True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • குடமருதம் (male)
    உறுதியும் பாதுகாப்பும் கொண்டவர்,/ இயற்கை வளம், அமைதி, செழுமை மற்றும் இனிமை மிக்கவர்.
  • அருங்கழியான் (male)
    ஒருவரது மனதிலிருந்து ஒருபோதும் நீங்காத, அரிய அன்பிற்குரியவர்.
  • அயிரம்மாள் (female)
    மகத்தான பெண்; மரியாதைக்குரியவள்.
  • மங்கைபாகன் (male)
    மங்கையை (பார்வதியை) ஒரு பாகமாகக் கொண்டவன் (சிவன்)
  • படர்மதி (female)
    படர்ந்து இருக்கும் நிலவொளியைப் போல இயற்கை அறிவு உடையவர்
  • சாரற்பாடி (male)
    நம்பிக்கை மற்றும் உறுதி நிறைந்தவர்
  • அரிமாக்காரி (male)
    வீரம் மிக்க பெண்
  • கனிவப்பன் (male)
    கனிவான குணம் கொண்ட தந்தை போன்றவன். வழிகாட்டும் தலைவனாக விளங்குபவன்.
  • ஈழக்கலை (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் ஆண்மானின் அழகும் கொண்டவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும், கல்வி அறிவும் நிறைந்தவர்/ஆண்மானின் அழகும் கல்வி அறிவும் நிறைந்த ஈழ நாட்டவர்
  • குயிற்சோலை (male)
    வளம் மற்றும் இனிமை கொ.ண்டவர்./ செழிப்பாக வாழக்கூடியவர்.
  • ஒப்பில்சுடரோன் (male)
    சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத சூரியன் போன்றவர்
  • அமுதமலை (male)
    அமுதம் போன்ற வளங்களும் நன்மைகளும் நிறைந்த மலையில் இருப்பவர்
  • நெறியழகன் (male)
    ஒழுக்கப் பண்பால் உயர்ந்தவர் /அழகிய பண்பாளர்
  • ஒளிவழுதி (male)
    பாண்டியன் போன்று பெருமையும் புகழும் உடையவர்/ ஞானமும் பாண்டியன் போன்று பெருமையும் உடையவர்
  • பேராற்றல் (male)
    உயர்ந்த ஆற்றலை உடையவர்
  • தமிழ்நாயகி (female)
    தமிழ்த் தலைவி
  • தகைத்திண்ணன் (male)
    நற்பண்புகளால் மன உறுதி கொண்டவர்
  • நூலிழை (female)
    நூல் இழை போன்று மென்மையானவர்
  • தில்லையண்ணன் (male)
    தில்லை இறைவனை அண்ணனாகக் கருதுதல் / அங்குள்ள பெரியவர்
  • அஞ்சோழன் (male)
    பேரழகு பொருந்திய சோழ மன்னன்
  • அரசு (male)
    தலைவர் / வலிமையுடையவர்.
  • கொங்குத்தமிழ் (male)
    கொங்கு மண்டலத்திற்கே உரிய தனித்துவமான இனிமை மிகுந்த தமிழையும், அந்த மண்ணின் பண்பாட்டையும் குறிக்கும் பெயர்.
  • குழலமுது (female)
    அழகிய கூந்தலை உடைய அமுதம் போன்ற இனிய பெண்
  • இறைத்திருவன் (male)
    செல்வமும் அருளும் கொண்ட இறை அருளாளன்
  • எழுகுரிசில் (male)
    உயர்ந்த தலைவன்
  • விறன்மணி (male)
    அழகும் வலிமையும் மிக்கவர்
  • மாரியழகி (female)
    மழையைப் போன்று அழகானவள்
  • புதுமைப்பெண் (female)
    பாரதி கண்ட அச்சமில்லாத வீரமும் அறிவும் கொண்ட பெண்.
  • கனற்குரிசில் (male)
    அறிவாற்றலில் தலைசிறந்து விளங்குபவர்
  • திருவாய்மொழியன் (male)
    உண்மையான சொற்களைப் பேசுபவர்
  • ஆர்செல்வன் (male)
    நிறைந்த செல்வம் உடையவன்
  • வீரச்செல்வி (female)
    வீரத்தைச் செல்வமாகக் கொண்டவள்
  • மன்றரசு (male)
    அவையின் அரசன்
  • பவழவல்லி (female)
    பவளம் போல அழகிய இளம்பெண் / பவளம் போன்ற அடையாளம் கொண்டவர்
  • தென்விளக்கு (male)
    ஒளி தரும் இனிய விளக்கினை போன்று திகழ்பவர்.
  • மலையருவி (male)
    மலையில் வீழும் அருவி போல் தூய்மையானவர்.
  • சுடர்த்தகையன் (male)
    அறிவுச் சுடரையும், உயர்ந்த தகுதிகளையும் ஒருசேரப் பெற்ற மேன்மகன்
  • கலிவளவன் (male)
    வளவன் என்பது சோழ மன்னர்களின் பெயர். நாட்டை வளப்படுத்துவதில் வல்லமை மிக்கவன்
  • திருச்செம்மல் (male)
    மேன்மைப்பண்பு நிறைந்தவர்
  • அத்திவரம்பன் (male)
    எல்லையைக் காக்கும் உறுதியான மனிதன்
  • கல்வியப்பன் (male)
    கல்வியை அளிப்பவர் / ஆசான் / கல்வியின் தந்தை
  • அருமுல்லை (female)
    தூய்மையின் அடையாளமான அரிய முல்லை மலர் போன்றவர்
  • மெய்யரசி (female)
    உண்மைத்தன்மையின் அரசி
  • முரசொலியன் (male)
    முரசு போல பெருமைமிகு குரலுடையவர்.
  • நெடுங்கீரன் (male)
    பெரிய / தலைமை / சிறந்தவர்
  • தமிழரசு (male)
    இனிமையின் தலைவர் /தமிழின் தலைவர்.
  • அகமாமணி (female)
    உள்ளத்தில் இருக்கும் சிறந்த மாணிக்கம் (மணி) போன்றவள் / உள்ளத்தில் பெருமை பெற்று விளங்குபவள்
  • இயல்வள்ளி (female)
    இயல்பில் சிறந்த வள்ளி போன்றவள்
  • வலியன் (male)
    வலிமையுள்ளோன் / அறிவார்த்தமாக சிந்திப்பவன்
  • சுடர்மறவன் (male)
    நெருப்புச் சுடர் போன்ற வேகமும், பிரகாசமான வீரமும் கொண்டவன்

« Prev Page 6 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube