Tamil Baby Names by Letter | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil baby names by starting letter.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அணியாழோன்
(male)
அழகிய ஆழமான ஞானம் கொண்டவன்
-
அணியாழ்
(female)
யாழ்போல் இனிய பண்பும் இசைநயமும் உடையவள்
-
அணியிசை
(female)
அழகிய புகழை உடையவன்/ள்"
-
அணியிசைஞன்
(male)
இசைக்கலைக்குத் தலைவனான அழகன்
-
அணியினியன்
(male)
அழகிய இனிய குணமுடையவன்
-
அணியின்பன்
(male)
பேரழகு பொருந்திய இன்பமானவன்
-
அணியின்பம்
(female)
மகிழ்ச்சியைத் தருபவன்
-
அணியிழை
(female)
அழகு நிறைந்த அணிகலன்களுக்கு நிகரானவள்/ அழகு நிறைந்த அணிகலன்களை அணிந்தவள்
-
அணியுடையான்
(male)
அழகையும் வீரத்தையும் அணிகலனாகக் கொண்ட தலைவன்
-
அணியுருவன்
(male)
ஆபரணம் போன்ற பொலிவான தோற்றம் உடையவன்
-
அணியுழவன்
(male)
அழகிய முறையில் அருளைப் பயிர் செய்யும் தலைவன்
-
அணியெழினி
(male)
அழகிய மாயத் திரையை (எழினி) உடையவன்
-
அணியேந்தல்
(female)
அழகைத் தாங்கியிருப்பவள்
-
அணியேந்தி
(male)
அணிகலன்களைக் கையில் ஏந்தியே இருப்பவன்
-
அணியேறு
(male)
அழகிய காளை போன்றவன். அழகிய வீரர்களுக்கெல்லாம் தலைவன்
-
அணியொலி
(male)
அழகிய புகழ் மிக்கவன்
-
அணியொளி
(male)
அழகிய பேரொளி. ஒளியையே அணிகலனாக உடையவன்
-
அணியோவியன்
(male)
ஓவியம் போன்ற அழகன்
-
அணிவடிவு
(female)
ஒழுங்கும் வடிவழகும் ஒருங்கே கொண்டவள்
-
அணிவலவன்
(male)
வெற்றியை ஆள்பவன்
-
அணிவளத்தன்
(male)
இயற்கை வளத்தின் தலைவன்
-
அணிவளவன்
(male)
வளப்படுத்தும் தலைவன் , அழகும் செழுமையும் மிக்கவன்
-
அணிவளை
(female)
அழகான சங்கு வளையல் அணிந்தவள்
-
அணிவள்ளல்
(male)
ஈகைத் திறத்தையே தனக்குரிய அழகாகக் கொண்டவன்
-
அணிவள்ளி
(female)
குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த அழகிய பெண் / அழகிய கொடி போன்றவள்/ முருகக் கடவுளின் துணைவி
-
அணிவாகை
(male)
வெற்றி மாலையை அணிந்தவன்
-
அணிவாணன்
(male)
அழகிய கலைகளில் வல்லவன்
-
அணிவாரி
(female)
வளத்தைப் பொழியும் பெருந்தன்மை கொண்டவள்
-
அணிவாளன்
(male)
வாள் போன்ற கூர்மையான மதியால் வழிநடத்துபவன்
-
அணிவிறல்
(female)
அழகுடன் உள்ளார்ந்த சிறப்பு கொண்டவள்
-
அணிவில்லோன்
(male)
அழகிய வில்லை உடையவன்
-
அணிவிழி
(female)
அழகிய விழிகளால் உணர்வை வெளிப்படுத்தும் பெண்
-
அணிவிழியன்
(male)
தொலைநோக்குப் பார்வை கொண்டவன்
-
அணிவீரன்
(male)
வீரத்தையும் அழகையும் போற்றுபவன்
-
அணிவெற்பன்
(male)
அசைக்க முடியாத வலிமை கொண்டவன், நிலைத்த புகழ் கொண்டவன்
-
அணிவெற்பு
(male)
அழகிய மலையை உடையவன்
-
அணிவெற்றி
(female)
அழகுடன் வெற்றிகளை அடையும் சிறப்புமகள்
-
அணிவேங்கை
(male)
எவராலும் வெல்ல முடியாத ஆற்றல் கொண்டவன், வேங்கை மரத்தைப் போன்ற வலிமையான அடையாளத்தை உடையவன்
-
அணிவேந்தன்
(male)
அழகும் வீரமும் நிறைந்த தலைவன்
-
அணிவேலன்
(male)
அழகிய வெற்றி வேலை ஏந்திய தலைவன்
-
அணிவேலவன்
(male)
அழகிய வேலைக் கையில் ஏந்தியவன், அழகே உருவான வேலவன்
-
அணிவேலோன்
(male)
அழகிய வெற்றி வேலை ஏந்திய தலைவன்
-
அணிவேல்
(male)
வேல் போன்ற கூர்மையான அறிவைத் தன் அழகாகக் கொண்டவன்
-
அண்டவாணன்
(male)
அண்டங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து வாழ்பவன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் உறைபவன்.
-
அண்டிரன்
(male)
தலைவன் (அரசன்)
-
அண்ணலங்கோ
(male)
பெருமையும் உயர்ந்த சிறப்பும் கொண்ட தலைவன்/ அரசனைப் போன்றவன்
-
அண்ணலன்பன்
(male)
பிறர் மீது காட்டும் எல்லையற்ற அன்பும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னத மனிதன்
-
அண்ணலன்பு
(male)
தன்னலமற்ற, எல்லைகளற்ற மேலான அன்பினைக் கொண்டவர்
-
அண்ணலப்பன்
(male)
பெரிமைக்குரிய நன்மை செய்பவன்
-
அண்ணலமுதன்
(male)
தலைமைப் பண்பும் அருட்குணமும் கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
