Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முத்துப்பாண்டியன்
(male)
முத்து போன்ற மதிப்பும், பாண்டிய மன்னன் போன்ற வீரமும் கொண்டவர்
-
முத்துப்பாண்டி
(male)
முத்துப் போல் அரியதும் மதிப்புமிக்கதுமான பாண்டியர் / பாண்டிய மரபின் பெருமையைக் குறிப்பவர்.
-
முத்துநிலவன்
(male)
அழகிய நிலவினைப் போன்றவர்
-
முத்துநாயகி
(female)
கடலிலிருந்து எடுக்கப்படும் விலையுயர்ந்த மற்றும் தூய்மையான முத்தைப் போன்றவள்
-
முத்துநாயகன்
(male)
ஒளி வீசும் முத்து போன்றவர்; எல்லாவற்றிற்கும் நடுநாயகமாகத் திகழ்பவர்
-
முத்துநாடன்
(male)
மதிப்புமிக்க முத்தினைப் போன்ற ஊரினைச் சேர்ந்தவர்.
-
முத்துநாச்சி
(female)
முத்தின் நாயகி
-
முத்துநல்லப்பன்
(male)
நல்ல குணங்கள் கொண்ட முத்து போன்ற தலைவன்/ தந்தை/ இறைவன்
-
முத்துநங்கை
(female)
முத்து போன்ற தூய்மையான குணமும், நற்பண்புகளும் கொண்ட பெண்
-
முத்துநகை
(female)
முத்து போன்ற பிரகாசமான புன்னகையை உடையவள்
-
முத்துத்தேவன்
(male)
முத்து மாலை அணிந்த அரசர்
-
முத்துத்தம்பி
(male)
அணிகலன் உடைய தம்பி / மகிழ்ச்சி / அழகு
-
முத்துச்சோழன்
(male)
முத்து போன்ற தூய்மையான மற்றும் விலைமதிப்பற்ற பண்புகளைக் கொண்டவர்
-
முத்துச்சேரன்
(male)
பெருமைமிக்க ஒளி வீசும் முத்து போன்றவர் ; சேர மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
முத்துச்செழியன்
(male)
முத்துப் போல் அரியதும் மதிப்புமிக்கதுமான செழிப்புடையவர் / வளமும், பெருமையும், அரச மரபும் கொண்டவர்.
-
முத்துச்செல்வி
(female)
முத்து போன்ற தூய்மையான அழகிய பெண்
-
முத்துச்செல்வன்
(male)
முத்து போன்ற தூய்மையான பண்புகளைக் கொண்ட விலைமதிப்பற்ற மகன்
-
முத்துக்கோன்
(male)
அழகிய தலைவர்/அன்பான தலைவர்
-
முத்துக்கூத்தன்
(male)
முத்துபோல் மதிப்புமிக்க நடனக் கலைஞர் / கலைகளில் சிறந்து ஒளிர்பவர்.
-
முத்துக்குமரி
(female)
விலைமதிப்பற்ற குமரித் தெய்வம் போன்றவள்
-
முத்துக்கிளி
(female)
முத்து போன்ற தூய்மையும், கிளியைப் போன்ற இனிமையான பேச்சும் கொண்டவள்
-
முத்துக்கருப்பன்
(male)
அன்பும் அழகும் உடையவர்
-
முத்துக்கண்ணன்
(male)
முத்தினை உடைய கண்ணன்
-
முத்துக்கண்
(male)
முத்தைப் போன்ற ஒளிமிக்க கண்களை உடையவர்
-
முத்துக்கடல்
(male)
அணிகலன்களை உடையவர்/மிகுதியாக
-
முத்துகுமாரி
(female)
முத்து போன்ற தூய்மையான இளம்பெண்/ விலைமதிப்பற்ற அரசி
-
முத்துகுமரி
(female)
முத்துப்போன்ற குமரி
-
முத்திருளப்பன்
(male)
இருளை நீக்கும் ஒளி போன்ற முத்தாக விளங்கும் தலைவன்
-
முத்தாலம்மை
(female)
முத்து போன்ற தூய்மையான, ஆலமரம் போன்ற பாதுகாப்பைத் தரும் தாய்
-
முத்தார் வண்ணன்
(male)
முத்து நிறைந்த அழகானவன், முத்து மாலையை அணிந்திருப்பவன், முத்து போன்ற நிறந்தையுடையவன்
-
முத்தாரம்
(female)
முத்து மாலை போன்றவள்
-
முத்தாயி
(female)
முத்தின் தாய்
-
முத்தன்
(male)
ஆணவம், கன்மம், மாயை எனும் கட்டுகள் இல்லாதவர்/ முத்தி பெற்றவர்
-
முத்தறிவன்
(male)
முத்தைப் போன்ற மதிப்புமிக்க அறிவைப் பெற்றவர்.
-
முத்தழகு
(male)
முத்தைப் போன்ற தூய்மையான / உயர்ந்த அழகைக் கொண்டவன்
-
முத்தழகி
(female)
முத்தைப் போலப் பொலிவானவள்
-
முத்தழகன்
(male)
முத்தைப் போன்ற தூய்மையான மற்றும் வசீகரமான அழகுடையவர்.
-
முத்தரசு
(male)
முத்துக்கு அரசன் , மூத்த அரசன் முத்தரசன் ஆனது
-
முத்தரசி
(female)
முத்து போன்ற தூய்மையான குணங்களால் ஆளும் தலைவி
-
முத்தரசன்
(male)
முத்துக்கு அரசன் , மூத்த அரசன் முத்தரசன் ஆனது
-
முத்தம்மை
(female)
முத்தைப் போன்ற தூய்மையும் அழகும் கொண்டவள்
-
முத்தம்மாள்
(female)
முத்துப் போன்ற பெண்
-
முத்தம்மா
(female)
விலைமதிப்பற்ற செல்வம் போன்றவள்
-
முத்தம்பெருமாள்
(male)
முத்துடையவர் /தலைவர் / சிறப்பு
-
முத்தமிழ்வேந்து
(male)
மூன்று தமிழுக்கும் அரசன்
-
முத்தமிழ்வல்லி
(female)
முத்தமிழாகிய கலைகள் படர்ந்த கொடி போன்றவள்
-
முத்தமிழ்வல்லாள்
(female)
முத்தமிழிலும் வல்லவள்
-
முத்தமிழ்மொழி
(female)
முத்தமிழ் மொழியான தமிழ்மொழி
-
முத்தமிழ்மணி
(male)
முத்தமிழாய் மேம்பட்டு நிற்பவர்; நவமணியாய் ஒளி வீசித் திகழ்பவர்
-
முத்தமிழ்ப்பிரான்
(male)
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் தலைவன் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
