True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அம்பர்கிழான் (male)
    மூதறிவாளர்/ |கேள்வி அறிவுடையவர் | தலைவர்.சிவந்த நிலப்பகுதியின் தலைவர்.
  • இறைமள்ளன் (male)
    இறை அருளால் வீரம் நிறைந்தவன்
  • பரிதிநம்பி (male)
    கதிரவன் போன்று சிறந்தவர்
  • கானகச்செம்மல் (male)
    காட்டுப்பகுதியில் உயர்வாகப் போற்றப்படும் தலைவன்/ கானகத்தின் செம்மார்ந்த அரசனைப்போல விளங்குபவன்
  • பொருநைக்கிழான் (male)
    பொருளுடைய, பெருமையுடைய உயர்ந்தவர்,பெரியவர் / துணிவு, அறிவு, தலைமை சிறப்புள்ள நபர்.
  • அறத்தலைவன் (male)
    அர செயல்களைச் செய்யும் சிறந்தவர்.
  • வில் (male)
    அம்பு எய்தற்குரிய வில் போன்று வலிமையானவர்
  • ஈகைவிழி (female)
    கொடை வழங்குவதையே தன் கண்களாகக் கொண்டவள்
  • கூந்தற்செல்வி (female)
    அழகு பொருந்திய செல்வச்செழிப்புடையவர்.
  • ஆர்பூவை (female)
    பூவை (நாகணவாய்ப் பறவை) போன்ற இனிமையான சொல்லும், அழகும் உடையவர்.
  • செய்தவம் (female)
    தவம் என்பது ஒரு இலக்கை அடைய மேற்கொள்ளும் மன ஒருநிலைப்பாடு, பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் குறிக்கும்
  • தடுத்தாட்கொள்வான் (male)
    சிவன் - ஒருவர் ஆன்மிக வழியில் செல்லத் தவறும்போது, இறைவன் நேரடியாகத் தலையிட்டு, அவரைத் தடுத்து, சரியான பாதையில் (மோட்சம் நோக்கி) அழைத்துச் செல்வதைக் குறிக்கும்
  • தணிகையழகு (male)
    திருத்தணி மலையில் வீற்றிருக்கும் முருகனைப் போன்ற அழகு நிறைந்தவர்.
  • வேர் (male)
    வேரூன்றல் - ஆழமாக நிலைபெறுதல் / வலிமை, வளமை இவற்றின் குறியீட்டுப் பெயர்
  • ஒலிஎழிலி (female)
    மழை தரும் மேகம், கம்பீரம்,வலிமையை உள்ளடக்கிய பெயர்
  • ஊற்றுப்பொழிலன் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்
  • புகழ்க்கண்ணி (female)
    புகழ்மிக்கவர் மலர் மாலையணிந்த அழகிய பெண்
  • சீர்நிலா (female)
    இருளை அகற்றி ஒளியை பரப்புபவர்/ நிலவைப்போன்ற குளிர்ச்சியும் புகழும் உடையவர்
  • மீனூரான் (male)
    மீன்கள் நிறைந்த குளங்களை உடைய ஊரினன்
  • கழனியமுதன் (male)
    கழனியில் விளையும் தானியங்களை அமுதமாக வழங்குபவன்; இனிய பண்புகள் கொண்ட உழவன்.
  • அருண்முருகு (male)
    அருள் நிறைந்த அழகன்
  • புரட்சிச்சிட்டு (female)
    சுறுசுறுப்புடன் புரட்சிப் பணிகளைச் செய்யும் சிட்டுக்குருவி.
  • துறவாண்டார் (male)
    பற்றற்ற நிலை / துன்பங்களை நீங்கிய நிலை /இறைவனை அடைய வாய்ப்பை உருவாக்கி கொள்ளுதல்/ ஆளும் தன்மை உடையவர்.
  • கழனித்தங்கம் (male)
    விளைநிலத்தில் விளையும் பொன் போன்ற தானியங்களை உடையவன் அல்லது நிலத்தைப் பொன்னாகக் கருதும் மாசற்ற பண்பாளன்.
  • நல்லையா (male)
    மரியாதைக்குரிய நல்ல தந்தை போன்றவன் / நற்குணங்களை உடைய பண்பாளன்
  • குறள்மணி (female)
    நன்மை தரும் அறிவு மற்றும் ஒழுக்க ஒளியைத் தருபவர்
  • இத்தியமுதம் (female)
    இத்தி மரங்கள் சூழ்ந்த இயற்கையின் தூய அமுதம் போன்ற இனிமையானவர்
  • பொன்மனச்சோழன் (male)
    பொன் போன்ற பொலிவுடன் திகழும் மனங் கொண்டவர் ; சோழ மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • காநாவன் (male)
    சோலையின் அழகைப் பாடும் நாவன்மை மிக்கவன் அல்லது அறத்தைக் காக்கும் சொல்லாற்றல் உடையவன்.
  • கணியழகி (female)
    அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒருங்கிணைந்தவர்.
  • தீந்தமிழ்நம்பி (male)
    இனிமையான தமிழ்/தமிழ் மொழியின் தலைவர்.
  • மொழிவாணன் (male)
    இனிய சொற்களைப் பேசுபவர்
  • இளம்புரவலன் (male)
    இளமையோடு கொடை வழங்கும் புரவலன்
  • பருந்தொடை (male)
    மணம் பரப்பும் பூமாலை போன்று பெருமை உடையவர்/பெரிய பூமாலையைப் போன்று சிறப்புடையவர்
  • குரவைமகள் (female)
    கலை ஆற்றல் மிக்கவர்,/ இளம் பெண்.
  • வெண்ணிச்செழியன் (male)
    வெண்ணி என்னும் ஊரினை ஆண்ட பாண்டிய மன்னர்
  • ஆழிக்கோவன் (male)
    கடல் நாட்டின் அரசன்
  • செய்வடிவு (female)
    செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற அழகிய வடிவம் கொண்டவள்.
  • தென்னோவியம் (male)
    கண்கவர் ஓவியம் போன்றவர்
  • காமர்மணி (female)
    அழகிய ஒளி நிறைந்த மணி போன்றவள்
  • பசுங்கொடி (female)
    கொடியைப் போன்ற இளமையும், மென்மையும் கொண்டவள், செழுமையின் அடையாளம்
  • மறத்தம்பி (male)
    வீரம் மிகுந்த இளவல்
  • தாமரைத்தங்கை (male)
    தாமரை மலரின் அழகையும் தூய்மையையும் கொண்ட இளைய சகோதரி
  • செழுமுகன் (male)
    வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று பொலிவான முகத்தைக் கொண்டவர்
  • கலா (female)
    அழகானவள்
  • திகழ்முகை (male)
    அழகும், குணச்சிறப்பும் முகத்தில் அரும்பியுள்ளவர்.
  • கொற்கையூராள் (female)
    நற்பண்புகளின் பிறப்பிடமாக இருப்பவர்
  • சீரல்லி (female)
    தூய்மையான அல்லிமலரைப் போன்றவர்
  • ஆழிப்பிறை (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் இளஞ்சந்திரனாய் ஒளிர்பவர்
  • நல்லெயினி (female)
    வீரமும் அழகும் நிறைந்த சிறந்த பெண்

« Prev Page 4 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube