True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அரிமழவன் (male)
    அஞ்சாத மனமும் ஆற்றலும் உடைய இளம் வீரன்
  • பூங்கதிர் (female)
    மலர் போன்ற மென்மையுடனும் ஒளிக்கதிர் போன்ற ஒளியுடன் இருப்பவள்.
  • பண்மாலை (male)
    இசையுடன் பாமாலை பாடுபவர்/அழகான பூமாலை அணிந்து இசையுடன் படுபவர்
  • பருந்திறலோன் (male)
    வலிமை மிக்க பெரிய வீரர்
  • சேரலிரும்பொறை (male)
    சங்க காலப் புகழ்பெற்ற சேர மன்னர்களில் ஒருவன் (தகடூர் எறிந்த இரும்பொறை). வலிமை மிக்கவன் என்று பொருள்.
  • மாவைக்குன்றன் (male)
    மாவையைச் சேர்ந்த குன்றன்
  • இனிதா (female)
    இனிமையானவள்
  • தமிழலரி (male)
    தமிழ் மொழியின் மலர்ச்சி போன்றவர்.
  • எழிலோதி (male)
    அழகும் அருளும் நிறைந்தவர் , பண்பிலும் செயலிலும் அழகாய் விளங்கக்கூடியவர். அழகும் அறிவும் ஒருங்கே கொண்டவன்.
  • கானகமுத்து (female)
    கானகத்தின் தூய்மையான முத்து போன்றவன். விலைமதிப்பற்ற நற்பண்பு உடையவன்.
  • குணவடிவு (female)
    சிறந்த நற்குணங்களின் உருவமாகவும், வடிவமாகவும் திகழும், மிக உயர்ந்த பண்புகளைக் கொண்ட பெண்
  • மாந்தைப்புலவன் (male)
    மாந்தையைச் சேர்ந்த புலவன்
  • பாத்தொடை (female)
    எதுகை, மோனை நயம் தெரிந்தவர்
  • சேரவாகை (male)
    சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் அசைக்க முடியாத வெற்றி
  • அன்புக்கண்ணு (male)
    அன்பும் கண்ணோட்டமும் நிறைந்தவர்/ அன்பும் பெருமையும் நிறைந்தவர்/ அன்பும் அறிவும் நிறைந்தவர்
  • சித்திரைநங்கை (female)
    சித்திரை மாதத்தில் பிறந்தவர்
  • கண்ணுக்கினியாள் (female)
    அழகு, மென்மை, மற்றும் இனிமை ஒருங்கிணைந்தவள்
  • கலக்காவலன் (male)
    அமைதியையும் ஒழுங்கையும் பாதுகாப்பவர்
  • உலகூரன் (male)
    உலகை ஊராக உடையவன்
  • உலகைநாயகன் (male)
    அகிலம் போற்றும் தலைவன்
  • அழலேந்தி (male)
    ஒளி ஏந்தி நிற்பவள்.
  • சித்திரன் (male)
    அழகிய உருவம் கொண்டவன். ஓவியன்.
  • கல்விச்சுடரோன் (male)
    கல்வியின் ஒளியாகத் திகழ்பவன்/ தன் அறிவால் சுடர்போன்று ஒளிபெற்றுத் திகழ்பவன்
  • நற்பாவை (female)
    நல்ல பண்புகள் கொண்ட பெண். சிறந்த பாவை விளக்குகள் போன்று ஒளிமிக்கவர்.
  • வெண்ணிச்செல்வன் (male)
    அழகும் பண்பும் நிறைந்த உயர்ந்தவர் / நற்குணங்களால் செழிப்புடன் திகழ்பவர்.
  • பிறைக்கலை (male)
    இளஞ்சந்திரனின் ஒளியுடன் கல்வியில் சிறந்து விளங்குபவர்/இளஞ்சந்திரனின் ஒளியும் ஆண்மான் போன்று அழகும் உடையவர்
  • இயற்றமிழ்பாண்டியன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் பாண்டியன்
  • தேனூராள் (female)
    தேன் சுரக்கும் ஊற்று போல் அன்பைத் தருபவள்
  • இணர்ச்சேரன் (male)
    ஒற்றுமையுடன் மக்களை இணைத்து ஆளும் சேர அரசன்
  • அகச்சோலை (male)
    உள்ளே உள்ள சோலை/வனம்
  • ஐவணம் (female)
    இயற்கை எழில் வளம் நிறைந்த மலைநெல் போன்றவள்
  • வல்லைமுத்தன் (male)
    ஆற்றலும் அழகும் உடையவர்
  • வீரக்கொடி (male)
    அரசரின் படை அடையாளமாக போர்க்களத்தில் உயர்த்தப்படும் கொடி.
  • நடக்கலை (male)
    நடனக் கலை போன்றவர்
  • தூயபுனல் (male)
    தூய்மையான நீரினை போன்றவர்.
  • இறையவள் (female)
    தலை சிறந்த பெண்
  • வல்லழகு (male)
    கவர்ந்திருக்கும் அழகு/ கட்டிப்போடும் அழகு/வலிமை வாய்ந்த அழகு
  • இமயவரம்பன் (male)
    இமயத்தை எல்லையாகக் கொண்டவர் / வலிமை உடையவர்
  • மெய்க்கோதை (male)
    உண்மையை மாலையாக அணிந்தவர்/உண்மை பேசும் பெண்/மாலையை அணிந்தவர்
  • செல்வவெற்பன் (male)
    வளம் பொருந்திய மலைநிலத் தலைவனைப் போன்ற பெருமை மிக்கவர்.
  • பூம்பாவை (female)
    பூப்போன்ற அழகிய பெண்
  • வினைநல்லாள் (female)
    நற்செயல் செய்யும் பெண்
  • தண்மதி (male)
    குளிர் நிலவைப் போன்றவர்
  • ஆழித்தமிழ் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் இனிமையும் உடையவர்
  • திருவள்ளுவன் (male)
    தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பெயர்
  • களிவள்ளல் (male)
    மகிழ்வுடன் வாரி வழங்கும் இயல்புடையவர்
  • நகைமுத்து (female)
    முத்துப்போன்ற பல்லழகு உடையவர்
  • மழநம்பி (male)
    இளைஞர்களில் சிறந்தவர்
  • தேன்கிளி (female)
    இனிய மொழிகளை பேசும் கிளி போன்றவர்
  • அருமைக்கடல் (male)
    ஞானத்தினையும், அன்பினையும் கடலெனக் கொணகடவர், அளவற்ற நற்குணங்களைக் கொண்டவர்

« Prev Page 13 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube