True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Baby Names by Letter | TrueTamil

Tamil Baby Names by Letter | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil baby names by starting letter.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அட்டியண்ணன் (male)
    தாமதமாக செய்பவர்/ காலம் தாழ்த்துபவர்.
  • அணங்கன் (male)
    எவராலும் வெல்ல முடியாத ஆற்றல் கொண்டவர்; / தெய்வ வடிவானவன்
  • அணிகணை (male)
    வீரனின் கைக்கு அழகு சேர்க்கும் அம்பு போன்றவன்
  • அணிகண்ணன் (male)
    அழகான கண்களை உடையவன்
  • அணிகனல் (male)
    நேர்த்தியான ஒளிப்பிழம்பு போன்றவன்
  • அணிகயல் (female)
    அழகான கயல் மீனைப் போன்றவள்
  • அணிகரை (male)
    வரிசையாகவும் நேர்த்தியாகவும் அழைத்துச் செல்பவன்.
  • அணிகலன் (female)
    உடலை அலங்கரிக்கப் பயன்படும் நகைகளை "அணிகலன்" என்போம்
  • அணிகலம் (female)
    அழகான அணிகலணை உடையவள்
  • அணிகிளி (male)
    இனிய சொற்களைப் பேசும் பண்புள்ளவர்
  • அணிகிழான் (male)
    அழகின் தலைவன்
  • அணிகுன்றன் (male)
    மலை போன்ற படையை உடையவன், மனவலிமை கொண்டவன்
  • அணிகுமரன் (male)
    அழகும் இளமையும் ஒருங்கே அமையப்பெற்ற இளைஞன்
  • அணிகுயில் (female)
    குயில் போல அழகான குரல் வளம் உடையவள்
  • அணிகுளத்தன் (male)
    அழகிய குளத்தை உடைய ஊர்த் தலைவன்
  • அணிகுழலி (female)
    அழகான கூந்தலைப் பெற்றவள்
  • அணிகுழல் (female)
    அழகான கூந்தலுடையவள்
  • அணிகுழை (female)
    அழகான குண்டலங்களை உடையவள்
  • அணிகூடலன் (male)
    அழகிய கூடல் (மதுரை) மாநகருக்கு உரியவன். அழகும் ஒருமைப்பாடும் கொண்ட தலைவன்
  • அணிகூத்தன் (male)
    வெற்றியின் அடையாளமாகப் போர்க்களத்தில் வீரக் கூத்தாடுபவன், மகிழ்சியை அடையாளமாகக் கொண்டவன்
  • அணிகேள்வன் (male)
    அணிகலன்களும் அறிவும் உடைய தலைவன்
  • அணிகொடி (male)
    அணிவகுப்பிற்குப் பெருமை சேர்க்கும் கொடி போன்றவன் ( முதன்மையானவன்)
  • அணிகொன்றை (male)
    சிவன் அருள்பெற்ற போர் வீரன், சிவனின் அருளைப் பெற்றவன்
  • அணிகொற்றன் (male)
    அழகிய வெற்றியாளன்
  • அணிகொற்றவன் (male)
    அணிவகுத்து நிற்கும் வீரர்களின் தலைவன், வெற்றி வியூகத்தை வகுக்கும் அரசன்
  • அணிகொழுந்து (male)
    மென்மையான மற்றும் பொலிவான தோற்றம் உடையவன்
  • அணிகோதை (female)
    எழில்மிக்கப் பண்பாளன்
  • அணிகோன் (male)
    முடிசூடா மன்னன், படைகளை வழிநடத்துபவன், வியூகங்களை ஆள்பவன்
  • அணிகோமான் (male)
    படை வியூகங்களின் பேரரசன், படைவியூகம் அமைப்பதில் சிறந்தவன்
  • அணிகோவன் (male)
    ஆளுமைப் பொலிவு மிக்கவன்
  • அணிசடை (female)
    அழகாகப் பின்னிய கூந்தலை உடையவள்
  • அணிசாரல் (male)
    எழில்மிக்க மலைப்பகுதி உடையவன்
  • அணிசீரன் (male)
    முறையான போர் விதிகளின்படி படையை வழிநடத்தும் தலைவன், ஒழுங்குமுறை அதிகாரி
  • அணிசீராளன் (male)
    நேர்த்தியான சிறப்புகளை உடைய தலைவன்
  • அணிசீரோன் (male)
    புகழுடையவன், சிறப்புமிக்க போர் அணிகளை உடையவன்
  • அணிசுடரோன் (male)
    போர்க்களத்தில் கதிரவனைப் போல ஒளிவீசும் படைத்தலைவன், தனது வீரத்தால் படையையே ஒளிரச் செய்பவன்
  • அணிசுடர் (male)
    நேர்த்தியான ஒளிப்பிழம்பு 
  • அணிசுனை (female)
    அழகான நீரூற்று போன்றவள்
  • அணிசெந்தில் (male)
    நேர்த்தியான ஆற்றல் கொண்டவன்
  • அணிசெம்மல் (male)
    பெருமை சேர்க்கும் தகைசால் தலைவன்
  • அணிதனையன் (male)
    பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் மகன்
  • அணிதமிழன் (male)
    தமிழுக்கு அணி (அழகாக) விளங்குபவர்
  • அணிதமிழ் (male)
    அணிவகுத்து நிற்கும் தமிழ் வீரர்கள், பெருமைமிகு தமிழ்மொழி போன்றவன்
  • அணிதம்பி (male)
    நேர்த்தியான பண்புகளைக் கொண்ட இளையோன்
  • அணிதலைவன் (male)
    வீரர்களை முன்னின்று வழிநடத்தும் முதன்மைத் தளபதி
  • அணிதானையன் (male)
    நேர்த்தியான படைகளை வழிநடத்தும் தலைவன்
  • அணிதாரான் (male)
    அணிவகுப்பைத் தாங்குபவன் அல்லது மலர்மாலை சூடிய வீரன்
  • அணிதாரோன் (male)
    நேர்த்தியான புகழைத் தரித்தவன்
  • அணிதாளன் (male)
    படையின் அணிவகுப்பை ஒரு தாள லயத்துடன் (சீரான வேகத்தில்) வழிநடத்துபவன்
  • அணிதிருவன் (male)
    அகச் சிறப்பு உடையவன். அழகிய செல்வம் நிறைவன்

« Prev Page 22 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube