True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அண்ணல்தங்கோ (male)
    தூய்மையாக வாழ்பவர்/பகுத்தறிவுக் கொள்கையுடையவர்.
  • ஒப்பிலாக்கோன் (male)
    ஒப்பு இல்லாத அரசன்
  • குயிலனையாள் (female)
    இனிய குரலால் கவர்பவள்
  • குறளேறு (male)
    குறள் நெறியில் நிமிர்ந்து நிற்கும் சிங்கம் அல்லது காளை (ஏறு) போன்றவன். வீரத்தோடு அறம் காப்பவன்.
  • ஆழித்திறத்தன் (male)
    ஆழ்ந்த ஆற்றலும் திறனும் கொண்டவன்
  • விறற்குமரி (female)
    வலிமை மிகுந்த இளம்பெண்
  • அருட்சேந்தி (male)
    அருளைச் சேகரித்து வைத்திருப்பவர் / ஏந்தியிருப்பவர்.
  • இசைச்செல்வன் (male)
    இசையையே செல்வமாகக் கொண்டவன்
  • பண்பாற்றலன் (male)
    நற்பண்புகள் பெற்றவர்
  • அகனாழி (male)
    கடல் போன்ற பரந்த அன்புடையவர்
  • அகல்பிள்ளை (male)
    சிறந்த குழந்தை / பெருமைக்குரியவர்
  • கலைமாமணி (female)
    அழகிய ஒளிரும் மணி போன்றவள்
  • களியாளன் (male)
    மகிழ்ச்சியை ஆளுபவன். எப்போதும் துன்பத்திற்கு இடமளிக்காமல் இன்பத்தை ஆள்பவன்.
  • அவைக்கிள்ளி (male)
    அறிஞர்களின் அவையை மதித்து ஆளும் குலத் தலைவன்
  • அகல்வரம்பன் (male)
    எல்லையற்றது / உயர்ந்தவர்
  • அமுதமகன் (male)
    அமிழ்தத்தையே மகனாகப் பெற்றெடுத்தது போன்ற பேறு கொண்டவன்
  • பெருமனைக்கிழத்தி (female)
    பெரிய வீட்டின் தலைவி / உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவள், குடும்பத்தின் பொறுப்பை ஏற்கும் பெண்மணி
  • புதுப்பாடினி (female)
    நவீன காலத்துப் பாடல்களைப் பாடும் திறமை மிக்க கலைஞர்
  • இறைச்சாந்து (male)
    மென்மையும் மணமும் கொண்ட இறைத் தன்மை
  • இளங்கிள்ளி (male)
    அரச மரபின் இளைய வாரிசு
  • பரிதிநம்பி (male)
    கதிரவன் போன்று சிறந்தவர்
  • தகவின்பம் (male)
    தகுதியான வழியில் இன்பம் காண்பவர் / பெரும் இன்பத்தை உடையவர்
  • வண்டமர்பூங்குழவி (female)
    வண்டுகள் மொய்க்கும் , நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள்
  • திருவுடையர் (male)
    செல்வத்தை உடையவர் / சிறந்தவர்
  • பாசறைப்பண் (male)
    பாசறையில் பாடும் பாடலைப் போன்று எழுச்சிச் சிறப்புடையவர்
  • பாத்திறல் (male)
    செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்/பாடல் எழுதும் திறமை பெற்றவர்
  • அம்பலவாணன் (male)
    கடவுளில் சிவனைக் குறிக்கும் / அரங்கத்தின் தலைவர் / தலைவனாக வாழ்பவர்
  • புரட்சிவல்லாள் (female)
    மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டவள்
  • செல்வவெற்பன் (male)
    வளம் பொருந்திய மலைநிலத் தலைவனைப் போன்ற பெருமை மிக்கவர்.
  • நயக்கழனி (male)
    மிகுந்த பயன் தரும் மருதநிலம் போன்றவர்
  • மன்றக்காவலன் (male)
    சபையையும் நீதியையும் காக்கும் பாதுகாவலர்.
  • கயனாடன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பும் ஆளுமைப் பண்பும் உடையவர்
  • கதிர்முல்லை (female)
    ஒளி பொருந்திய முல்லை போன்றவள்
  • இறைவேங்கை (male)
    இறை வேங்கைபோல் வலிமையானவன்
  • காவிரிப்பூ (female)
    அழகு, மென்மை மற்றும் இனிமையானவர்,/ இயற்கை வளங்களோடு இணைந்த அமைதியான, செழுமையான வாழ்க்கை உடையவர்.
  • கீதவாணி (female)
    இசை வடிவான குரல்கொண்டவர், இனிய குரல் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர்
  • மயிலாத்தாள் (female)
    மயிலின் மேன்மையைப் போன்ற தாய்
  • அரசமுத்து (male)
    மதிப்புமிக்க அரசன்
  • களிக்கோமான் (male)
    மகிழ்ச்சி நிறைந்த பெருநிலத் தலைவன் அல்லது இன்பத்தை மக்களுக்கு வழங்கும் அரசன்.
  • அமர்வாரி (female)
    நீர்போல் தெளிவும் இனிமையும் உடையவள்
  • அன்புக்கண்ணு (male)
    அன்பும் கண்ணோட்டமும் நிறைந்தவர்/ அன்பும் பெருமையும் நிறைந்தவர்/ அன்பும் அறிவும் நிறைந்தவர்
  • கற்பம்மை (female)
    கற்பின் வடிவான பெண்மணி
  • நங்கைமதி (female)
    அழகும் இனிமையும், அறிவும் கொண்ட பெண்.
  • ஞாலத்திறத்தன் (male)
    உலகம் வியக்கும் வலிமை கொண்டவர்; உலகில் நற்பேறு பெற்று நிலைத்து நிற்பவர்.
  • செங்கதிர்க்கீரன் (male)
    கதிரவன் போல் ஒளியும் பேச்சுத் திறனும் உடையவர்
  • அறக்கண்ணன் (male)
    அறம் செய்வதையே தன் கண்களாகக் கொண்டவர் / அறம் செய்யும் ஆற்றலும் திருமாலின் அழகும் உடையவர்
  • வேழவெழிலி (female)
    கரிய மேகம் போல் பயன் தருபவர்
  • நெய்தற்கோடன் (male)
    சங்குகள் நிறைந்திருக்கும் நெய்தல் நிலத்திற்கு உரியவர்
  • செங்கதிர்த்தென்னன் (male)
    தென்னாடு ஆண்ட பாண்டியனின் பெருமையும் உலகாளும் கதிரவனின் சிறப்பும் ஒருங்கே கொண்டவர்.
  • கலை (male)
    கலைத் திறமையால் பிறறை மகிழ்விப்பவர்

« Prev Page 2 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube