Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அருமையரசி
(female)
அரிய பண்புகளைக் கொண்ட தலைவி , பெருமைமிக்க அரசி
-
தகைத்தென்னன்
(male)
தென்னாடு ஆண்ட பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
பொன்மணி
(male)
பொன்மணியாலான அணிவகை போன்றவர்
-
நன்மூலனார்
(male)
உடலுக்கும் உயிர்க்கும் நன்மைபயக்கும் மந்திரங்களை அருளிய திருமூலர்
-
அரணறிவு
(male)
நுணுக்கங்களை அறிந்த மேன்மையான அறிவு பெற்றவன்
-
பொற்கோமான்
(male)
பொன் போன்ற மதிப்பும் வலிமையும் கொண்டவர் / துணிவு, வீரம், நேர்மை கொண்டவர்.
-
தகுசெல்வி
(female)
தகுதியையே தனது செல்வமாக கொண்ட தலைவி.
-
கடம்பவேள்
(male)
கடம்ப மரத்தில் உறையும் சிறந்த ஆண்மகன்
-
புரட்சிப்பழம்
(male)
இனிய நற்குணங்களைக் கொண்ட புரட்சியாளர்
-
அகரவிழியன்
(male)
அழகிய கண்கள் உடையவன், அறிவு நிறைந்த கண் உடையவன்
-
செங்கதிர்வள்ளல்
(male)
சூரியனைப் போன்ற பெரும் கொடையாளி
-
செங்கொடிமாலை
(female)
அந்திப் பொழுதில் படர்ந்திருக்கும் செந்நிறக் கொடி போன்றவள்
-
அகவேங்கை
(male)
புலி போல் மனதை உடையவர்/ வீரர் / வலிமை.
-
என்னிலவு
(female)
அழகாகவும் மனதை கவரக்கூடியவராகவும் இருப்பவர் ,/, ஒளி பொருந்தியவர்.
-
தேர்புலமை
(male)
ஆழ்ந்த மற்றும் தெளிவான அறிவாற்றல் கொண்டவர்
-
இணர்ப்பொழில்
(male)
இணர்ந்த வாழ்வில் செழித்து மலரும் சோலை
-
காஞ்சிமாமயில்
(female)
காஞ்சிநகரின் மயில் போன்ற அழகிய பெண்
-
அரசிளங்கோ
(male)
இளவரசர் / அரசர்களில் இளையவர்
-
குலமணி
(female)
வம்சத்தின் ஒளிவிளக்கு
-
தண்கிள்ளை
(female)
செயலில் மென்மையும் மொழியில் இனிமையும் கொண்ட கிள்ளை
-
செல்வமலையன்
(male)
மலை வலிமையையும், குன்றாத வளத்தையும் கொண்ட தலைவர்
-
மாயக்கூத்தன்
(male)
மாயங்கள் செய்து ஆடுபவன் (கண்ணன்)/ கண்ணன் போன்றவன்
-
கோதைக்கடல்
(male)
கடல்போலப் பரந்திருக்கும் குணநலனைக் கொண்டவன்/ சேரனின் ஆளுகைக்குட்பட்ட பரந்த கடல்பகுதி/ பரந்துவிரிந்த ஆற்றலுடைய பெண்மகள்
-
இசைத்திருவன்
(male)
இசை நாயகன்; இசையின் மேன்மையை அறிந்த பண்டிதன்
-
நிலவுமழை
(female)
கடல் நீரைக் கொண்ட குளிர்ச்சியான மழை மேகத்தைப் போன்ற பெரும் கருணையும் அன்பும் கொண்டவர்
-
குணமொழி
(female)
நற்பண்புகள் நிறைந்த சொற்களைப் பேசுபவள், நற்குணத்துடன் பேசுபவள்
-
நெய்தன்மருதம்
(female)
வயல்வெளிகளும் கடலும் கலந்திருக்கின்ற நிலப்பகுதியை உடையவர்
-
தென்பொருநை
(male)
தெற்கே பாயும் தாமிரபரணி போன்று செழிப்பானவர்.
-
கழறிற்றறிவார்
(male)
உயிர்களின் மொழியையும் குறிப்பையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் / சேரமான் பெருமாள் நாயனார்
-
நெஞ்சமுது
(female)
எவ்விதக் கள்ளமுமில்லாத தூய்மையான மனமும் நேர்மையான இனிய குணமும் கொண்டவர்
-
ஈழநேயன்
(male)
ஈழத்தின் மீது பற்று கொண்டவர்
-
நேயவாணன்
(male)
அன்பானவர்/உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்
-
நீளப்பொருநை
(female)
நீண்ட தூரம் வளம் செழிக்கப் பாயும் பொருநை ஆறு போன்றவர்
-
ஆயக்குயில்
(female)
இனிமை நிறைந்த இளங்குயில் போன்றவள்
-
பறம்பன்னை
(female)
பறம்பு நாட்டின் தாய் போன்றவள்
-
பெருந்தழை
(female)
செழிப்பான பெரிய தழை (வளம்)
-
வியன்மதி
(female)
உயர்ந்த நிலா
-
செழுவொளி
(male)
பெருமைமிக்க இரு சுடர்களாகிய கதிர் ,நிலா போன்றவர்; சுடர்விளக்காய்த் திகழ்பவர்.
-
குறண்மருதம்
(male)
நுண்மை, இனிமை, அமைதி இரண்டும் சேர்ந்து, மெல்லிய மனதை ஈர்க்கும் நுண் அழகு கொண்டவர்
-
நெய்தலெழிலன்
(male)
நெய்தல் நிலத்தில் வாழும் அழகில் சிறந்தவர்
-
இன்னிசைச்செல்வன்
(male)
இசையைத் தனது பெரும் செல்வமாகக் கொண்டவன், இசை போன்ற இனிமையான பண்புகளால் நிறைந்தவன்
-
தொடுவேலன்
(male)
வேல் ஏந்தியவர்
-
பழனிமலையன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
நீலமேனி
(female)
குவளைப்பூ போன்ற அழகிய மேனியை உடையவர் . குவளை மலர் போன்று அருமருந்தானவர்
-
கல்விவல்லார்
(male)
கல்வியை ஆழமாகக் கற்றவர் ,/கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துபவர். ,/ கல்வி அறிவால் பிறரை வழிநடத்துபவர்.
-
அருவிச்சாரல்
(female)
அருவி நீர்த்தூறல் போல் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் தருபவள்.
-
துணைச்சிலம்பு
(male)
எப்போதும் பிரியாமல் துணையாக இருக்கும் சிலம்பைப் போன்றவர்
-
தில்லையெழிலன்
(male)
தில்லையில் வாழும் அழகும் இளமையும் பொருந்தியவர்
-
அறிவுமாண்பன்
(male)
அறிவாற்றலால் பெருமை பெற்றவர் /அறிவும் அழகும் நிறைந்தவர்/ அறிவும் பெருமையும் நிறைந்தவர்
-
காவற்செல்வன்
(male)
பாதுகாப்பதையே தனது பெரும் செல்வமாகக் கருதுபவன். வீரமும் அறமும் நிறைந்தவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
