த குணங்கள் நிறைந்த தலைவர்
  • உலகையா (male)
    பூமியின் தலைவர்.
  • உலகைவென்றவன் (male)
    போரில் உலகை வென்றவன்/ அறிவால் உலகை வென்றவன்
  • உலகொலி (male)
    உலகின் ஒலி போன்றவன்
  • உலகொளி (male)
    உயர்ந்த குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ உயர்ந்த குணங்களும் புகழும் உடையவர்
  • உலகோவியன் (male)
    உலகின் சிறந்த ஓவியம் போன்றவன்
  • உலகோவியம் (female)
    உயர்ந்த குணங்கள் கொண்ட ஓவியம் போன்றவள்
  • உளங்கவரழகி (female)
    உள்ளம் கவர்ந்த அழகானவள் / நற்பண்புகளால் உள்ளங்களைக் கவரும் அழகுடையவள்
  • உளங்கவர் அழகன் (male)
    மனதை ஈர்க்கக்கூடிய பேரழகு உடையவன்
  • உளங்கவர்செம்மல் (male)
    மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட சிறந்த தலைவர்
  • உளங்கவர்நம்பி (male)
    மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடைய மேன்மையானவன்
  • உளங்கவர்நாயகன் (male)
    அனைவரது மனங்களையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட தலைவர்
  • உளம்கவர் அழகி (female)
    நற்பண்புகளால் உள்ளங்களைக் கவரும் அழகுடையவள்
  • உள்ளங்கவர்ந்தான் (male)
    உள்ளத்தைக் கவர்ந்தவர்
  • உள்ளமுடையான் (male)
    தளராத ஊக்கமும், உறுதிமிக்க மனமும் கொண்டவர்
  • உள்ளொலி (female)
    உள்ளத்தில் எழும் உண்மையின் ஒலி போன்றவள்
  • உள்ளொளியன் (male)
    ஒவ்வொரு உயிரின் உள்ளேயும் அறிவாகவும், ஒளியாகவும் இருப்பவன், ஒளிநிறைந்த மனதினைக் கொண்டவன்
  • உழத்தி (female)
    உழைப்பில் சிறந்தவர் ,/ ,எளிமை மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்பவர் , / ,நிலத்துடன் இணைந்து உழைப்பை முன்னெடுக்கக் கூடியவர்
  • உழவஞ்சான் (male)
    உழவுத் தொழில் செய்வதற்கு அஞ்சாதவர்/ உழவுத் தொழிலைத் துணிவுடன் செய்பவர்/உழவின் மேன்மையை அறிந்த துணிவுடையவர்
  • உழவண்ணல் (male)
    உழவர் தலைவன்
  • உழவன் (male)
    உழவுத் தொழில் செய்பவன்
  • உழவன்பன் (male)
    உழவுத் தொழிலைத் தோழனாகக் கொண்டவர்/ உழவுத் தொழிலில் ஆர்வமும் தோழமை உணர்வும் கொண்டவர்
  • உழவப்பன் (male)
    உழவுத் தொழில் செய்யும் தந்தையைப் போன்றவர்/ உழவுத் தொழில் செய்து வள்ளலைப் போன்று பிறரை வாழ வைப்பவர்
  • உழவமுதன் (male)
    உழவுத் தொழிலை அமிழ்தமாகக் கொண்டவன்
  • உழவமுது (male)
    உழவுத் தொழில் செய்து பிறருக்கு உணவு வழங்குபவர் /உழவுத் தொழில் செய்யும் இனிமையானவர்
  • உழவம்மை (female)
    உழவுத் தொழிலின் தாய்
  • உழவரசன் (male)
    உழவுத் தொழிலுக்கு அரசன்
  • உழவரசி (female)
    உழவுத் தொழிலைக் காக்கும் பெண்
  • உழவரசு (male)
    உழவுத் தொழில் செய்து அரசனைப் போன்று வாழ்பவர்/ உழவுத் தொழிலைத் தலையானதாகக் கொண்டவர்
  • உழவறிஞன் (male)
    உழவுத் தொழிலில் அறிவுடையவன்
  • உழவறிவன் (male)
    உழவுத் தொழிலை நுட்பமாகச் செய்யும் நல்லறிவு உடையவர்
  • உழவழகன் (male)
    உழவுத் தொழிலில் அழகன்
  • உழவழகு (male)
    உழவுத் தொழில் செய்யும் நற்குணம் நிறைந்தவர்/ உழவுத் தொழில் செய்யும் அழகானவர்/உழவுத் தொழிலைச் சிறப்புடன் செய்பவர்
  • உழவினியன் (male)
    இனிய நற்குணங்கள் நிறைந்த உழவர்
  • உழவின்பன் (male)
    உழவு என்னும் இன்பத்தை உடையவன்
  • உழவுக்கண்ணன் (male)
    உழவுத் தொழிலைச் செய்யும் கண்ணன்
  • உழவுக்கண்ணு (male)
    உழவுத்தொழிலைத் தன் கண்களாகக் கொண்டவர்/ உழவுத் தொழில் செய்யும் கண்ணோட்டம் நிறைந்தவர்/ உழவுத் தொழிலை அறிவு நுட்பத்துடன் செய்பவர்
  • உழவுக்கனி (male)
    உழைப்பின் இனிய பலனை கொண்டவர் ,/ , உழைப்பின் மதிப்பை அறிந்தவர்,/,
  • உழவுக்காரி (male)
    உழவில் சிறந்த வள்ளல் காரி போன்றவன்
  • உழவுக்காவலன் (male)
    உழவுத் தொழிலாளர் உலகைப் பாதுகாப்பவர்/உழவுத் தொழில் செய்து அரசனைப் போன்று பெருமையுடன் வாழ்பவர்
  • உழவுக்கிள்ளி (male)
    உழவுத் தொழில் செய்து சோழன் போன்று பெருமை பெற்றவர்
  • உழவுக்கிழான் (male)
    உழவிற்கு உரியவன்
  • உழவுக்கீரன் (male)
    உழவில் சிறந்த நக்கீரன்
  • உழவுக்குமரன் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு உழவுத் தொழில் செய்பவர்/உழவுத் தொழில் செய்யும் இளைஞர்
  • உழவுச்சென்னி (male)
    உழவில் சிறந்தவன்
  • உழவுச்செம்மல் (male)
    உழவுத் தொழிலுக்குத் தலைவன்
  • உழவுச்செல்வி (female)
    உழவுச் செல்வத்தை உடையவள்
  • உழவுச்செழியன் (male)
    உழவுத் தொழில் செய்து பாண்டிய மன்னன் போன்று பெருமை பெற்றவர்

« Prev Page 8 of 10 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube