True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Latest Tamil Baby Names | TrueTamil

Latest Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Latest added Tamil baby names with meanings.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மெய்யொளி (female)
    உண்மையால் புகழ் பெற்றவர்
  • மெய்யேந்தி (male)
    உண்மையை ஏந்தியவள்.
  • மெய்யெழிலி (female)
    உண்மையான அழகு கொண்டவள் /அழியாத பேரழகைக் கொண்ட மேகம் போன்றவள்
  • மெய்யுடையான் (male)
    உண்மையுடையவர் / சிறப்புடையவர்.
  • மெய்யின்பன் (male)
    சத்தியத்தின் வழியில் ஆனந்தம் பெறுபவர் / உண்மையின் வழியில் இனிமையுடன் வாழ்பவர்.
  • மெய்யினியாள் (female)
    உண்மை பேசும் இனியவள்.
  • மெய்யினி (female)
    இனியவர்களில் சிறந்தவர்
  • மெய்யிசை (male)
    புகழ் பெற்ற உண்மை
  • மெய்யாற்றல் (male)
    வலிமை மிகுந்தவர்/வாய்மையில் சிறந்தவர்
  • மெய்யாள் (female)
    உண்மையைக் கடைப்பிடிப்பவள்
  • மெய்யாளன் (male)
    உண்மையால் ஆளப்படுபவர் / சத்தியத்தில் நிலைத்து நிற்பவர்.
  • மெய்யன்னை (male)
    உண்மையான அன்னை.
  • மெய்யன்பு (female)
    உண்மை அன்பு
  • மெய்யன்பன் (male)
    உண்மை நண்பனாக விளங்கும் சிறப்பு வாய்ந்தவர்.
  • மெய்யன் (male)
    உண்மையானவன்
  • மெய்யறிவுமகிழ்நன் (male)
    ஞானத்தால் இன்பம் காண்பவர்
  • மெய்யறிவுநம்பி (male)
    உண்மை அறிவைப் பெற்று எல்லோராலும் விரும்பப்படும் சிறப்பு உடையவர்
  • மெய்யறிவு (female)
    உண்மை அறிவு
  • மெய்யழகு (male)
    உண்மையான அழகு.
  • மெய்யழகன் (male)
    உண்மை மற்றும் தூய்மையான குணங்களால் அழகானவர்
  • மெய்யரசு (male)
    தன் குடி மக்களுக்கு உண்மையுடன் திகழும் அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • மெய்யரசி (female)
    உண்மைத்தன்மையின் அரசி
  • மெய்யரசன் (male)
    உடலைச் சரியான வழியில் ஆள்பவர்/ உண்மைக்குத் தலைவர்
  • மெய்யம்மை (female)
    உண்மையின் தாய்
  • மெய்யம்மாள் (female)
    உண்மையின் வடிவான தாய்
  • மெய்யமுதம் (male)
    மேன்மை வாய்ந்த உணவு போன்றவர்
  • மெய்யப்பன் (male)
    உண்மையான இறைவனின் வடிவமாக இருப்பவன்
  • மெய்யணங்கு (female)
    உண்மையின் தெய்வம்
  • மெய்ம்மொழியன் (male)
    வாய்மை தவறாதவர்
  • மெய்ம்மொழிமாலை (female)
    உண்மையைச் சொல்லும் அரசி
  • மெய்ம்மொழிமலர் (female)
    உண்மையைச் சொல்லும் அரசி
  • மெய்ம்மொழிமதி (female)
    உண்மையைச் சொல்லும் அரசி
  • மெய்ம்மொழிமணி (female)
    உண்மையைச் சொல்லும் மணிபோன்றவள்
  • மெய்ம்மொழிநாயகன் (male)
    எல்லோருக்கும் பயன் தரும் உண்மையான சொற்களைப் பேசும் தலைவனாகத் திகழ்பவர்.
  • மெய்ம்மொழிநம்பி (male)
    உண்மையான சொற்களை மட்டுமே பேசும் தகுதியுடைய மேன்மகர்
  • மெய்ம்மொழிநங்கை (female)
    உண்மையைச் சொல்லும் பெண்
  • மெய்ம்மொழிசெல்வி (female)
    உண்மையைச் சொல்லும் மகள்
  • மெய்ம்மொழிஅரசி (female)
    உண்மையைச் சொல்லும் அரசி
  • மெய்ம்மொழிஅணங்கு (female)
    உண்மையைச் சொல்கின்ற தெய்வம்
  • மெய்ம்மையன் (male)
    உண்மையின் வடிவாகத் திகழ்பவர்.
  • மெய்ம்மையரசு (male)
    நேர்மையான தலைவர்
  • மெய்ம்மைப்பொழிஞன் (male)
    எவ்விதத் தடையும் இன்றி உண்மையைப் பேசும் இயல்புடையவர்.
  • மெய்ம்முத்து (male)
    உள்ளார்ந்த தூய்மையால் மதிக்கப்படுபவர்.
  • மெய்ம்முதல்வன் (male)
    உண்மை பேசுவதில் சிறந்தவர்/உண்மையின் தலைவர்
  • மெய்ம்முகன் (male)
    உள்ளமும் வெளிப்பாடும் ஒன்றாக இருப்பவர் / உண்மையான முகம் கொண்டவர்.
  • மெய்ம்மணி (male)
    உண்மை என்னும் மணியின் ஒளியை உடையவன்
  • மெய்மொழிச்செல்வன் (male)
    வாய்மை எனும் செல்வத்தைக் கொண்டவர்
  • மெய்மொழிக்கண்ணன் (male)
    எப்போதும் உண்மையைப் பேசுபவர்; திருமாலைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • மெய்மொழி (female)
    வாய்மையைக் கடைப்பிடிப்பவர் , வாய்மையே உருவாக இருப்பவர்
  • மெய்மையன்பன் (male)
    உண்மையின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்

« Prev Page 51 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube