True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மௌவற்பொழிலன் (male)
    முல்லைப்பூக்கள் நிறைந்த சோலைகளுடைய ஊரினன்
  • அழகுக்கிள்ளி (male)
    அழகிய வீரன்
  • தமிழ்க்குடிமகன் (male)
    தமிழ்க்குடியைச் சேர்ந்தவன் / தமிழ்க்குடியில் தோன்றியவன்
  • முகிலமுது (male)
    மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
  • செவ்வண்ணன் (male)
    நேர்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர்
  • இன்பக்கொடியோன் (male)
    இன்பத்தை உயர்த்தி நிறுத்துபவன்
  • அதிகன் (male)
    கடையேழு வள்ளல்களில் ஒருவன்
  • சால்பரண் (male)
    பண்பின் வலிமையால் தன்னைவும் பிறரையும் காக்கும் இயல்பு
  • சேரப்புகழோன் (male)
    சேரர் குலத்தின் பெருமையை உலகறியச் செய்பவன்
  • பழனியெழிலோன் (male)
    பழனி மலையில் வாழும் அழகும் இளமையும் மிக்கவர்
  • தோலாமொழி (male)
    தொன்மையான மொழியை உடையவர் | இனிமையான மொழியை உடையவர்.
  • மன்றவழுதி (male)
    அவையில் உள்ள பாண்டியன்
  • பேரெழிலோன் (male)
    அழகில் சிறந்தவர் / தோற்றப்பொலிவு மிக்கவர்
  • பகனேரியள் (female)
    பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவான குணங்களை உடையர் 
  • வாகரைவெற்பன் (male)
    சொல்லிலும் அறிவிலும் திறமையுடன் நடந்து, மலை போல் உயந்த வெற்றியை அடைபவர்.
  • மாலைமுத்து (male)
    அழகிய மாலை அணிந்தவர்
  • அடற்பெரியன் (male)
    உடல் வலிமை மற்றும் மன உறுதி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குபவன்
  • கயல்வேங்கை (male)
    மீன் சின்னம் உடைய புலி போன்ற வீரன் ( பாண்டியன் )
  • நெறிமார்பன் (male)
    நல்வழியில் நடக்கும் பண்பாளர்/நேர்மையானவர்
  • படர்விழி (female)
    கருணை படர்ந்த கண்களை உடையவர்
  • கானகக்கோ (male)
    காட்டின் அரசனைப் போன்றவன்
  • தகையாற்றல் (male)
    பெருமைமிக்க வெற்றியாளர்
  • நெய்தல்நாயகி (female)
    நெய்தல் நிலத்தின் தலைவி / கடலின் அனைத்து வளங்களுக்கும் தலைவி / கடல் போல பரந்து விரிந்த ஆழமான அறிவுடைய தலைவி.
  • பரிதியழகு (male)
    சூரியனைப் போன்று அழகானவர்
  • பிட்டன் (male)
    மத்தத்தை விரும்பாதவர்
  • எழுஞ்சுடர் (female)
    எழும் கதிரவன் போன்றன்
  • குன்றச்சென்னி (male)
    "சென்னி" என்பது உச்சி /தலை என்று பொருள். மலையின் உச்சி போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவன் (சோழ மன்னர்களுக்கும் இப்பெயர் உண்டு).
  • பொன்மலர் (female)
    தங்கம் போல மதிப்புமிகுந்த, அழகிய நிலவினைப் போல ஒளிவீசும் பெண்.
  • ஏர்ப்பெரியன் (male)
    உழவில் சிறந்த பெரியன்
  • வெள்ளைக்குடிநாகனார் (male)
    வெண்மை / வாழ்க்கை/ சிறப்பு
  • பகல்வேல் (female)
    சூரியனின் ஒளியில் மிளிரும் நுனிக் கூர்மையுடைய கருவி போன்றவர்
  • ஆயச்செழியன் (male)
    ஆயர் மரபில் செழித்தவன்
  • நாணன் (male)
    வெட்கப்படுதல்.| வில்லாற்றல் உடையவர்.
  • மாவறிவன் (male)
    உயர்ந்த நற்பண்பும் அறிவும் உடையவர்.
  • செந்தமிழ்க்கோதை (female)
    செழுமையான தமிழால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவள்
  • வேங்கைமாறன் (male)
    வேங்கை மரங்களும் புலிகளும் நிறைந்துள்ள நாட்டினை ஆளும் பாண்டிய மன்னர்
  • ஆர்துணை (male)
    நம்பிக்கைத் துணையாக விளங்குபவன்
  • செம்மனச்செம்மல் (male)
    தூய உள்ளத்தால் பிறர் நலம் பேணும் மாமனிதர்
  • தமிழ்க்குமரன் (male)
    தமிழுக்கு இளையவன்
  • எல்லெரி (male)
    சூரியன் போன்று ஒளிர்பவர்/பெருமையால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
  • அறிவுநல்லன் (male)
    அறிவில் சிறந்தவன்; நல்லறிவால் வழிநடத்துபவன்
  • காழிவேந்தன் (male)
    உறுதியான தலைவர் / வீரமிக்கத் தலைவர்
  • அரும்பிள்ளை (male)
    குணத்திலும் அறிவிலும் பிறர் போற்றும்படியாக திகழக்கூடியவர்
  • திகழலை (female)
    கடல் அலையைப் போல் இயற்கைச் செழுமையும், சீரான ஆற்றலும் கொண்டவர்.
  • அமுதநங்கை (female)
    அமுதம் போன்ற இனிய இளம்பெண்.
  • கடம்பெழிலன் (male)
    கடம்ப மரத்தில் உறையும் அழகன்
  • இளவொளி (female)
    அழகிய கதிரொளி போன்றவள் / அழகிய நிலவொளி போன்றவள்
  • சேரமாமணி (male)
    சேரநாட்டு பொன்னைப் போன்ற குணம் மற்றும் அருள் நிறைந்தவர்
  • கழனியஞ்சி (male)
    மண் மீது பக்தி / ஈடுபாடு உடையவன் / காவலன்
  • செழும்பொன்னன் (male)
    பெருமைமிக்க அழகிய பொன்னை உடையவர்; செழிப்பான பொன் போன்றவர்.

« Prev Page 5 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube