True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Latest Tamil Baby Names | TrueTamil

Latest Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Latest added Tamil baby names with meanings.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • விடுதலைவிரும்பி (male)
    தன்னிச்சையாக வாழ்பவர்/ விருப்பத்துடன் வாழ்பவர்/சுதந்திரமாக வாழ விரும்புவர்.
  • விடுதலைவாணி (female)
    விடுதலைக்குரிய கலைமகள் (வாணி).
  • விடுதலைவல்லி (female)
    விடுதலை எனும் கொடி போன்றவள்.
  • விடுதலையூராள் (female)
    விடுதலைக்குரிய ஊரின் தலைவி.
  • விடுதலையினியள் (female)
    விடுதலையைப் போன்று இனியவள்.
  • விடுதலையாள் (female)
    விடுதலைக்கு உரியவள்.
  • விடுதலையழகி (female)
    விடுதலைக்குரிய அழகைக் கொண்டவள்.
  • விடுதலையரசி (female)
    சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, மற்றவர்க்கும் வழிகாட்டும் ஒரு தலைமைப் பெண்மணி
  • விடுதலைமலர் (female)
    விடுதலையின் அடையாளமாகத் திகழும் மலர்
  • விடுதலைமதி (female)
    சுதந்திரமான அறிவும் தெளிந்த சிந்தனையும் கொண்டவர்
  • விடுதலைமங்கை (female)
    விடுதலை எண்ணம் கொண்ட இளம்பெண்
  • விடுதலைநெருப்பு (male)
    விடுதலை எனும் நெருப்பைப் போன்ற வீரியம் கொண்டவர்
  • விடுதலைநெருப்பு (female)
    விடுதலை எனும் நெருப்பைப் போன்ற வீரியம் கொண்டவர்
  • விடுதலைநெஞ்சள் (female)
    விடுதலை வேட்கை கொண்டவள்.
  • விடுதலைநாச்சி (female)
    விடுதலையின் தலைவி
  • விடுதலைநல்லாள் (female)
    நன்மை செய்யும் விடுதலைப் பெண்
  • விடுதலைநம்பி (male)
    விடுதலையை விரும்பும் அழகிய ஆண்
  • விடுதலைநங்கை (female)
    விடுதலையை விரும்பும் இளம்பெண்
  • விடுதலைத்தாய் (female)
    விடுதலைக்குரிய தாய், விடுதலைக்குக் காரணமாக இருப்பவள்.
  • விடுதலைச்செல்வி (female)
    விடுதலையைத் தருபவள்
  • விடுதலைக்கொடி (female)
    விடுதலையின் அடையாளக் கொடி
  • விடுதலைக்குமரி (female)
    விடுதலை எனும் கன்னிப் பெண்.
  • விடுதலைக்கனல் (male)
    விடுதலை வேட்கை கொண்ட நெருப்பு போன்றவன்; அடக்குமுறைக்கு எதிராக நிற்பவன்
  • விடுதலை (male)
    அடிமைத்தளையிலிருந்து தன்னைச் சார்ந்தோரைக் காப்பவன் / சுயமரியாதையோடு வாழ்பவன்
  • விடிவெள்ளி (female)
    விடியற்கால விண்மீன்; வெள்ளித்துளி
  • விடியற்செல்வி (female)
    விடியலுக்குரிய செல்வம் அல்லது மகாலட்சுமி போன்றவள்.
  • விடியற்சுடர் (male)
    மனதை மகிழ்ச்சியுடன் எழுப்பும் காலைக் கதிரவனின் ஒளி போன்றவர்.
  • விடியற்கதிரோன் (male)
    விடியற்காலை கதிரவனுக்கு ஒப்பானவர்
  • விடியல்வேந்தன் (male)
    விடியல் போல் புதிய தொடக்கத்தையும், செழிப்பும் தரும் தலைவர்.
  • விடியல்விரும்பி (male)
    விடியலை விரும்புபவர்
  • விடியல்வாணன் (male)
    விடியல் போல புதிய ஒளியும் எழுச்சியும் கொண்டவர்.
  • விடியல்வழுதி (male)
    விடியலை விரும்பும் பாண்டிய மன்னர்
  • விடியல் நம்பி (male)
    விடியலை விரும்பும் அழகிய ஆண்
  • விடியலொளி (male)
    மனதை மகிழ்ச்சியுடன் எழுப்பும் காலை ஒளி போல் நம்பிக்கையானவர்.
  • விடியலொலி (male)
    விடுதலையின் குரலாக இருப்பவர்
  • விடியலொலி (female)
    விடுதலையின் குரலாக இருப்பவர்
  • விடியலேறு (male)
    புதிய தொடக்கம், முன்னேற்றம் மற்றும் உயர்வு தருபவர்.
  • விடியலெழில் (male)
    விடியல் பொழுதின் அழகினைப் போன்றவன்
  • விடியலெழிலி (female)
    விடியலில் தோன்றும் மேகத்தின் அழகைக் கொண்டவள்.
  • விடியலூரன் (male)
    விடியல் போன்ற அழகிய ஊரினன்
  • விடியலினியள் (female)
    விடியலைப் போன்று இனியவள்.
  • விடியலிசை (male)
    காலை விடியல் போல ஒளியும், ஆனந்தமும் தரும் இசை போன்றவர்.
  • விடியலாள் (female)
    விடியலுக்கு உரியவள், விடியலைக் கொண்டு வருபவள்.
  • விடியலழகி (female)
    விடியலின் அழகைப் போன்றவள்.
  • விடியலரசி (female)
    விடியலுக்குரிய அரசி, அதிகாலையின் தலைவி.
  • விடங்கன் (male)
    விடங்கர் என்பது, மனிதர்களால் செதுக்கப்படாமல், தானே தோன்றிய (சுயம்புவாகத் தோன்றிய) லிங்கத் திருமேனிகளைக் குறிக்கும்.
  • விச்சிக்கோன் (male)
    கடைச்சங்க கால சிற்றரசர்களுள் சிறந்து விளங்கிய விச்சிக்கோ போன்றவர்.
  • விசித்ரா (female)
    வியப்பைத் தரும் வகையில் அழகானவள் , திறமைமிக்கவள்
  • விகிர்தன் (male)
    மாறுபாடுகளின் அதிபதியாக அவர் விகிர்தன் என்று அழைக்கப்படுகிறார் / விசித்திரமான (விகிர்தமான) அம்சங்களைக் கொண்டவர்.
  • வான் வெளியன் (male)
    உயர்ந்த மற்றும் ஆழமான சிந்தனைகளை

« Prev Page 24 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube