Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நேர்வேல்
(male)
நேர்மையும் வேல் போல் கூரிய நோக்கும் கொண்டவர்
-
புலநாடன்
(male)
அறிவில் சிறந்தோர் வாழும் நாட்டைச் சேர்ந்தவர்
-
பொறிவாணன்
(male)
அறிவும் வல்லமையும் பெற்றவர்.
-
அரியாற்றல்
(male)
சிங்கத்திற்கு இணையான வலிமை பெற்றவன்
-
கூடல்வெற்றி
(male)
அழகிய தோற்றம் கொண்ட வெற்றியில் சிறந்தவர்.
-
பாற்கலம்
(female)
பால் போன்ற தூய்மையான கருத்துக்களைத் தாங்கிய கலன்
-
சீர்மருதன்
(male)
ஒழுக்கம் , வலிமை , துணிவு கொண்ட உறுதியான வீரன்
-
சந்தனத்தகையன்
(male)
செம்மை பெருமை மற்றும் திறமை உடையவன்
-
தெண்கயம்
(male)
தெளிந்த குளத்தைப் போன்றவர்
-
ஆட்சிவீரன்
(male)
நாட்டைப் பாதுகாக்கும் துணிவு மிக்க வீரன்
-
நெல்லைவடிவு
(female)
மருத நிலம் போல அழகானவர் / நெல் வயல்களைப் போல வளமும் செல்வமும் அழகும் கொண்டவர் / திருநெல் வேலியின் அழகிய பெண் தெய்வம்
-
ஈகைச்சென்னி
(male)
கொடையைத் தலையாயப் பண்பாகக் கொண்டவன்
-
அருட்பரன்
(male)
அருள் நிறைந்த கடவுள்
-
தண்ணன்பன்
(male)
அருளும் அன்பும் கொண்டவர்
-
நசைமுடி
(male)
கவர்ந்திழுக்கும் அழகுடைய மணிமுடி போன்றவர்
-
ஒப்பிலொலி
(male)
அழகும் சொல்வன்மையும் உடையவர் /ஒப்புமை இல்லாத சொல்வன்மை உடையவர்
-
கலிமார்பன்
(male)
மனவெழுச்சியுடன் செயலில் ஈடுபடுபவர்
-
செவ்வானம்
(male)
செந்நிற அந்தி வானம் போல் அழகுடையவர்
-
யாழ்மகள்
(female)
யாழிசை போல இனிய குணமுடைய மகள்
-
உமைபாகன்
(male)
இடப்பக்கத்தில் பார்வதியைக் கொண்டவர் | ஆணும்பெண்ணும் சமம் என்ற கொள்கை உடையவர்../அர்த்தநாரீஷ்வர்.
-
மெய்விழி
(female)
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவர்
-
அரசோவியன்
(male)
ஆட்சி, நடத்தை, சிந்தனை அனைத்திலும் கலைச் சீர்மை கொண்ட தலைவர்
-
அம்பர்கிழான்
(male)
மூதறிவாளர்/ |கேள்வி அறிவுடையவர் | தலைவர்.சிவந்த நிலப்பகுதியின் தலைவர்.
-
புதுமைமின்னல்
(female)
புதிய வேகத்துடன் தோன்றும் பிரகாசமான மின்னல்.
-
இத்திச்செல்வி
(female)
இத்தி மரம் போன்ற நிலைத்த புகழும் செல்வமும் கொண்ட மங்களகரமான பெண்
-
பருத்திக்குன்றன்
(male)
பருத்தி விளைந்திருக்கும் வளமான பகுதிக்கு உரியவர்
-
சிவமுருகன்
(male)
சிவனும் முருகனும் இணைந்த திருநாமம்/ சிவனின் மைந்தனான முருகனைப் போன்றவன்
-
கனிச்செழியன்
(male)
இனிமை, நன்மை மற்றும் வளம் நிறைந்து செழித்து விளங்கும் மேன்மைமிக்கவன்
-
அரிமாவெற்றி
(male)
எப்போதும் வெற்றிகளைத் தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவன்
-
தேன்
(female)
இனியவள் / இனிமையான பெண்.
-
இறைமல்லன்
(male)
இறை வலிமையால் சிறந்த வீரன்
-
புரட்சியமுதன்
(male)
இனிய கருத்துகள் மூலம் மாற்றத்தை விரும்புபவர்
-
கொன்றைத்தேன்
(male)
கொன்றை மரத்தின் பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தூயதேன் போன்ற இனிய பண்புடையவன்.
-
அணியரான்
(male)
நெஞ்சிற்கு மிக நெருக்கமான தலைவன்
-
தங்கவாளன்
(male)
பொன்போன்று ஒளி பொருந்தியவன்/ தங்கவாள் ஏந்தியவன்
-
இன்பநெறி
(male)
வாழ்வியல் ஒழுக்கம் / நல்வழி மேற்கொள்ளும் இனிமையான வாழ்க்கையை உடையவர்
-
புதுமைநங்கை
(female)
நவீன காலத்தின் அறிவார்ந்த இளம்பெண்
-
உழவழகன்
(male)
உழவுத் தொழிலில் அழகன்
-
தகைத்தேவன்
(male)
தகுதிகள் நிறைந்த ஒளிபொருந்தியவர்
-
அருமைத்தம்பி
(male)
மதிப்புமிக்க இளவல்
-
வேய்த்தோளி
(female)
மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள் கொண்டவள்
-
சந்தனமுல்லை
(female)
சந்தனத்தின் நறுமணமும், முல்லை மலரின் மென்மையும் ஒருங்கே பெற்றவர்
-
பருமொழி
(female)
வளமான சொல்லாற்றல் மிக்கவர்
-
பருத்திக்கூடல்
(male)
மதுரையைச் சார்ந்த மென்மையாளர் / மென்மையும் இனிமையும் உடையவர்
-
குறிஞ்சிமானன்
(male)
மலைநிலத்தின் இயற்கையான அழகு, வேகம், மென்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டவன்.
-
நேயமொழி
(female)
அன்பான மொழிகளையே பேசும் பெண்
-
கலைமாது
(female)
அறிவு, நுண்கலைகளில் திறமை மிக்கவள்
-
கடலறிஞன்
(male)
மிகுந்த அறிவை உடையவன்
-
வள்ளியம்மாள்
(female)
வள்ளியைப் போல் தாய்மை உணர்வு கொண்டவள்
-
அகரமொழி
(male)
முதல் மொழி /
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
