True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • விண்ணரசு (male)
    விண்ணுலகை ஆளும் தலைவன்
  • திருத்தோழன் (male)
    செயல் யாவிலும் துணை நிற்கும் பெருமைமிக்க தோழன் போன்றவர்.
  • கன்னற்கண்ணி (female)
    இனிய கண்களை (பார்வை) உடையவள்
  • பிச்சிமலர் (female)
    தூய்மையும் மென்மையும் உடைய மலர் போன்ற பெண்
  • எழிலன்னை (female)
    அழகும் அருளும் நிறைந்தவர் , பண்பிலும் செயலிலும் அழகாய் விளங்கக்கூடியவர்.
  • கருப்பையன் (male)
    மக்களின் தலைவனாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கும் கருப்பசாமி, கருப்பசாமியின் அருளைப் பெற்ற மகன்/தலைவன்
  • தேனரசி (female)
    தேன் போன்ற மொழி பேசும் அரசி
  • காட்டுவேலோன் (male)
    காட்டின் பாதுகாப்பிற்காக எப்போதும் கையில் வேல் ஏந்தியிருப்பவன். முல்லை நிலக் காவலன்.
  • தாமரையறிவன் (male)
    அறிவில் பன்மடங்கு சிறந்தவர்
  • பண்ணினி (male)
    இசையுடனும் இனிமையாகவும் பாடுபவர்
  • செந்தமிழ்மைந்தன் (male)
    சீரும் சிறப்பும் வா ய்ந்த செந்தமிழ்ப் புதல்வனாய்த் திகழ்பவர்.
  • தேன்முகை (female)
    தேன் நிறைந்த மொட்டை போல் மென்மையுடையவர்
  • சுடர்வாகை (male)
    ஒளிவிடும் வெற்றி மாலையை அணிந்த வெற்றியாளர்.
  • அருமருதம் (female)
    அரிய மருத நிலம் போல வளம் தரும் பெண்
  • சான்மலர் (female)
    மலரைப்போல மென்மையான நடத்தையும் பண்பில் தூய்மையும் கொண்டவர்
  • செங்கிள்ளி (male)
    சோழ மன்னனைப் போன்று சிறப்பு வாய்ந்தவர் ; நேர்மை, தூய்மை, அழகு நிறைந்தவர். மனக்குறை இல்லாதவர்.
  • பொறுத்தாள் (female)
    பொறுமை மிகுந்த சான்றாண்மை கொண்ட பெண்.
  • தென்னாற்றல் (male)
    அழகும் ஆற்றலும் உடையவர்
  • கொடைத்தோகை (female)
    மென்மையான குணமும் கொடையுள்ளமும் பெற்றவர்
  • அகரத்தம்பி (male)
    அன்புக்குரிய இளையவன் (தம்பி)
  • அகரவேலோன் (male)
    சிறந்த வெற்றி/வெற்றி வேல்
  • அணிவேல் (male)
    வேல் போன்ற கூர்மையான அறிவைத் தன் அழகாகக் கொண்டவன்
  • கொற்றைத்தலைவன் (male)
    வாகை சூடும் தலைவர்
  • புகழெளனி (female)
    புகழால் எழில் பெற்றவள்.
  • இன்னழகி (female)
    இனிய அழகி
  • வடகுன்றன் (male)
    வடதிசையில் இருக்கும் குன்றிற்குத் தலைவர்
  • கரும்பமுது (female)
    கரும்பு போன்ற இனிய பெண்
  • அணிபகலோன் (male)
    கதிரவனைப் போன்ற பிரகாசமான நற்பண்புகள் உடையவன்
  • தமிழ்ச்சுடர் (female)
    தமிழ் என்னும் ஒளி
  • வரணிநாடன் (male)
    அருளும் சிறப்பும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
  • காஞ்சிமாறன் (male)
    காஞ்சிப் போரில் பின்வாங்காத பாண்டிய மன்னன் (மாறன்) போன்றவன்.
  • செம்பியனன்னன் (male)
    சோழர் மரபின் தலைவர் போன்றவர்
  • சாரலினியாள் (female)
    சாரல் போல் இனிமையானவர்
  • வெற்றியரசி (female)
    வெற்றிகளுக்கெல்லாம் அரசியாகத் திகழ்பவள்
  • ஐயன்கோ (male)
    பெருமையில் சிறந்து விளங்கும் தலைவர்/ தலைமை பண்பு நிறைந்த தலைவர்
  • கோமழவன் (male)
    "மழவன்" என்றால் வீரன் அல்லது இளைஞன். இளமையும் துடிப்பும் மிக்க போர் வீரர்களுக்கெல்லாம் தலைவன்.
  • குன்றச்சேரன் (male)
    மலைப் பகுதிகளை ஆளும் சேர மன்னன்
  • வெற்றியண்ணல் (male)
    வெற்றியின் தலைவர்/வெற்றியால் புகழ் பெற்றவர்
  • புகழெரி (male)
    கீர்த்தி தரும் செயல்களைச் செய்து ஒளிர்பவர் /அருஞ்செயல்களைச் செய்து ஒளி பெற்றுத் திகழ்பவர்
  • பொன்னுத்தாய் (female)
    பொன் போன்று பெருமதிப்புடையவர், தாய்போல அனைவரையும் காக்கக்கூடியவர்.
  • ஒள்ளருவி (female)
    அமைதியான அழகுடையவர்,/ பொலிவு மிக்கவர்,/ இயற்கையோடு இயைந்த தன்மையினர்
  • சீர்கலைஞன் (male)
    புகழ்மிக்க கலைஞன்
  • தங்கமுல்லை (male)
    தங்கம் போன்ற தூய்மையான முல்லை மலர் போன்றவர் / தங்கத்தால் ஆன முல்லை மலர் போன்றவர்
  • கூர்தகை (male)
    "தகை" என்றால் பண்பு. மேம்பட்ட, கூர்மையான மற்றும் மிகச் சிறந்த நற்பண்புகளை தன் அழகாகக் கொண்டவன்
  • பால்வளை (female)
    பால் போன்ற வெண்மையான வளையல்களை அணிந்தவள்
  • அவிர்புகழ் (male)
    எங்கும் பிரகாசமாகத் தெரியும் அரிய மற்றும் மேன்மையான கீர்த்தியுடையவர்
  • வீரத்திருவன் (male)
    வீரமும் செல்வச் சிறப்பும் உடையவர்
  • செந்தூரன் (male)
    வளத்தில் சிறந்த மருதநில தலைவனாகத் திகழ்பவர்; திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் போன்றவர்.
  • சேரவினியன் (male)
    வளமை மிக்க சேர நாட்டைச் சேர்ந்தவர் ; எல்லோருக்கும் இனியவர்.
  • செல்வக்கனி (female)
    முழுமையான வளத்தைக் கொண்ட இனிமையானவன்/இனிமையானவள்

« Prev Page 8 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube