True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Baby Names by Letter | TrueTamil

Tamil Baby Names by Letter | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil baby names by starting letter.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அகன்சுரபி (female)
    அகத்தில் நறுமணம் போல் நற்குணம் நிறைந்தவள்
  • அகன்சென்னி (male)
    சிறப்பு மிக்க தலைவன், அன்பு மிக்க தலைவன்.
  • அகன்செம்மல் (male)
    மனது / வள்ளல் / வளமுடையவர்.
  • அகன்செம்மை (female)
    செம்மையான உள்ளம் கொண்டவள்
  • அகன்செருந்தி (female)
    வீரமும், மன உறுதியையும் கொண்டவள்/ பரந்த நிலத்தில் மலர்ந்த அழகிய மலர் போன்றவள்
  • அகன்செல்வன் (male)
    அளவில்லாத செல்வமும் (அறிவு/பொருள்) உள்ளத்தில் நற்பண்புகளும் உடையவன்
  • அகன்செல்வம் (female)
    அகச் செல்வம் நிறைந்த பெருமையாள்
  • அகன்செல்வி (female)
    அன்பையே செல்வமாகக் கொண்டவள் / மனதைத் திருமகளாக இருந்து ஆள்பவள்
  • அகன்சேந்தன் (male)
    முருகக் பெருமானின் பெயர்களில் ஒன்று "உள்ளத்தில் குடியிருக்கும் இறைவன்"
  • அகன்சேய் (male)
    பெருமை நிறைந்தவன்.பெற்றோரின் மனதிற்கு நெருக்கமானவன். அன்பான மகன்.
  • அகன்சேரன் (male)
    உள்ளத்தில் வாழும் வீரன்
  • அகன்சொல் (female)
    அகத்தின் சொல்லாற்றல் கொண்ட இனியவள்
  • அகன்சோலை (male)
    அழகான சோலைகளுக்கு உரியவர்
  • அகன்சோழன் (male)
    அன்பு மிக்க தலைவன்.
  • அகன்சோழலையன் (male)
    மனதை சோலையாக (அமைதியாக/பசுமையாக) வைத்திருக்கும் தலைவன்" "உள்ளம் குளிர்ந்த சான்றோன், “உள்ளார்ந்த தமிழ்ப் பண்பும் சோழரின் வீரமும் கொண்ட உயர்ந்தவன்”
  • அகன்படை (female)
    அகத்தில் வலிமையும் துணிவும் கொண்டவள்
  • அகன்பரிதி (male)
    உள்ளத்தில் சூரியனை ஏந்தியவன்" "மனதிற்குள் ஒளியைக் கொண்டவன்"
  • அகன்பழம் (female)
    உள்ளத்தின் இனிமையான பழம் போன்றவள்
  • அகன்பாடி (male)
    முல்லைப் பூக்கள் நிறைந்த இடத்தின் தலைவன்.
  • அகன்பாடினி (female)
    உள்ளுணர்வை இனிமையாகப் பாடுபவள்
  • அகன்பாரி (male)
    உள்ளத்தில் பாரிபோல் பெருந்தன்மை கொண்டவன், அகத்தில் கொடை, கருணை நிறைந்த வள்ளல் குணத்தை கொண்டவன்
  • அகன்பிடி (female)
    மனதில் உறுதியைப் பற்றுபவள்
  • அகன்பிணை (female)
    அன்பால் இணைக்கும் பிணைப்பு
  • அகன்பிறை (male)
    ஒளியைத் தருபவன்
  • அகன்புகழன் (male)
    பரந்த புகழை உடையவன்
  • அகன்புகழோன் (male)
    பரந்த புகழை உடையவன், உலகம் போற்றும் பெருமைக்குரியவன்
  • அகன்புகழ் (male)
    புகழ்மிக்க அழகான மனதினைக் கொண்டவர்
  • அகன்புணை (female)
    மனதிற்கு ஆதரவான, நெருக்கமானவள்
  • அகன்புதுமை (female)
    உள்ளத்தில் புதிய தன்மை பெற்றவள்
  • அகன்புனல் (female)
    மனம் முழுதும் பொங்கும் அன்பு நீரானவள்
  • அகன்புன்னை (female)
    புன்னை மலர் போன்ற உள்ளம் கொண்டவள்
  • அகன்புரவலன் (male)
    மனதைக் காப்பவன்
  • அகன்புலமை (female)
    உள்ளத்தில் நல்லறிவு பெற்றவள்
  • அகன்புலவன் (male)
    அக உணர்வுகளை அறிவுடன் வடிவமைக்கும் கவிஞன்
  • அகன்புலி (female)
    உள்ளத்தால் புலி போன்ற வலிமை பெற்றவள்
  • அகன்பூவன் (male)
    அன்பான முகமுடையவன்
  • அகன்பெரியன் (male)
    உள்ளத்தால் பெரியவன், பண்பால், குணத்தால் மேன்மை பெற்றவன்
  • அகன்பொட்டு (female)
    மனதில் தோன்றும் அழகின் சிறு புள்ளி
  • அகன்பொன் (female)
    மாசற்ற தங்கத்தைப் போன்ற உயரிய உள்ளம் கொண்டவர்
  • அகன்பொன்னி (female)
    அகத்தில் பொன்னியைப் போல் வெண்மையுடையவள்
  • அகன்பொருநன் (male)
    படைகளின் தலைவன்.
  • அகன்பொருப்பன் (male)
    உள்ளத்தில் மலைபோல் உறுதியும் பொறுப்பும் கொண்டவன்
  • அகன்பொறையன் (male)
    இன்ப,துன்பங்களை மன உறுதியுடன் தாங்கும் உயர்ந்த மனிதன்
  • அகன்பொறையள் (female)
    அகத்தில் பொறுமையும் நிலைத்தன்மையும் உடையவள்
  • அகன்பொழிலன் (male)
    அகத்தில் (உள்ளத்தில்) பசுமை, அமைதி, நன்மை நிறைந்த பண்பாளர்
  • அகன்பொழில் (male)
    பெரிய சோலைகளை உடையவன். பூந்தோட்டத் தலைவர்.
  • அகன்போர் (male)
    வலிமையான உள்ளத்தவன்
  • அகன்மகள் (female)
    தன்னைப் பெற்றோரின் மனதிற்குள் நீங்காத இடம் பிடித்த அன்பிற்குரிய புதல்வி
  • அகன்மங்கை (female)
    அக அழகால் விளங்கும் மாண்புமிக்கவள்
  • அகன்மடந்தை (female)
    மென்மையான உள்ளமும், இளமையும் கொண்ட அழகிய பெண்

« Prev Page 5 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube