True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இராவணப்பாண்டியன் (male)
    வலிமையில் சிறந்த இராவணன்
  • பெருஞ்சோற்றுதியன் (male)
    உயர்ந்த /சிறந்த / அன்னம்/பரணி நாள்/துன்பக் காலங்களில் பெருஞ்சோறு அளித்தவன்.
  • இராசசிங்கம் (male)
    மன்னர்களுக்கு இடையே சிங்கம் போன்ற நிகரற்ற வலிமை கொண்டவன்
  • கூடல்வெற்பன் (male)
    கூடல் மாநகரைச் சார்ந்த மலை நிலத் தலைவன் அல்லது குறிஞ்சி நிலத்தின் சிறப்புகளைக் கொண்ட மதுரையின் மகன்.
  • செல்வவயல் (male)
    செல்வ வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
  • சுடர்க்குரிசில் (male)
    ஒளி பொருந்தியவர்; வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்ட தலைவனாகத் திகழ்பவர்.
  • மாந்தைக்கதிர் (male)
    மாந்தை நகரின் கதிர் போன்றவன்
  • கண்ணகி (female)
    .கற்பு, நீதி, மற்றும் வீரத்தின் அடையாளம், சிரிக்கின்ற கண்ணைக் கொண்டவள்.
  • வல்லைத்துரை (male)
    ஆற்றலும் அதிகாரத்துமும் உடையவர்.
  • அறத்தாய் (male)
    நீதி, தர்மம், நல்ல பண்புகளுக்குப் பெருமைத் தருபவர்
  • நீலக்கடலாள் (female)
    நீல நிறத்தில் உள்ள கடலைப் போன்று பரந்து விரிந்த அறிவு நிரம்பியவள்
  • கலைத்திறலோன் (male)
    கலையுலகில் மூத்தவர் / வல்லமை உடையவர்
  • அழகுக்கிழான் (male)
    அழகிய பண்புகளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்ட தலைவன்
  • செல்வக்கலை (female)
    செல்வத்தன்மையுடன் கலைத்தன்மை உடையவர்
  • பவளவாழி (female)
    சுற்றத்தைக் காக்கும் வலிமை கொண்டவர்
  • அவைக்கனி (male)
    அவைக்களத்தை மகிழ்விக்கும் தலைவன்
  • இயனகை (female)
    இயல்பாக இனிய நகை உடையவள்
  • நயச்சோலை (male)
    இனிய சோலை போன்ற இயல்பினர்
  • கல்வித்தேவன் (male)
    கல்வியில் சிறந்த அரசன்
  • அரசம்மா (female)
    அரசி போல் உயர்ந்த தாய்மை குணம் உடையவள்
  • அலர்வேங்கை (male)
    பொன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் வேங்கை மரம் போன்ற மிடுக்கான தோற்றமுடையவர்
  • சாரல்வளத்தன் (male)
    மலைச்சாரலின் வளத்தைப் போன்ற செழிப்பான வாழ்வும் நற்பண்புகளும் உடையவன்.
  • சேரப்பூவன் (male)
    சேரர்களின் பெருமையை பறைசாற்றி நின்ற பனம்பூ போன்ற பெருமை கொண்டவர்.
  • கோச்சுடர் (male)
    அரச குலத்தின் ஒளி; தனது ஆளுமையால் வழிகாட்டும் சுடர் போன்றவர்.
  • ஞாலப்பழம் (male)
    உலகில் கிடைத்தற்கரிய இனிய பழத்தைப் போன்றவர்
  • பணிமாறன் (male)
    பணிவுடைய பாண்டிய மன்னன்
  • விறலின்பம் (male)
    சிறந்த இன்பமுடையவர்
  • சாலிக்கழனி (female)
    செம்மை குன்றாத வளமிகு நிலம் போன்றவர்
  • குறளிசை (female)
    மென்மையான இசை போன்றவள்
  • ஈகவேல் (male)
    அறமும் வீரமும் இணைந்த உயர்ந்தவர்/ .ஈகையையே ஆயுதமாகக் கொண்டவர்,/ ஈகையின் வேல் உலகை வெல்லும் என்ற தன்மையில் வாழ்பவர்.
  • ஆழித்திறத்தன் (male)
    ஆழ்ந்த ஆற்றலும் திறனும் கொண்டவன்
  • தெண்ணெறி (male)
    தெளிந்த நன்னெறி பின்பற்றுபவர்
  • அமுதமுனைவன் (male)
    அமுதம் போன்ற மேன்மையான முதன்மையானவர்
  • சாந்தணி (female)
    அமைதியைத் தனது அணிகலனாகக் கொண்டவள் / சந்தனத்தையே அணிகலனாக அணிந்தவள்
  • இசைச்சோலை (male)
    இசை மலரும் சோலைபோல் இனிமை நிறைந்தவன்
  • ஈழப்பாவலன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த செய்யுள் இயற்றுவதில் வல்லவர்
  • தேனலரி (female)
    தேன் நிறைந்த அலரி மலரைப் போன்ற அழகுடையவர்
  • கார்வாரி (male)
    கருமேகம் பொழியும் மழையைப் போன்ற கருணை குணமுடையவன்
  • களிமானன் (male)
    எப்பொழுதும் மகிழ்ச்சியான மன உணர்வுடன் திகழ்பவர்
  • பாடுஞ்சிலம்பு (male)
    சிலம்பின் ஒலி போல இனிமையாகப் பாடுபவர்/இனிமையாகப் பாடும் திறனும் மலையின் உறுதியும் உடையவர்
  • தண்கனி (male)
    குளிர்ந்த சுவை மிகுந்த கனியைப் போன்றவர்
  • இளங்கோன் (male)
    இளம் மன்னன்
  • பொன்னித்துறையன் (male)
    பொன்னி நதித் துறையில் வாழும் வளமிக்கவர்.
  • தண்விளக்கு (male)
    குளிர்ச்சியான ஒளியைத் தரும் விளக்கு போன்றவர்
  • எழிலரசு (male)
    அழகின் மன்னன்; எழில் மிகுந்த ஆட்சி செய்பவன்
  • கணைக்குரிசில் (male)
    அம்பு எய்வதில் சிறந்த தலைவன் அல்லது இளவரசன்.
  • தூயவானம் (male)
    தூய குணமும் வானம் போல் உயர்ந்த தன்மையும் உடையவர்.
  • வைகையினியள் (female)
    வைகை ஆற்றைப் போன்று இனியவள்.
  • காவேரி (female)
    இயற்கை, தமிழ்ப்பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிப்பவர்
  • குணக்கொடி (female)
    நற்குணங்களைக் கொண்ட கொடி போன்றவள்

« Prev Page 14 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube