Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
குழக்குரிசில்
(male)
மனதில் அன்பு, இரக்கம், கருணை கொண்டு தலைவனாகத் திகழ்பவன்.
-
சொற்சேய்
(male)
நற்சொற்களின் மடியில் வளர்ந்த சிந்தனையாளர்
-
கலையுழவன்
(male)
புதிய கலைப் படைப்புகளைக் உருவாக்குபவர்
-
செஞ்சுடரோன்
(male)
செம்மையான ஞானஒளியை உடையவன்
-
மதுரைக்கீரன்
(male)
இனிமை/ சிறந்தவர் /தலைவர்.
-
கோதைப்பாண்டியன்
(male)
அழகான மாலைகளை (அணிகலன்களை) அணிந்த பாண்டிய மன்னன் போன்றவன்/ சேர, பாண்டியர்தம் குலப்பெருமைகளை ஒருங்கே பெற்றவன்.
-
பீடுவல்லி
(female)
பெருமை மிக்க கொடி போன்றவள்.
-
தகவுமுரசு
(male)
நடுவுநிலைமை மாறாதவர்; பெருமையை அறிவிக்கும் முரசு போன்றவர்.
-
அமர்பணை
(female)
உறுதியும் அழகும் சேர்ந்தவள்
-
சால்புக்கூந்தல்
(female)
நற்குணங்களால் அழகுற விளங்குபவர்
-
அமிழ்தயாழ்
(female)
அமிழ்தம் போன்ற யாழிசை இனிமை உடையவள்
-
அங்கிளி
(female)
கிளிபோல் இனிய மொழியுடையவள்
-
எல்லழகு
(female)
சூரியன் போன்று ஒளிரும் அழகு நிறைந்தவர்/ பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
தேனிசை
(male)
தேன் போன்று இனிக்கும் இசையைப்போலப் பேசும் தன்மையன்
-
கன்னலேந்தல்
(male)
கரும்பினைப் போன்ற இனிமையும், வீரமும், இளமையும் கொண்ட உயர்ந்த தலைமகன்.
-
தகவப்பன்
(male)
அன்பும் அருளும் நிறைந்த தந்தை போன்றவர்; பெருமைமிக்க வள்ளல் தன்மை கொண்டவர்.
-
தொல்பொருநை
(female)
தொன்மையான பொருநை ஆறு போன்றவர்
-
பாப்பம்மை
(female)
குழந்தைபோல, குற்றமற்ற, நற்குணமுடைய, செம்மையான பெண்/ குழந்தைபோல அழகிய, மென்மையான உருவம் கொண்ட பெண்
-
சந்தனமலையள்
(female)
சந்தன மலை போன்ற உயர்வுடையவர் / மென்மையுடன் நிலைத்த உறுதி கொண்ட உள்ளம் கொண்டவர்
-
இன்னமுது
(female)
இனிமையான அமுதம் போன்றவள் /மகிழ்ச்சி தரும் மழை போன்றவள்
-
பழமாலை
(female)
தொன்மையான பாமாலை அல்லது மலர்மாலை
-
செருவில்
(male)
போரில் வெற்றிபெறும் வலிமையுடைய வில்லாளர்
-
முறுவலார்
(female)
புன்முறுவல், புன்னகை, "புதியதோர் முறுவல் பூத்தாள்" (கம்பரா.சூர்ப்ப.5)
-
கொள்கைமன்னன்
(male)
தனது கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதியுடன், அவற்றை ஒரு மன்னனைப் போலத் தனது வாழ்வில் நிலைநாட்டி வாழ்பவன்.
-
வில்லரசு
(male)
சிறப்புமிக்க வில் வீரர்
-
வஞ்சிமலை
(male)
வஞ்சி நகரின் பாதுகாப்பாக நிற்கும் மலை போன்றவர் / உயர்வும் உறுதியும் கொண்டவர்.
-
அருளாளி
(male)
அருளினால் உலகை ஆளுபவன்
-
சேரக்கிள்ளை
(female)
சேர மன்னர் குலத்தில் பிறந்த இளவரசர்
-
சொல்லின்பம்
(male)
வார்த்தையின் இனிமை உடையவர்
-
அரிமாமார்பன்
(male)
சிங்கத்தைப் போன்ற வலிமையான மார்பை உடையவன்
-
கலைச்சுடர்
(male)
கலைகளின் ஒளியாகத் திகழ்பவன்; அறியாமையைப் போக்கும் அறிவாளி.
-
இயற்றமிழ்
(female)
செந்தமிழ் மொழியாள் / இலக்கியத் தமிழ் போன்று சிறந்தவள்
-
அகரமாண்பன்
(male)
சிறப்பு / தகுதி / மேன்மை
-
யாழ்ச்சேய்
(male)
யாழிலிருந்து பிறக்கும் இசைக்கு ஒப்பானவர்
-
சொற்சுனை
(male)
சொற்கள் ஊற்றெடுக்கும் இனிய சுனை போன்றவர்
-
தடங்கடல்
(male)
பெருமை உடைய கடல் போன்றவர்
-
உதியனம்பி
(male)
மேன்மையான ஆண்மகன்
-
இத்தியூரன்
(male)
அழகும் நற்குணமும் உடைய ஊர்த்தலைவன்
-
ஈகச்செல்வி
(female)
ஈகை எனும் நற்பண்பையே செல்வமாகக் கொண்டவர்,/ செல்வம் நிறைந்தவள் ,/ உயர்ந்தவர்.
-
தேனழகி
(female)
தேனைப் போன்ற தெவிட்டாத பேரழகைக் கொண்டவர்
-
புத்தழகு
(female)
நாளுக்கு நாள் மெருகேறும் புதிய அழகு.
-
தங்கவேள்
(male)
தங்கத்தைப் போன்ற ஒளிமிக்க வேல் ஏந்தியவன்
-
அம்மடந்தை
(female)
அழகும் நற்குணமும் பெற்று விளங்கும் இளம்பெண்
-
புகழ்த்தோன்றல்
(male)
புகழுடன் தோன்றியவர்/புகழோடு தோன்றியவர்
-
கலமின்னல்
(male)
வேகமான செயலாற்றல் உடையவர்
-
மூதூர்முதல்வன்
(male)
பழமையும் வளமும் கொண்ட ஊரின் தலைவர்.
-
அறப்பொருநன்
(male)
அறம் செய்யும் வீரர்/ மனதில் உறுதி கொண்டு அறம் செய்பவர்/ அறச் செயல்களைச் செய்யும் தலைவர்
-
கொற்றவள்ளி
(female)
இயற்கை சார்ந்த அழகுகலைகளில் வெற்றி காண்பவர்
-
ஏழிசைச்சோழன்
(male)
ஏழிசையில் வல்லவர்
-
கோதைவென்றியன்
(male)
செம்மைமிகு வெற்றியாளர்/உயர்ந்த சாதனையை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
