Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மாணிக்கநாயகி
(female)
மாணிக்கம் போன்று சிறந்த பெண் தலைவர்
-
அகரமறவன்
(male)
வீரத்தில் சிறந்த முதன்மையான மறவன் (போர்க்குடி வீரன்)
-
புரமூரெரித்தான்
(male)
திரிபுராந்தகர் - சிவன் (மூன்று நகரங்களை எரித்தவர்)
-
செல்வவழுதி
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
ஆர்வவேல்
(male)
ஆர்வமே ஆயுதமானவன்
-
சீர்மகன்
(male)
ஒழுக்கம் நல்ல நெறி கொண்ட இளையவன்
-
காவிரிச்சேய்
(male)
காவிரித் தாயின் புதல்வன். காவிரி மண்ணின் மணம் மாறாத மைந்தன்.
-
அருமையண்ணல்
(male)
மிகச்சிறந்த பண்புகளைக் கொண்ட மேன்மையான தலைவன்
-
அரசப்பன்
(male)
அரசர்களுக்கெல்லாம் அரசன் போன்றவன்
-
சேயிழை
(female)
ஒளிமிக்க அணிகலன்களை அணிந்தவள்
-
வேயம்மா
(female)
மூங்கில் போன்ற மென்மை கொண்ட தாய்
-
வியன் கலையரசி
(female)
மேலான கலைகளின் அரசி
-
கச்சிவளநாடன்
(male)
காஞ்சிபுரம் உள்ளிட்ட செழிப்பான நாட்டின் தலைவன் அல்லது அரசன் போன்றவன்
-
சங்கொலி
(male)
சங்கு எழுப்பும் வலிமையான ஒலியைப் போல வலிமையான மனதுடையவன்.
-
தெளிவானம்
(male)
தெளிந்த வானம் போன்றவர்
-
பவளத்தமிழ்
(female)
அறிவின் அடையாளம்
-
சாரற்சுடரோன்
(male)
மலைச்சாரலில் ஒளிவீசும் சூரியன் அல்லது ஞான ஒளி கொண்டவர்.
-
ஆழிவடிவு
(female)
உருவழகும் நளினமும் இணைந்த சிறப்புடையவள்.
-
அருங்கொடி
(male)
அரிய அல்லது அழகிய கொடி பெற்றவன்
-
சேரவினியன்
(male)
வளமை மிக்க சேர நாட்டைச் சேர்ந்தவர் ; எல்லோருக்கும் இனியவர்.
-
வேல்விழியாள்
(female)
வேல் போல கூர்மையும் மின்னலொளியும் தரும் கண்கள் உடைய பெண்; தெளிந்த பார்வையும் வீரத் தன்மையும் குறிக்கும் பெயர்
-
கதிர்ப்பரிதி
(male)
நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
அகமன்னன்
(male)
தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றல் கொண்டவன் / மனங்களைக் கொள்ளைகொள்ளும் அரசனைப் போன்றவன்
-
சேடன்
(male)
பெரியோன் / கடவுள் / இளைஞன்
-
அமுதப்பாவலன்
(male)
அமுதம் போன்ற இனிமையான கவிதைகளைப் படைக்கும் கவிஞர்
-
துறைவளவன்
(male)
வளம் நிறைந்த இடத்தின் தலைவன்
-
தஞ்சையறிஞன்
(male)
தஞ்சாவூரில் வசிக்கும் அறிவுடையவர்
-
சொற்கிளி
(male)
அழகாக பேசக்கூடியவன்
-
அறிவுடையரசு
(male)
அறிவில் சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்
-
செருத்தகை
(male)
போர்க்களத்தில் பகையை அழிக்கும் வலிமை கொண்டவர் ; தன்னைச் சார்ந்தோருக்கு அன்பும் அருளும் நிறைந்தவர்.
-
இனியன்மாறன்
(male)
இனிய பண்புகளை உடைய பாண்டிய மன்னர்
-
செல்வமாறன்
(male)
அறிவும் வளமும் பெற்று வீரத்தால் சிறந்து விளங்கும் தலைவர்
-
பனையூராள்
(female)
பனை மரங்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவள்
-
சுடர்வேய்
(male)
கூர்மையான அறிவு கொண்டவன்
-
குறிஞ்சிப்பேகன்
(male)
பேகன் என்பது சங்க காலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரின் பெயர். மயிலுக்குப் போர்வை தந்த கொடைத்திறன் கொண்ட குறிஞ்சி நிலத் தலைவன் என்று பொருள்.
-
மாமல்லன்
(male)
மற்போரில் சிறந்த பெரிய வீரன் (நரசிம்ம வர்ம பல்லவனின் பெயர்)
-
மாவைக்கூத்தன்
(male)
வளமுடைய மாவை நாட்டில் வாழும் கலைஞர்.
-
திறப்பிள்ளை
(male)
திறமையுடன் வளரக்கூடிய குழந்தை.
-
காவலினியார்
(male)
காப்பும் அன்பும் ஒருங்கே உள்ளவர்./ பாதுகாவலராக இருந்தாலும் கருணை, நேயம், இனிமை உடையவர்
-
மழக்கோன்
(male)
இளமையும், வளமும் கொண்ட தலைவர்.
-
நன்மாமணி
(female)
சிறந்த பெரிய மாணிக்கம் போன்றவர்
-
அம்மாவகை
(female)
அம்மையைப் போன்ற சிறந்த பண்பு உடையவள்
-
திருவுடைநம்பி
(male)
நற் செல்வமும் அழகும் பொருந்தி அனைவராலும் விரும்பப்படுபவன்.
-
அருவிளக்கு
(female)
அரிய ஒளியைத் தந்து அறியாமையைப் போக்கும் மேன்மையான விளக்கு போன்றவர்.
-
வாலைக்குமரி
(female)
இளம்பெண்
-
வீரக்கோதை
(female)
வெற்றி மாலை சூடிய வீரர்
-
அழகோதி
(female)
"ஓதி" என்றால் கூந்தல். அழகிய கூந்தலை உடையவள்
-
எல்லொளி
(male)
நல்ல ஒளி, நல்ல அறிவு
-
காமர்
(male)
காமர் என்றால் அழகு அல்லது விருப்பம் என்று பொருள். காண்பவர் விரும்பும் வண்ணம் பேரழகு கொண்டவன்.
-
வண்மைப்பொழிலன்
(male)
அழகு பொருந்திய சோலைக்கு ஒப்பானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
