Tamil Baby Names by Letter | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil baby names by starting letter.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகரநெறியன்
(male)
அறநெறிகளை (வழிகாட்டுதல்களை) முதன்மையாகக் கொண்டு வாழ்பவன்
-
அகரநேயன்
(male)
விருப்பம் உள்ளவர் /சிறப்பானவர் / பற்றாளர்.
-
அகரநேரியன்
(male)
தன்னுடைய நுண்ணறிவால் முதன்மைபெற்று விளங்குபவன்
-
அகரன்
(male)
முதன்மை | சிறப்பு
-
அகரப்பகலவன்
(male)
சுடர் / முதன்மை
-
அகரப்பகலோன்
(male)
கதிரவனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் கொண்டவன்
-
அகரப்பரிதி
(male)
சூரியனைப் போன்ற உள்ளம்
-
அகரப்பா
(male)
அன்பானவன் / பாதுகாப்பரணாக விளங்குபவன்/ அறிவிற்சிறந்தோன்
-
அகரப்பாண்டியன்
(male)
பாண்டியர் குலத்தில் முதன்மைபெற்று விளங்குபவன்
-
அகரப்பாவலன்
(male)
முதற் புலவர்
-
அகரப்பிறை
(male)
இளஞ்சந்திரன்
-
அகரப்பிள்ளை
(male)
கல்வியில்/ அறிவிற்சிறந்த பிள்ளைகளுள் முதன்மையானவன்
-
அகரப்புகழன்
(male)
சிறப்புடையவர் / சிறந்தவர்
-
அகரப்புகழ்
(male)
எங்கும் பரவிய புகழில் முதன்மையானவன்
-
அகரப்புதியவன்
(male)
புதுமையாக சிந்திப்பதில் முதன்மையாக விளங்குபவன்
-
அகரப்புரவன்
(male)
முதன்மை / கொடையாளி
-
அகரப்பூ
(female)
முதன்மையான மலர் போன்றவள்/ மாந்தருள் முதன்மை பெற்று விளங்கும் பெண்
-
அகரப்பூவன்
(male)
சிறப்பு/ பூவை உடையவர்
-
அகரப்பெரியன்
(male)
அறிவாலும் குணத்தாலும் பெரியவனாக விளங்குபவன்
-
அகரப்பொன்
(female)
அகரம் போல் மதிப்புமிக்கவள்
-
அகரப்பொன்னன்
(male)
முதன்மை/அணிகலன்
-
அகரப்பொன்னி
(female)
முதமையான பொன் போன்றவள்/ அறிவும் செல்வமும் வளமும் நிறைந்தவள்
-
அகரப்பொருநன்
(male)
சிறப்பு / இசை மீட்டி
-
அகரப்பொருப்பன்
(male)
மலையையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தையும் ஆள்பவன்
-
அகரப்பொறை
(male)
சிறப்பு / பொறுமையுடையவர்.
-
அகரப்பொறையன்
(male)
பொறுமையும் உறுதியும் கொண்ட தலைவனைப் போன்றவன்
-
அகரப்பொழிலன்
(male)
வளமான சோலை போன்று குளிர்ந்த மனதுடன் விளங்குபவன்
-
அகரப்பொழில்
(male)
சிறந்த / பொலிவு
-
அகரப்போரோன்
(male)
போரை செய்பவர்
-
அகரமகன்
(male)
சிறப்புமகன் / உயர்ந்த மகன்
-
அகரமகள்
(female)
அகரத்தின் அழகு நிறைந்தவள்
-
அகரமங்கை
(female)
அறிவின் வடிவான முதன்மையான பெண்
-
அகரமணி
(male)
முதன்மையானவர்களில் மணிபோன்று விளங்குபவன்
-
அகரமதி
(male)
சிறப்பான நிலவு / உயர்ந்த நிலவு
-
அகரமன்னன்
(male)
முதல்வர்/ சிறப்பு / தலைவர்.
-
அகரமருகன்
(male)
சேரர்களின் வழித்தோன்றல் போன்றவன்/ திருமாலின் மருமகனாகிய அழகிய முருகன்
-
அகரமருதன்
(male)
மருத நிலத்தை உடையவர்
-
அகரமறவன்
(male)
வீரத்தில் சிறந்த முதன்மையான மறவன் (போர்க்குடி வீரன்)
-
அகரமலை
(male)
முதல் மலை / உறுதியான மலை
-
அகரமலையன்
(male)
மலையைப் போன்ற உறுதியுடைய முதன்மையான தலைவன்
-
அகரமலையோன்
(male)
முதல் மலையைச் சார்ந்தவர்/ உறுதி / மலை
-
அகரமல்லன்
(male)
மற்போரில் சிறந்த முதன்மையான வீரன்
-
அகரமள்ளவன்
(male)
வீரன் / திண்மை/ வலிமை
-
அகரமழவன்
(male)
இளமையும் வீரமும் கொண்ட முதன்மையான போர்வீரன் (மழவன் - வீரன்).
-
அகரமா
(male)
பெரிய அல்லது சிறந்த குதிரை போன்ற வேகமும் ஆற்றலும் கொண்டவன்
-
அகரமாண்பன்
(male)
சிறப்பு / தகுதி / மேன்மை
-
அகரமானன்
(male)
மானத்தையும் சுயமரியாதையையும் முதன்மையாகக் கொண்டவன்
-
அகரமார்பன்
(male)
வலிமையான அல்லது அகன்ற மார்பினை உடைய முதன்மையான தலைவன் போன்றவன்
-
அகரமாறன்
(male)
வீரர் | வலிமை | திண்மை
-
அகரமின்னல்
(male)
மருதநிலம் / ஒளியுடைய
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
