Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கழனிவல்லோன்
(male)
உழவுத் தொழிலின் வெற்றியாளர்
-
செம்மைமலர்
(female)
சிறந்த மலரைப் போன்றவர்
-
புதுச்சீர்
(male)
புதுமையான கருத்துகளுக்குத் தலைமை வகிப்பவர்/ புதுமையும் புகழும் நிறைந்தவர்/புதுமையான எண்ணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்
-
போர்மாறன்
(male)
போரில் சிறந்த பாண்டியன்
-
கொற்றமணி
(male)
வெற்றியின் மணிமகுடம் போன்றவர்; வெற்றிகளுக்கெல்லாம் ஒரு ரத்தினம் போன்ற பெருமை சேர்ப்பவர்.
-
குறண்முகிலி
(female)
நுட்பமான அறிவுடைய கொடைத்தன்மை மிக்கவர்.
-
கூந்தனங்கை
(female)
அழகிய மென்மையானவர்,/ அழகில் சிறந்தவர்./ இளமையானவர்./ நீண்ட அழகிய கூந்தலையுடையவள்
-
அகல்பொருநன்
(male)
உயர்ந்தவர் / சிறந்தவர்.
-
சோழக்கோன்
(male)
வளமும் செழிப்பும் கொண்ட சோழ நாட்டின் மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
அகன்வல்லி
(female)
உள்ளத்தில் நல்லெண்ணத்தை கொடி போன்று வளர்ப்பவள்
-
புகல்வண்ணன்
(male)
சொல்லாற்றல் மிக்கவர்
-
குறிஞ்சிநாடன்
(male)
குறிஞ்சி நிலத்தைச் (மலைப்பகுதி) சார்ந்த தலைவன் / குறிஞ்சி நிலத்தின் தலைவன்
-
அன்புக்கிள்ளி
(male)
அன்பும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
-
கானகத்தலைவன்
(male)
காடு மற்றும் காடு சார்ந்த மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் முதல்வன்.
-
வழுதிநம்பி
(male)
பாண்டியர்களில் சிறந்தவர்
-
மாந்தைவலவன்
(male)
மாந்தையைச் சேர்ந்த திறமையானவன்
-
முறைப்பரிதி
(male)
ஒழுக்கமும் கதிரவனைப் போல் ஒளியும் கொண்டவர்.
-
தெய்வப்புதுமை
(male)
தெய்வத்தன்மையை மிகுதியாக பெற்றவர்
-
கொடைக்கோவன்
(male)
"கோவன்" என்பது தலைவன் அல்லது அரசனைக் குறிக்கும். கொடைப் பண்பில் தலைசிறந்து விளங்குபவர்.
-
கானல்லி
(female)
இயற்கையின் அழகு மற்றும் செழுமையைக் குறிக்கக்கூடியவர்.
-
செங்கிள்ளி
(male)
சோழ மன்னனைப் போன்று சிறப்பு வாய்ந்தவர் ; நேர்மை, தூய்மை, அழகு நிறைந்தவர். மனக்குறை இல்லாதவர்.
-
ஈழமேந்தி
(female)
ஈழத்தின் பெருமையைத் தாங்கி நிற்பவர்
-
எழிற்சாந்து
(male)
மனத்தை மகிழச்செய்யும் சொல்லாற்றல் கொண்டவர்,/ இனிய இசை போன்ற குரல் வளம் உடையவர்.
-
தணிகை
(male)
குளிர்ச்சி
-
கைகலைமன்னன்
(male)
கைகளால் செய்யப்படும் கலைகளில் ஈடு இணையற்ற வல்லவன்
-
ஈழத்தம்பி
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த இளையவர் / ஈழ நாட்டின் இளையவர்
-
கலைமுனைவன்
(male)
கலைகளில் புதுமையைச் செய்பவர்
-
ஆழியரசி
(female)
சக்கரப்படையை உடைய தலைவி / கடலின் தலைவி
-
திறனலை
(male)
கடல் அலை போன்று ஓட்டமும் திறமையும் கொண்டவர்.
-
நசையின்பம்
(male)
தன் அன்பினால் இன்பம் பகிர்பவர்.
-
ஆனந்தக்கூத்தன்
(male)
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் குறிப்பது
-
சாரற்பொன்னன்
(male)
மதிப்பும் ,செழிப்பும், பெருமையும் உடையவன்
-
முத்தமிழ்வல்லாள்
(female)
முத்தமிழிலும் வல்லவள்
-
பெருங்கிள்ளை
(male)
குதிரையின் ஆற்றலுடன் பெருமை மிகுந்த செயல்களைச் செய்பவர்/ பெருமையும் கிளியின் மென்மொழியும் உடையவர்
-
பைங்கனி
(female)
பசுமையான கனி போன்ற அழகும், இனிமையான சொற்களும் குணமும் உடைய பெண்.
-
வெற்றிச்சேய்
(male)
வெற்றிக்கு உரியோர்/பெருமை மிகுந்த வெற்றியாளர்
-
குமரிவள்ளல்
(male)
குமரி நிலத்து மக்களுக்கு வாரி வழங்கும் ஈரமனம் கொண்ட வள்ளல்.
-
திறமைவல்லி
(male)
வல்லமை பொருந்திய பூங்கொடி போன்றவர்
-
கலச்சுடரோன்
(male)
அழகிய ஒலியுடைய அணிகலன் போன்றவர்
-
துணிவரசி
(female)
துணிவும் வீரமும் கொண்ட தலைமைத் தன்மை பெற்றவர்.
-
ஓசையின்பன்
(male)
இசையின் இன்பத்தைப் போன்றவன்
-
நயமனை
(female)
அருள்,நன்மை ,இனிமை, நற்பயன் நிறைந்தவர்
-
ஈகையாழோன்
(male)
வள்ளல் குணமுடைய யாழிசை வல்லவன்
-
வாரியெழிலோன்
(male)
அழகும் பெருமையும் கொண்ட செழிப்புடையவர்.
-
சொல்லற்கினியான்
(male)
உச்சரிக்க இனிமையான பெயரையும், பேச இனிமையான குணத்தையும் கொண்டவன்.
-
புரட்சித்தீ
(male)
விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
பொத்தியார்
(male)
பழைய ஊர்
-
குன்றமார்பன்
(male)
மலை போன்ற வலிமைமிக்க மார்பையும், உறுதியையும் கொண்ட வீரன்.
-
பொன்னழகி
(female)
ஒளிரும் பொன்போல அழகிய மேன்மையான பெண்.
-
வினைமகள்
(female)
செயல்திறம் மிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
