Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மொழிவல்லி
(female)
கொடி போன்ற மெல்லிய பெண்
-
மொழிவலவன்
(male)
சொற்களைக் கையாளும் மொழித்திறனில் சிறந்தவர்.
-
மொழிவண்ணன்
(male)
பல்வேறு மொழிகளைக் கற்றவர்
-
மொழிவடிவு
(male)
மொழியின் அழகு /அழகான மொழி
-
மொழியேந்தி
(male)
மொழித் திறமையால் பிறருக்கு வழிகாட்டுபவர்.
-
மொழியெழிலோன்
(male)
பேச்சுத்திறன் மிக்கவர்/சிறப்பாகப் பேசுவதில் வல்லவர்
-
மொழியெழிலி
(female)
மேகம் பொழிவது போல் கருத்தைப் பொழிபவர்
-
மொழியெழிலன்
(male)
மொழியில் அழகன்
-
மொழியின்பன்
(male)
சொல் இன்பம் உடையவன்
-
மொழியினியாள்
(female)
மொழியால் இனியவள்/இனிய சொற்களை பேசுபவர்
-
மொழியினியன்
(male)
இனிய மொழியை உடையவன்
-
மொழியினி
(female)
இனிய மொழி பேசுபவள்
-
மொழியிறைவி
(female)
மொழிகளின் தலைவி /மொழியின் இறைவி/ கலைமகள்
-
மொழியாற்றலன்
(male)
சொல்லாற்றல் உடையவன் / மொழி ஆற்றல் உடையவன்
-
மொழியாளன்
(male)
மொழித் திறனில் சிறந்தவர் / அறிவும் பண்பும் கூடிய சொற்களை கையாள்பவர்.
-
மொழியாழி
(male)
கடலளவு மொழி அறிவு உடையவர்
-
மொழியன்பு
(male)
தாய்மொழிப் பற்று மிக்கவர்
-
மொழியன்பன்
(male)
இனிமையான பேச்சுத் திறன் உடையவர் / பரிவும் அன்பும் கொண்ட சொற்களை உடையவர்.
-
மொழியறிவு
(female)
இலக்கண, இலக்கிய நுணுக்கங்களை ஆழமாக உணர்ந்த பேராற்றல் உடையவள்
-
மொழியறிவன்
(male)
மொழியில் ஆழ்ந்த அறிவுடையவர்
-
மொழியறிஞன்
(male)
மொழியில் அறிவுடையவர் / சொற்களின் விளக்கத்தை நன்கறிந்தவர்.
-
மொழியழகன்
(male)
மொழியில் அழகன்
-
மொழியருவி
(male)
அருவி போன்ற சொல்வலிமை உடையவன்
-
மொழியரி
(male)
மொழி என்னும் சிங்கம்/ வீரமிக்க மொழி /சிங்கம் போன்ற மொழி
-
மொழியரசு
(male)
மொழியை ஆளும் வல்லமை கொண்டவர்
-
மொழியரசி
(female)
பேச்சாற்றலால் அனைவரையும் ஆள்பவள்
-
மொழியரசன்
(male)
மொழியை ஆட்சி செய்பவர்/மொழியறிவு மிகுந்தவர்
-
மொழியமுது
(male)
மொழி என்னும் அமுதம்/அமுதம் போன்ற மொழி
-
மொழியமுதன்
(male)
அமுதம் போல் இனிமையான மொழி வளம் கொண்டவர்.
-
மொழிமுல்லை
(male)
முல்லைப் பூ போன்ற சிரிப்பழகு உடையவர்/மொழி எனும் முல்லை மலர்
-
மொழிமுதல்வி
(female)
மொழியில் சிறந்த தலைவி
-
மொழிமுடி
(male)
மொழியின் மணிமுடி
-
மொழிமுகில்
(male)
மழை போலப் பொழியும் சொல்வன்மை உடையவர்/மொழி என்னும் மேகம்
-
மொழிமாரி
(male)
மழை போலப் பொழியும் சொல் வன்மை/மொழி என்னும் மழை
-
மொழிமருதம்
(male)
மொழி என்னும் மருத நிலம்/வளம் மிக்க மொழி
-
மொழிமதி
(female)
மொழி என்கிற நிலா/ மொழியில் உள்ள அறிவு
-
மொழிப்புகழ்
(male)
மொழியின் புகழ் /புகழ்மிக்க மொழி
-
மொழிப்பித்தன்
(male)
தாய்மொழிப் பற்று மிக்கவர்
-
மொழிநேயன்
(male)
தாய்மொழி மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்.
-
மொழிநிலவு
(female)
மொழி எனும் நிலவு
-
மொழிநங்கை
(female)
மொழி எனும் நங்கை
-
மொழித்தோன்றல்
(male)
பல மொழிகளைக் கற்றவர்/மொழியை ஆள்பவர்
-
மொழித்தேவி
(female)
மொழிக்கு உரிய தெய்வமகள்/கலைமகள்
-
மொழித்தென்றல்
(male)
தென்றல்போல் இனிமையான மொழி வளம் கொண்டவர்.
-
மொழித்திறல்
(male)
பேச்சாற்றல் மிக்கவர்/சிறந்த பேச்சாளர்
-
மொழித்திறலோன்
(male)
சொல்லில் வலிமை உடையவன்
-
மொழித்தகையன்
(male)
சொல்லில் பெருமை உடையவன், பேசும் மொழியில் பெருமை உடையவன்
-
மொழித்தகை
(male)
சொல்லில் பெருமை உடையவன், பேசும் மொழியில் பெருமை உடையவன்
-
மொழிச்செல்வன்
(male)
செம்மொழியாம் தமிழ் மொழி செல்வத்தைப் பெற்று சிறப்புடன் திகழ்பவர்.
-
மொழிச்சுடர்
(male)
சொற்களின் ஒளியாக விளங்குபவர் / மொழித் திறமையால் ஒளி வீசுபவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
