True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆலக்கோவன் (male)
    கடல் சூழ்ந்த நிலப்பரப்பை ஆளும் அரசன் / கடல் போன்று உள்ளத்தை உடைய சிவனைப் போன்றவர்
  • நெய்தலறிஞன் (male)
    நெய்தல் நிலத்தைப் பற்றிய அறிவுடையவர்
  • ஈழமலையன் (male)
    ஈழத்தின் குறிஞ்சி நிலத் தலைவன்
  • அகன்முத்தன் (male)
    அன்பு நிறைந்த உள்ளதவர். ஆசைகள் அற்றவர்.
  • மூதூர்க்குமரன் (male)
    பழமையான ஊரில் வாழும் இளமையான வீரர்.
  • ஒப்பிலாஎழிலன் (male)
    தனக்கு நிகர் இல்லாத அழகன் / எந்தவொரு உவமைக்கும் அடங்காத பேரழகு வாய்ந்தவன்
  • படைத்தணல் (female)
    எதிரிகளைச் சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்ற வீரம் கொண்டவர்
  • ஆரநம்பி (male)
    நிறைந்த நம்பிக்கை அளிப்பவன்
  • அரிமாவரசு (male)
    அரசர்களுக்கிடையே ஒரு சிங்கத்தைப் போலத் தனித்து விளங்கும் பேராற்றல் கொண்டவன்
  • செல்வவேலன் (male)
    செல்வச் செழிப்பு மிக்க வேலினை உடையவன்
  • இயற்கைவாணன் (male)
    இயல்பாகவே வல்லமைக் கொண்டவன்
  • தகைக்கொடி (female)
    மேம்பட் அழகிய பூங்கொடி போன்ற மென்மையானவர்
  • பளிங்கின்மேனி (male)
    ஒளிபொருந்திய மேனியை உடையவன்
  • திருத்தேவன் (male)
    மேன்மை பொருந்திய அரசர்
  • தகுகலம் (male)
    தகுதியுடைய அணிகலன்களை அணிந்தவர் / மேம்படுத்தப்பட்ட வலிமையான கப்பல் போன்றவர்
  • கோமல் (female)
    அரசிக்குரிய மேன்மை - பெரிய பெருமை பெற்றவர்
  • மதுரைக்கூத்தன் (male)
    மதுரையில் ஆடும் இறைவன் / மதுரையைச் சேர்ந்த சங்கப் புலவர் போன்றவன்
  • ஈழச்சீரன் (male)
    ஈழத்தின் தலைவன்
  • பொறையாளன் (male)
    பொறுமையுடையவர்
  • எரியேந்தி (male)
    நெருப்பினைத் தாங்கியவன் \ சிவனைக் குறிக்கும்
  • மீனாட்சி (female)
    மதுரையை உறைவிடமாகக் கொண்ட தெய்வம்
  • முதுகண்ணன் (male)
    அனுபவம் மிக்க அறிவுடைய சான்றோர் (முதுகண்ணன் சாத்தனார்)
  • பணிபூண்டார் (male)
    செயல் /செய்பவர்/பணிந்து நடத்தல்.
  • கண்ணியத்தங்கம் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • ஈழத்தேவன் (male)
    ஈழத்தின் அரசன்
  • மாப்பேரரசி (female)
    மிக உயர்ந்த பேரரசி
  • கோமதிநாயகி (female)
    பூமிக்குத் தாயானவள்
  • தஞ்சைமொழி (male)
    தஞ்சையின் குரலாக ஒலிப்பவர்
  • அருட்சேந்தி (male)
    அருளைச் சேகரித்து வைத்திருப்பவர் / ஏந்தியிருப்பவர்.
  • ஏழிசைத்தேவன் (male)
    ஏழிசையின் அரசன்
  • யாழ்க்கலைஞன் (male)
    யாழ் இசைப்பதில் சிறந்தவர்
  • பாயொளி (female)
    எங்கும் பரவிப் பாயும் ஒளி போன்றவர்
  • ஒண்கொன்றை (male)
    அழகும் பொலிவும் நிறைந்தவர்,/ மலர்ச்சியாக விளங்குபவர்.
  • கனற்கூத்தன் (male)
    ஊழிக் கூத்தாடும் சிவன் போன்றவர்
  • அரிக்குன்றன் (male)
    மலையைப் போன்ற நிலைத்தன்மையும், சிங்கத்தைப் போன்ற வீரமும் கொண்ட ஆளுமை
  • கொள்கைத்தானை (male)
    கொள்கையை ஆடையாக உடுத்துபவர்
  • குன்றமதி (female)
    "மதி" என்றால் சந்திரன் /அறிவு. மலை உச்சியில் தோன்றும் நிலவு போன்றவன் / மலை போன்ற ஆழமான அறிவுடையவன்.
  • அல்லியழகு (female)
    அல்லி மலரின் இயற்கை அழகு.
  • அருளாழி (male)
    இரக்கத்தில் கடலை ஒத்தவர்/கடல்போல இரக்கம் உள்ளவர்.
  • பொலியரன் (male)
    மேன்மை கொண்ட மனிதர் / குணமிக்க, வீரமான நபர்/பெருமை மற்றும் தலைமை கொண்டவர்.
  • பாநிலா (female)
    இனிமையாகப் பாடும் திறனும் நிலவின் ஒளியும் உடையவர்/அழகும் நிலவின் ஒளியும் நிறைந்தவர்
  • ஓடத்தம்பி (male)
    தோணி போன்று பிறரைக் கரையேற்றும் இளையவர்
  • இருயாழோன் (male)
    யாழிசையில் சிறந்தவன், இரண்டு யாழைக் கொண்டவன்
  • புலியழகன் (male)
    அழகும் ஆற்றலும் ஒருங்கே பெற்றவர்
  • உலகச்சோலை (male)
    உலகம் போற்றும்
  • அரிமாக்காரி (male)
    வீரம் மிக்க பெண்
  • நற்றொடி (female)
    சிறந்த வளையல்களை அணிந்தவர்
  • கூர்வடிவேல் (male)
    கூர்மையான மற்றும் அழகான வேல் போன்றவன்
  • கோவழகி (female)
    ஆளும் திறன்களைக் கொண்ட பேரழகி
  • மதியின்பன் (male)
    அறிவும் இன்பமும் உடையவர்.

Page 1 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube