True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › A Letter Tamil Baby Names | TrueTamil

A Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with a letter.

Total Names: 4,728



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அகக்கடல் (female)
    கடல் போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகக்கண்ணன் (male)
    அருள்மனம் கொண்டவர்/ உள்ளம் / திருமால்
  • அகக்கண்ணி (female)
    அன்பான கண்களை உடையவள்
  • அகக்கண்ணு (female)
    அன்பான கண்களை உடையவள்
  • அகக்கதிர் (male)
    கதிர்போன்ற ஒளியை உடையவன்/ அகத்தூய்மை மற்றும் ஞானத்தை உடையவன்
  • அகக்கனல் (female)
    அன்பெனும் ஒளியைக் கொண்டவள்
  • அகக்கனி (female)
    அன்புடைய இனியவள்
  • அகக்கலை (female)
    அன்பான கலை
  • அகக்கலைஞன் (male)
    உள்ளம் / ஆற்றலுடையவர்
  • அகக்கிளி (female)
    அன்புடைய கிளி போன்றவள்
  • அகக்கிள்ளை (female)
    அன்புடைய கிளி போன்றவள்
  • அகக்கீரன் (male)
    புகழுக்குரிய குணங்களை அகத்தில் கொண்டவன்
  • அகக்குமரன் (male)
    உள்ளம் /அன்பு /செல்வன்.
  • அகக்குயில் (female)
    அன்புடைய குயில் போன்றவள்
  • அகக்கொடி (female)
    அன்புடைய கொடி போன்றவள்
  • அகக்கொன்றை (female)
    அன்புடைய கொன்றை மலர் போன்றவள்
  • அகக்கொழுந்து (female)
    அன்புடைய தளிர் போன்றவள்
  • அகக்கோ (male)
    உள்ளம் / மனம் / அரசன்/ தலைவன்
  • அகக்கோன் (male)
    மனதிற்குத் தலைவன் அல்லது அகமுயற்சியால் சிறந்து விளங்கும் அரசன்
  • அகக்கோமான் (male)
    உள்ளத்தின் அரசன்/ தனது உணர்ச்சிகளை ஆளத் தெரிந்த உயர்ந்த தலைவன் போன்றவன்
  • அகக்கோவன் (male)
    உள்ளம் / தலைவன்/
  • அகங்கிள்ளி (male)
    கோபத்தை தவிர்த்தவர்/ சோழர்
  • அகசெழியன் (male)
    சிறப்பான உள்ளம் கொண்டவர் / வளமாவைர் / உயர்ந்தவர்.
  • அகச்சாந்து (female)
    உள்மன அமைதியும் பண்பின் நறுமணமும் கொண்டவள்
  • அகச்சிட்டு (female)
    சிட்டுக்குருவி போன்று மனதில் துள்ளித் திரியும் எண்ணங்களைக் கொண்ட தூய்மையும் பெருமையும் உடையவள்
  • அகச்சுடரோன் (male)
    சுபர் உடையவர்/உள்ளம் தூய்மையானவர்.
  • அகச்சுடர் (male)
    உள்ளத்தில் எரியும் அறிவுச் சுடர் போன்ற ஞானம் மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவன்
  • அகச்சுனையான் (male)
    உள்ளம் / உள்ளே உள்ள நீர்ப்பகுதி.
  • அகச்சுரபி (female)
    உளத்தின் செழுமையும் வளமையும் நிறைந்தவள்
  • அகச்செம்மல் (male)
    மனதளவில் உயர்ந்த பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதன்
  • அகச்செல்வன் (male)
    வளமானவர் / உள்ளே /உள்ளம் / மகன்
  • அகச்செல்வி (female)
    உளச் செல்வம் கொண்ட உயரிய பண்பாளி
  • அகச்செழியன் (male)
    செழிப்பான சிந்தனைகளும், வளமான உள்ளமும் கொண்ட பாண்டிய மரபினன் போன்றவன்
  • அகச்சேய் (male)
    குழந்தை உள்ளம் உடையவர்
  • அகச்சேரன் (male)
    சேர மன்னர்களுக்குரிய வீரமும், நேர்மையும் கொண்ட உள்ளமுடையவன்
  • அகச்சோலை (male)
    உள்ளே உள்ள சோலை/வனம்
  • அகச்சோலையன் (male)
    சோலை போன்ற குளிர்ச்சியான மற்றும் இனிமையான மனதுடையவன்
  • அகச்சோழன் (male)
    உள்ளம் / நல்ல உள்ளம் கொண்ட சோழன்
  • அகத்தகை (male)
    உள்ளத்தில் தகுதியும் (தகைமை), ஒழுக்கமும் கொண்டவன்
  • அகத்தகையன் (male)
    உள்ளம் | தகுதி | மேம்பாடு | பெருமை.
  • அகத்தகையள் (female)
    அன்பெனும் தகுதியுடையவள்
  • அகத்தங்கம் (female)
    அன்புடைய பொன் போன்றவள்
  • அகத்தணல் (female)
    அன்புடைய ஒளி போன்றவள்
  • அகத்தன் (male)
    உள்ளத்தோடு ஒன்றியவன் அல்லது உண்மை நிலையை உணர்ந்தவன்
  • அகத்தன்பன் (male)
    உள்ளத்து அன்பு / தலைவன்
  • அகத்தமிழ் (female)
    அன்புடைய தமிழ் மொழி போன்றவள்
  • அகத்தம்பி (male)
    மனதிற்கு நெருக்கமான தம்பி அல்லது அன்பு நிறைந்த இளையவன்.
  • அகத்தரசன் (male)
    உள்ளத்தின் அரசர் / தலைவர்
  • அகத்தரசு (male)
    தன் உள்ளத்தை ஆளும் அரசன்/ தான்கொண்ட கொள்கைகளில் உறுதி கொண்டவன்.
  • அகத்தரியன் (male)
    மென்மை /உள்ளம்/சிங்கம் / வலிமை /

Page 1 of 95 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube