Tamil Baby Names by Letter | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil baby names by starting letter.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அன்புச்சோலை
(male)
அன்பு நிறைந்த சோலை போல இனிமையும நிழலும் அளிப்பவன்
-
அன்புடைநங்கை
(female)
அன்பில் சிறந்தவள் /அன்பை வளர்க்கும் சிறந்த பெண்
-
அன்புடைநம்பி
(male)
அன்புடன் வாழும் தலைவர்./ சிறப்புடையவர்/சிறந்த ஆண் மண்.
-
அன்புடையம்மை
(female)
அன்பில் தாய் போன்றவள் / அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
அன்புடையான்
(male)
அன்பான உள்ளத்தைக் கொண்டவன்
-
அன்புடையாள்
(female)
அன்பை உடையவள் / அன்பை வழங்குபவள்
-
அன்புத்தமிழன்
(male)
தமிழ்ப் பண்பும் (பண்பையும்) நேசமும் கொண்டவன்
-
அன்புத்தமிழியன்
(male)
தமிழ் மொழியின் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
-
அன்புத்தம்பி
(male)
அன்பான தம்பி
-
அன்புத்தாய்
(female)
அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
அன்புத்தாளன்
(male)
அன்பும் பணிவும் உடையவன்
-
அன்புத்திண்ணன்
(male)
அன்பில் உறுதியும் நிலைப்பாடும் கொண்டவன்
-
அன்புத்திருவன்
(male)
அன்பும் செல்வவளமும் நிறைந்தவர் /அன்பும் திருமால் போன்று பெருமையும் உடையவர்
-
அன்புத்திறல்
(male)
அன்பின் வலிமை உடையவன்
-
அன்புத்துரை
(male)
அன்பால் வழிநடத்தும் தலைவர்
-
அன்புத்தென்னன்
(male)
அன்பும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
-
அன்புத்தென்றல்
(male)
மென்மையான தென்றல் காற்று போல் அன்புடையவன்
-
அன்புத்தேன்
(male)
அன்பும் தேன் போன்று இனிய நற்குணங்களும் உடையவர்
-
அன்புத்தேவன்
(male)
அன்பே தெய்வமாக விளங்குபவன்
-
அன்புத்தொடை
(male)
அன்பால் இணைக்கப்பட்டவன்
-
அன்புநங்கை
(female)
அன்பில் சிறந்தவள்
-
அன்புநம்பி
(male)
அன்பினால் வாழும் சிறந்த தலைவர் /சிறந்தவர்.
-
அன்புநல்லன்
(male)
நல்ல குணம் கொண்ட அன்பாளர்
-
அன்புநாகன்
(male)
அன்பு நிறைந்த தலைவர்/அன்பின் தலைவர்
-
அன்புநாடன்
(male)
அன்பை நாடும் உள்ளம் கொண்டவன்
-
அன்புநாவன்
(male)
அன்பும் சொல்வன்மையும் உடையவர்
-
அன்புநிலவன்
(male)
நிலவைப் போல குளிர்ந்த அன்புடையவன்
-
அன்புநிலவு
(male)
அன்பால் நிலவு போன்று ஒளிர்பவர்
-
அன்புநிலா
(female)
அன்பும் ஒளியும் மிக்கவள் / அன்பின் நிலவானவள்
-
அன்புநெஞ்சன்
(male)
அன்பு நிறைந்த இதயம் கொண்டவன்
-
அன்புநேயன்
(male)
அன்பை நண்பனாகக் கொண்டவர் /அன்பும் நட்புணர்வும் நிறைந்தவர்
-
அன்புப்பகலோன்
(male)
பகலொளிபோல்(சூரியனைப் போல் ) அன்பு பரப்புபவன்
-
அன்புப்பரிதி
(male)
அன்பால் சூரியன் போன்று ஒளிர்பவர்/அன்பும் சூரியனின் அழகும் உடையவர்
-
அன்புப்பழம்நீ
(male)
அன்பின் வடிவானவர்
-
அன்புப்பாண்டியன்
(male)
அன்பு நிறைந்த பாண்டிய மன்னர்
-
அன்புப்பாரி
(male)
அன்பை கொடையாக வழங்கும் வள்ளல்(பாரி)
-
அன்புப்பாவலன்
(male)
அன்பு நிறைந்த கவிஞர்/அன்பும் கவிதை இயற்றும் ஆற்றலும் உடையவர்
-
அன்புப்பித்தன்
(male)
அன்பில் முழுமையாக ஈடுபட்டவன்
-
அன்புப்பிறை
(male)
மென்மையான அன்பு கொண்டவன்
-
அன்புப்பிள்ளை
(male)
அன்பும் இளமையும் நிறைந்தவர்
-
அன்புப்புகழன்
(male)
அன்பும் அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் உடையவர்/ அன்பால் புகழ்பெற்றுத் திகழ்பவர்
-
அன்புப்புலவன்
(male)
அன்பை பாடும் கவிஞன்
-
அன்புப்பூவன்
(male)
அன்பும் பிரம்மன் போன்று புதியன படைக்கும் ஆற்றலும் உடையவர்/அன்பும் பிரம்மனின் பெருமையும் கொண்டவர்
-
அன்புப்பெரியன்
(male)
பெருந்தன்மை உடைய அன்பாளர்
-
அன்புப்பேகன்
(male)
அன்பும் வேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் நிறைந்தவர்/அன்பும் பேகனின் பெருமையும் உடையவர்
-
அன்புப்பொருநன்
(male)
அன்பும் வீரமும் நிறைந்த தலைவர்/அன்பும் வலிமையும் நிறைந்தவர்
-
அன்புப்பொழிலன்
(male)
அன்பை செழுமையாகக் கொண்டவன்
-
அன்புப்பொழில்
(male)
அன்பு நிறைந்த தோட்டம் போன்றவன்
-
அன்புமங்கை
(female)
அன்பு நிறைந்தவள்
-
அன்புமணி
(male)
அன்பு செலுத்துவதில் மணி போன்றவர் / விலைமதிப்பற்ற உள்ளம் கொண்டவர் /
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
