U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உழவுச்சேந்தன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு உழவுத் தொழில் செய்பவர்/உழவுத் தொழில் செய்யும் இளைஞர்
-
உழவுச்சேரன்
(male)
உழவில் சிறந்த சேர அரசன்
-
உழவுச்சோழன்
(male)
வேளாண்மையின் சிறப்பை நிலைநாட்டியச் சோழன்
-
உழவுத்தகையன்
(male)
உழவுத் தொழிலால் மேன்மையும் பெருமையும் பெற்றவர்/ உழவுத் தொழில் செய்யும் அழகானவர்
-
உழவுத்தங்கன்
(male)
உழவுத் தொழிலில் தங்கம் போன்றவன்
-
உழவுத்தம்பி
(male)
உழவுத்தொழில் செய்யும் இளையவர்
-
உழவுத்தாய்
(female)
நிலத்தை உயிர் போல் பேணக்கூடியவர் , / , அன்பும் கருணையும் கொண்டவர்
-
உழவுத்திரு
(female)
உழவுச் செல்வத்தை உடையவள்
-
உழவுத்துரை
(male)
உழவுத் தொழிலுக்குத் தலைவன்
-
உழவுத்தென்னன்
(male)
உழவுத் தொழில் செய்து பாண்டிய மன்னன் போன்று பெருமை பெற்றவர்/உழவுத் தொழில் செய்யும் ஆற்றலும் பாண்டிய மன்னனின் பெருமையும் உடையவர்
-
உழவுத்தேவன்
(male)
உழவுத் தொழிலுக்கு அரசன்
-
உழவுத்தோழன்
(male)
உழவுத் தொழிலைத் தோழனாகக் கொண்டவர்/ உழவுத் தொழிலில் ஆர்வமும் தோழமை உணர்வும் உடையவர்
-
உழவுநம்பி
(male)
உழவுத் தொழிலில் சிறந்த ஆண்
-
உழவுநல்லன்
(male)
உழவுத் தொழில் செய்யும் நற்குணம் நிறைந்தவர்/உழவுத் தொழில் செய்யும் ஆற்றலும் நற்குணங்களும் நிறைந்தவர்
-
உழவுநல்லோன்
(male)
உழவுத் தொழிலில் நல்லவன்
-
உழவுநாகன்
(male)
உழவுத் தொழில் செய்யும் தலைவர்/உழவின் மேன்மையை அறிந்த தலைவர்/உழவுத் தொழிலின் தலைவர்
-
உழவுநாடன்
(male)
உழவில் சிறந்த ஆளும் தலைவன்
-
உழவுப்பிள்ளை
(male)
உழவுத் தொழில் செய்யும் இளமையானவர்
-
உழவுப்புகழன்
(male)
உழவுத் தொழிலில் புகழ் பெற்றவன்
-
உழவுப்பெரியன்
(male)
உழவுத் தொழில் செய்து மதிப்புப் பெற்றவர்
-
உழவுப்பேகன்
(male)
உழவுத் தொழிலில் வள்ளல் பேகன் போன்றவன்
-
உழவுமகன்
(male)
உழவுத் தொழில் செய்யும் சிறப்பு மிகுந்த வீரர்
-
உழவுமணி
(male)
உழவுத் தொழிலை அணிகலன்களாவோ, பெருமையாகவோ கருதுபவர்
-
உழவுமருதன்
(male)
உழவில் சிறந்த மருத நிலத் தலைவன்
-
உழவுமைந்தன்
(male)
உழவுத் தொழில் செய்யும் வலிமை மிகுந்த வீரர்
-
உழவுவல்லோன்
(male)
உழவுத் தொழிலில் வலிமையுள்ளவன்
-
உழவுவளத்தன்
(male)
வேளாண்மைத் தொழிலின் மூலம் வளத்தைச் சேர்ப்பவன்
-
உழவுவளவன்
(male)
உழவில் சிறந்த சோழ அரசன்
-
உழவுவழுதி
(male)
உழவுத் தொழில் செய்து பாண்டிய மன்னன் போன்று பெருமை பெற்றவர்
-
உழவுவாணன்
(male)
உழவுத் தொழில் செய்து நல்வாழ்வு வாழ்பவர்
-
உழவுவீரன்
(male)
உழவில் சிறந்த வீரன்
-
உழவூரன்
(male)
உழவுத் தொழில் செய்யும் மருதநிலத் தலைவர் போன்றவர்
-
உழவூரான்
(male)
உழவில் சிறந்த மருதநிலத் தலைவன்
-
உழவெழிலன்
(male)
அழகு நிறைந்த உழவர்/இளமை நிறைந்த உழவர்/தோற்றப்பொலிவு மிகுந்த உழவர்
-
உழவெழிலோன்
(male)
உழவுத் தொழிலில் உயர்ந்தவன்
-
உழவேந்தல்
(male)
உழவுத் தொழிலால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ இளமையும் அரசனின் சிறப்பும் உடைய உழவர்
-
உழவேந்தி
(male)
உழவினைத் தாங்குபவன்
-
உழவையன்
(male)
உழவுத் தொழில் செய்யும் தலைவர்
-
உழவொலி
(male)
உழவின் ஒலி
-
உழவொளி
(female)
உழைப்பால் உயர்ந்தவர் , / , உழைப்பே வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற உணர்வு உடையவர் , / ,உழைப்பின் பெருமையை உடையவர் , / ,
-
உழவோவியன்
(male)
உழவுத் தொழில் செய்யும் ஆர்வமும் சித்திரம் எழுதும் ஆற்றலும் உடையவர்
-
உழுதாண்டான்
(male)
உழைப்பின் மேன்மையையும், வேளாண்மையின் சிறப்பையும் போற்றுபவன்
-
உழுவையுரியன்
(male)
புலியின் தோலைப் போர்வையாக அணிந்தவன் - சிவன்
-
உவகை
(female)
மகிழ்ச்சியானவள் / அன்பானவள்
-
உவகைமணி
(male)
மகிழ்ச்சியும் அழகும் நிரம்பியவள் / மகிழ்ச்சியும் ஒளியும் நிரம்பியவள் /அன்பின் ஒளி பொருந்தியவள்
-
உவகைமலர்
(female)
அன்பின் மலரானவள் / அன்பும் மலர் போன்ற மென்மையும் கொண்டவள் / மகிழ்ச்சியை மணம் பரப்பும் மலர் போலப் பரப்புபவள்
-
உவகைமொழி
(male)
அன்பின் மொழி பேசுபவள் / மகிழ்ச்சி தரும் மொழி பேசுபவள்
-
உவகைவென்றவன்
(male)
அளவற்ற இன்பத்திலும் நிதானத்தை இழக்காமல் மனதை வென்றவன்
-
உவப்பரசன்
(male)
மகிழ்ச்சி தரும் அரசன், மக்களால் விரும்பப்படும் அரசன்
-
உவப்பி
(female)
பொலிவு மிகுந்தவள் / உயர்ந்தவள் / மகிழ்வானவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
