True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செவ்வீரன் (male)
    நேர்மை பண்பு கொண்ட சிறந்த வீரன்; மனதில் குறையின்றி அழகுடன் திகழ்பவர்.
  • இன்பத்தேன் (male)
    இன்பத்தின் இனிமை போன்றவன்
  • செங்கிள்ளி (male)
    சோழ மன்னனைப் போன்று சிறப்பு வாய்ந்தவர் ; நேர்மை, தூய்மை, அழகு நிறைந்தவர். மனக்குறை இல்லாதவர்.
  • தங்கமலை (male)
    தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்க, மலை போன்ற உறுதியான ஆளுமை கொண்டவர்
  • பவளப்பொன்னி (female)
    உயரிய ஆளுமையையும், பிறரை வாழவைக்கும் தன்மையையும் பெற்றவர்
  • கன்னல் தமிழ் (female)
    இனிமையானவள், தமிழ் போல் புகழ்மிக்கவள்
  • செழுங்குன்றன் (male)
    மலை போன்ற வலிமையையும், செழிப்பான வளங்களையும் கொண்டவர்
  • வைகைவேலன் (male)
    வைகை நாட்டின் வேல் ஏந்திய வீர மரபைச் சேர்ந்தவன்
  • செவ்விடை (female)
    அழகிய இடையினை உடையவள்
  • அறக்கலை (male)
    அறநெறியுடன் உள்ள கலைஞன்
  • ஈழக்கலை (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் ஆண்மானின் அழகும் கொண்டவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும், கல்வி அறிவும் நிறைந்தவர்/ஆண்மானின் அழகும் கல்வி அறிவும் நிறைந்த ஈழ நாட்டவர்
  • அம்மாவரசு (female)
    அம்மையைப் போன்ற அரச குணம் உடையவள்
  • சந்தனவொளி (male)
    சந்தனத்தின் மேன்மையையும் ஒளியையும் ஒருங்கே கொண்டவர்
  • வேங்கைநல்லாள் (female)
    வீரமும் நற்குணமும் கொண்டவள்.
  • தில்லைமுத்து (male)
    அழகிய தில்லை நகரைச் சேர்ந்தவர்
  • காமர்நகை (female)
    அழகிய சிரிப்பினை உடையவள்
  • திறன்மாமதி (female)
    ஒளிரும் பெரிய நிலவைப் போன்றவர்
  • தாயகமதி (female)
    தாய்நாட்டின் அறிவாக இருப்பவர்
  • வெற்றிக்குன்றன் (male)
    வெற்றியில் குன்றினை போல் உயர்ந்து நிற்பவர்.
  • இயல்வெற்றி (male)
    இயல்பால் வெற்றி பெறுபவள்
  • பேராற்றலன் (male)
    மிக உயர்ந்த பேரறிவையே அழியாத செல்வமாகக் கொண்டவர்
  • இருஞ்சுனையான் (male)
    ஆழ்ந்த ஊற்றுப்போல் அறமும் வளமும் உடையவன்
  • யாழ்மருகன் (male)
    யாழின் இனிமை கொண்ட இளையவர் / மென்மையும் இளமைச் செறிவும் உடையவர்.
  • வீரப்படை (male)
    வீரத்தின் படை உடையவர்
  • எல்வைகை (male)
    பெருமைக்குரிய வைகை
  • இன்கேள்வன் (male)
    இனிதானதைக் கேட்கும் செவியுடையவன்
  • அமைவெற்பன் (male)
    மூங்கில் காடுகள் நிறைந்த மலைக்குச் சொந்தக்காரன்
  • கொள்கைக்கிளி (female)
    கொள்கைப் பிடிப்பும் அழகும் உடையவர்
  • முல்லைச்செல்வி (female)
    முல்லையின் தலைவி
  • சீர்மொழியாள் (female)
    அழகிய மொழி பேசுபவள்
  • நங்கையமுது (female)
    அமுதினை போன்று இனிமையும் பெருமையும் கொண்டவர்.
  • களமுடையார் (male)
    போர்க்களத்தையோ அல்லது விளைநிலத்தையோ (களம்) ஆளும் தன்மையுடையவன்
  • அழகுச்செம்மல் (male)
    அழகும் நற்பண்பும் கொண்ட தலைவன்
  • பவளவானம் (male)
    மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணம் கொண்ட பவள நிறத்தவர்
  • வேழவாணி (female)
    யானை நிறைந்துள்ள காட்டிற்கு உரியவள்
  • பெருஞ்சேய் (male)
    முருகன் போன்று அழகும் அறிவும் உடைய தலைவர்/பெருமை தரும் செயல்களைச் செய்யும் தலைவர்
  • அகரமன்னன் (male)
    முதல்வர்/ சிறப்பு / தலைவர்.
  • அகனுரவோன் (male)
    ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்ட சான்றோன்
  • காவிரிப்பொழில் (female)
    கருணையும் அழகும் கொண்டவர்.
  • ஞாலவன்னை (female)
    உலகத்திற்கே தாய் போன்றவள் / உலகைக் காக்கும் தாய்
  • புகற்சீரன் (male)
    வெற்றியும் அழகும் நிறைந்தவர்
  • ஞாலமெய்யன் (male)
    வையத்திற்கு உண்மையானவன்
  • புலிக்கொடியோன் (male)
    வீரம் உடையவர் /புலியைக் கொடியில் உடையவன்/சோழர்கள்./ காக்கை
  • சடையாண்டி (male)
    துணிவுடனும் வீரத்துடனும் திகழும் தலைவன்
  • ஊக்கவாளன் (male)
    முயற்சி என்னும் வாளினை உடையவன்
  • உலகெழினி (male)
    எழினி போன்று கைமாறு கருதாது உதவும் உயர்ந்த குணங்கள் உடையவர்/உயர்ந்த குணங்களும் எழினியின் வள்ளல் தன்மையும் உடையவர்
  • அல்லிச்சேய் (female)
    அல்லி மலர்போல் மென்மையான குழந்தை.
  • முத்தணைந்தபெருமாள் (male)
    அணிகலன் / அணிந்தவர் / கடவுள்.
  • குறிஞ்சிப்பொருப்பன் (male)
    பொருப்பன் என்றால் மலைக்கு உரியவன் அல்லது தலைவன் என்று பொருள். குறிஞ்சி நிலத்தின் (மலையின்) தலைவன் என்பது பொருள்.
  • பனிமுத்தன் (male)
    பனிபோல் மென்மையான உள்ளம் படைத்தவர்

« Prev Page 11 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube