Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முகில்முருகன்
(male)
மேகம் போன்ற பரந்த கருணையும், அளவற்ற அழகும் கொண்டவர்
-
முகில்நிலா
(female)
மேகங்களுக்கு இடையே தோன்றும் நிலா
-
முகில்நிலவு
(female)
மேகங்களுக்கு இடையே தோன்றும் நிலா
-
முகில்நாயகி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் தலைவி
-
முகில்நாயகன்
(male)
அருளைப் பொழியும் முகிலாகத் திகழும் சோமசுந்தரக் கடவுள் போன்றவர்.
-
முகில்நாச்சி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் தலைவி
-
முகில்நம்பி
(male)
உயர்ந்த நிலையில் இருக்கும் குணவான்
-
முகில்நங்கை
(female)
மேகத்தின் மென்மை கொண்ட இளம்பெண்
-
முகில்செல்வி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் மகள்
-
முகில்செல்வன்
(male)
உலகையும் உயிர்களையும் காக்கும் மழைச்செல்வத்தைப் போன்றவர்
-
முகில்செம்மல்
(male)
மழை மேகம் போல வள்ளல் தன்மை கொண்ட சிறந்த மனிதர்
-
முகில்கண்ணன்
(male)
திரண்ட முகிலின் வண்ணங் கொண்ட கண்ணன் போன்ற அழகுவாய்ந்தவர்.
-
முகில்
(female)
கைம்மாறு கருதாமல் உதவி செய்பவர்களை இலக்கியங்கள் "முகில் போன்றவர்" என்று போற்றுகின்றன
-
முகிலெழிலோன்
(male)
முகில் (மேகம்) போன்று அழகானவர்
-
முகிலெழிலன்
(male)
மேகம் போன்ற இயற்கை அழகுடையவர்.
-
முகிலூரோன்
(male)
மேகங்கள் சூழ்ந்த அழகிய ஊரில் வாழ்பவர்
-
முகிலூரன்
(male)
மேகங்கள் சூழ்ந்த அழகிய ஊரினைச் சேர்ந்தவர்
-
முகிலுருவன்
(male)
மேகத்தின் உருவத்தினை பெற்றவன்
-
முகிலின்பன்
(male)
மேகம் போன்ற இன்பத்தை உடையவன்
-
முகிலினியன்
(male)
மேகத்தில் உள்ள இனிமையானவன், மேகம் போன்ற இனிமையானவன்
-
முகிலா
(female)
மேகத்தைப் போன்றவள்
-
முகிலழகு
(male)
மேகத்தில் உள்ள அழகன், மேகத்தின் அழகைப் போன்றவன்
-
முகிலழகி
(female)
மேகங்களின் அரசி
-
முகிலரசு
(male)
மேகத்திற்கு அரசன்
-
முகிலரசி
(female)
மேகங்களின் அரசி
-
முகிலரசன்
(male)
மேகங்களுக்கு அரசன்/ கருணை மிக்க அரசனைப் போன்றவன்
-
முகிலமுது
(male)
மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
-
முகிலமுதன்
(male)
மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
-
முகிலகன்
(male)
மேகத்தில் வசிப்பவன்
-
மீன்விழி
(female)
மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
-
மீன்மணியன்
(male)
விண்மீன்கள் போல் ஒளிவிசுபுபவர்
-
மீன்கொடியான்
(male)
மீன்கொடி பொறித்துத் தமிழ் நிலம் ஆண்ட பாண்டியனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
மீன் கொடி
(female)
மீனை உடைய கொடி, பாண்டியரின் கொடி
-
மீன்கண்ணி
(female)
மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
-
மீனெழிலோன்
(male)
அழகும் திறமையும் ஒருங்கிணைந்த பாண்டிய குலத்தைச் சார்ந்தவர்.
-
மீனெழிலன்
(male)
விண்மீன் போன்று அழகானவர்/மீன் போன்று அழகானவர்
-
மீனூரான்
(male)
மீன்கள் நிறைந்த குளங்களை உடைய ஊரினன்
-
மீனூரன்
(male)
மீன் குலத்தின் ஊரைக் காப்பவர் / மீன் குல மக்களின் தலைவர் அல்லது பாதுகாவலர்.
-
மீனாள்
(female)
மீனை ஒத்தவள்
-
மீனாளி
(male)
விண்மீன்களின் தலைவர்
-
மீனாளன்
(male)
மீன் குலத்தை ஆள்பவர் / பாண்டிய மரபின் ஆட்சியாளர் / தலைமை, அதிகாரம், பெருமை கொண்டவர்.
-
மீனாழி
(male)
நட்சத்திரம் போன்று ஒளிரும் மோதிரம்/ஒளிரும் மோதிரம் அணிந்தவர்
-
மீனாழி
(female)
நட்சத்திரம் போன்று ஒளிரும் மோதிரம்/ஒளிரும் மோதிரம் அணிந்தவர்
-
மீனார்கண்ணி
(female)
மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
-
மீனாட்சி
(female)
மதுரையை உறைவிடமாகக் கொண்ட தெய்வம்
-
மீனா
(female)
மீன் பெண், மீன்-விண்மீன்
-
மீனன்
(male)
மீன் சின்னத்தை உடையவர் / பாண்டிய மரபைச் சேர்ந்தவர் / வீரமும் மரபுப் பெருமையும் கொண்டவர்.
-
மீனழகன்
(male)
விண்மீன் போன்று அழகானவர்/மீன் போன்று அழகானவர்
-
மீனவன்
(male)
பாண்டிய மன்னன் / மன்மதன்
-
மீனவமன்னன்
(male)
கடல் மற்றும் கடல் சார்ந்த மக்களின் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
