Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வாகைவேலோன்
(male)
வெற்றி தரும் வேலினை உடையவர்
-
வாகைவேலன்
(male)
வாகைப் பூவினைச் சூடிய வேல் போன்ற வீரர்.
-
வாகைவேந்தன்
(male)
எப்போதும் வெற்றி பெறுபவன்
-
வாகைவீரன்
(male)
வெற்றி மாலை அணிந்த வீரர்
-
வாகைவாணி
(female)
வெற்றியைக் காக்கும் கலைமகள்
-
வாகைவாணன்
(male)
தலைமை பண்பும் அழகும் கொண்ட வாகைப் பூவைச் சூடியவர்.
-
வாகையெழில்
(male)
வெற்றியின் அழகு கொண்டவர்
-
வாகையுரு
(male)
வெற்றி தரும் அழகு கொண்டவர்
-
வாகையினியாள்
(female)
வெற்றியால் இனியவர்
-
வாகையினி
(female)
வெற்றி என்னும் இனிமை கொண்டவர்
-
வாகையிசை
(female)
வெற்றிப் பாடல்/வெற்றிப் புகழ்
-
வாகையாளன்
(male)
வெற்றியால் நாட்டினை ஆள்பவர்
-
வாகையன்
(male)
வெற்றி மாலையைச் சூடியவர்.
-
வாகையள்
(female)
வெற்றி உடையவர்
-
வாகையழகு
(male)
வெற்றி பெற்ற அழகன்
-
வாகையரி
(male)
வெற்றிச் சிங்கம்
-
வாகையரசு
(male)
வெற்றியோடு ஆட்சி செலுத்தும் அரசன் போன்றவன்
-
வாகையரசி
(female)
வெற்றி என்னும் அரசி
-
வாகையரசன்
(male)
வெற்றி பண்புகளை உடைய அரசர்.
-
வாகையப்பன்
(male)
ஈகைப் பண்பு மிகுந்தவர்/வெற்றிக்கு உரியவர்
-
வாகையண்ணல்
(male)
வெற்றி பண்புகளை உடைய தலைவர்.
-
வாகைமொழி
(female)
வெற்றியைத் தருகிற மொழியை உடையவள்
-
வாகைமைந்தன்
(male)
வெற்றிக்கு உரியோர்/பெருமை மிகுந்த வெற்றியாளர்
-
வாகைமுருகன்
(male)
வெற்றி வாகை சூடும் முருகன் போன்ற வீரர்.
-
வாகைமுரசு
(male)
வெற்றியை அறிவிக்கும் முரசு போன்றவர்
-
வாகைமுதல்வன்
(male)
வெற்றி மாலையை சூடும் முன்னணி பெற்றவர்.
-
வாகைமுகன்
(male)
வெற்றியும் ஈகையும் நிறைந்த முகத்தவர்
-
வாகைமானன்
(male)
வெற்றி மாலையைச் சூடும் உயரிய மனம் கொண்டவர்.
-
வாகைமாறன்
(male)
வெற்றி மாலை அணிந்த பாண்டிய மன்னர்
-
வாகைமார்பன்
(male)
வெற்றி மாலையாகிய வாகைப் பூவினை மார்பில் சூடியவர்.
-
வாகைமாண்பன்
(male)
பெருமை பொருந்திய வெற்றியாளர்/பெருமை பொருந்திய வள்ளல்
-
வாகைமன்னன்
(male)
வாகை மாலையை சூடிய வெற்றிபெற்ற அரசர்.
-
வாகைமறவன்
(male)
வெற்றி மாலை அணிந்த வீரர்
-
வாகைமல்லன்
(male)
வெற்றி பெற்று வாகைப் பூவினைச் சூடிய வீரர்.
-
வாகைமலையன்
(male)
வாகை மரங்கள் நிறைந்த வளமான குறிஞ்சி நிலத்தவர்
-
வாகைமலை
(male)
வெற்றி பெற்ற மலை போன்றவன்
-
வாகைமலர்
(female)
வெற்றியை குறிக்கும் மலர்
-
வாகைமருதன்
(male)
வாகைப் பூவினைச் சூடிய மருத நிலத்தவர்.
-
வாகைமருகன்
(male)
ஈகைப் பண்பு மிக்கவரின் வழித்தோன்றல்
-
வாகைமதி
(female)
வெற்றி பெறுவதற்கான அறிவைப் பெற்றவள்
-
வாகைமணி
(female)
வாகை மலரைப் போன்ற ஒளிமிகு பெண்
-
வாகைமடந்தை
(female)
வெற்றியையும் உயர்வையும் குறிக்கும் பெண்
-
வாகைமங்கை
(female)
வாகை மலர் சூடிய வெற்றி பெற்றவள்
-
வாகைமகன்
(male)
வாகைப் பூவைச் சூடிய வெற்றி பெற்ற மகன்.
-
வாகைமகள்
(female)
வெற்றி மகள்
-
வாகைப்புகழன்
(male)
வெற்றியாலும் ஈகைப் பண்பாலும் புகழ் பெற்றவர்
-
வாகைப்பரிதி
(male)
வெற்றிச் சூரியன்
-
வாகைநேயன்
(male)
வாகைப் பூவினைச் சூடும் வெற்றியை நேசிப்பவர்.
-
வாகைநெஞ்சன்
(male)
ஈகைப் பண்பு மிக்க உள்ளம் உடையவர்
-
வாகைநிலவு
(female)
வெற்றி என்னும் நிலவு
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
