A Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with a letter.
Total Names: 4,728
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அங்குமரன்
(male)
அழகே வடிவான இளைய வீரன்
-
அங்குரல்
(female)
இனிய குரல் வளம் கொண்டவள்
-
அங்குறிஞ்சி
(female)
குறிஞ்சி மலர்போல் மலைநாட்டு அழகுடையவள்
-
அங்குழலி
(female)
குழல்போல் இசைநயமான பேச்சுடையவள்
-
அங்கை
(female)
மென்மையான கைகளை உடையவள்/ பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்ட கைகளை உடையவள்
-
அங்கையண்
(female)
அழகிய கைகளும் ஆற்றலும் உடையவள்
-
அங்கையம்மை
(female)
அழகிய தன் கைகளால் காக்கும் தன்மையுடைய அன்னை போன்றவள்
-
அங்கையரசி
(female)
அழகான, சிறப்புடைய கைகளுடைய நிருவாகி
-
அங்கையரசு
(female)
அழகான, சிறப்புடைய கைகளுடைய தலைவி
-
அங்கையற்கண்ணி
(female)
அழகிய கயல் மீனைப் போன்ற கண்களை உடையவள்
-
அங்கையழகி
(female)
சிறப்பு பொருந்திய கைகளுடைய தலைவி
-
அங்கைவளை
(female)
வளையல் அணிந்த அழகிய கைகளை உடையவள்
-
அங்கைவாணி
(female)
அழகிய கைகளை உடைய கலைமகளைப் போன்றவள்
-
அங்கைவேல்
(female)
வேலேந்திய அழகான கைகளை உடையவள்
-
அங்கொடி
(female)
மெல்லிய கொடிபோல் நயமிகு பெண்
-
அங்கொன்றை
(male)
அழகிய கொன்றை மலர் போன்றவன்
-
அங்கொம்பு
(male)
யானைத் தந்தம் போன்ற உறுதியை உடைய அழகியவன்
-
அங்கொற்றன்
(male)
அழகிய வெற்றியாளன்
-
அங்கொழுந்து
(female)
இளங்கொழுந்துபோல் வளர்ச்சியும் அழகும் கொண்டவள்
-
அங்கோ
(male)
மேன்மையான தலைவன்
-
அங்கோதை
(female)
மாலையாய் மனம் கவரும் இனியவள்
-
அசுரன்
(male)
வலிமை மிக்கவன் அல்லது ஆற்றல் மிக்கவன்
-
அசைவிலாள்
(female)
சுறுசுறுப்பானவள்
-
அச்சப்பகையன்
(male)
அச்சத்திற்கே பகையாக இருப்பவன் / பயத்தைப் போக்கி அருள்பவன்.
-
அச்சமற்றவன்
(male)
வீரம், மன உறுதி மற்றும் துணிச்சலைக் கொண்டவர்.
-
அச்சமிலாச்செல்வன்
(male)
அச்சமில்லாத உயர்ந்த குணம் உடையவன், மன உறுதியானவன்
-
அச்சமிலான்
(male)
ஆனந்தமும் (பேரின்பம்) நிறைந்தவர் / அச்சம் (பயம்) இல்லாதவர் / எதற்கும் அஞ்சாதவர்
-
அஞ்சனமழகியபிள்ளை
(male)
கண்ணுக்கு மை தீட்டப்பட்ட அழகிய குழந்தை
-
அஞ்சனவண்ணன்
(male)
கருமை நிறமுடைய அழகன்
-
அஞ்சம்மாள்
(female)
அன்னப்பறவை போன்றவள்
-
அஞ்சலாந்தையார்
(male)
எதற்கும் அஞ்சாதவர்|வீரமிக்கவர்.
-
அஞ்சலை
(female)
ஒளி பொருந்தியவள்
-
அஞ்சலையம்மா
(female)
வீரம் பொருந்தியவர்
-
அஞ்சாடியப்பன்
(male)
சுருசுருப்பான அஞ்சாத குழந்தை
-
அஞ்சாநம்பி
(male)
அச்சமற்ற வலிமையுடையவன்
-
அஞ்சாநெறிச்செல்வன் (ம்)
(male)
அச்சமில்லாத முக்தி நெறியை அடியவர்களுக்கு வழங்கும் நாயகர்
-
அஞ்சான்
(male)
மனத் துணிவு, தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குபவன்
-
அஞ்சாமணி
(male)
பயம் இல்லாத சிறந்த இரத்தினம் / அபயமளிக்கும் தன்மை
-
அஞ்சாரல்
(female)
சாரல் மழைபோல் அமைதியும் அழகும் கொண்டவள்
-
அஞ்சி
(male)
அதியமான் அஞ்சியைப் போல, பிறருக்கு வாரி வழங்கும் குணம் கொண்டவன்
-
அஞ்சிக்கடல்
(male)
அஞ்சி (வீரன்) கடலைப் போன்ற வலிமையும் ஆழமும் கொண்டவன்.
-
அஞ்சிக்கண்ணன்
(male)
கருணையும் ஞானமும் கொண்ட, தீமைக்கு அஞ்சும் உயர்ந்த மனிதன்
-
அஞ்சிக்கண்ணு
(male)
எதற்கும் பயப்படாத துணிச்சலான கண்களை உடையவன்
-
அஞ்சிக்கனி
(male)
ஒழுக்கமும் அனுபவமும் சேர்ந்து இனிமையாகப் பழுத்த பண்பினைக் கொண்டவன்
-
அஞ்சிக்கரை
(male)
எதற்கும் பயப்படாத எல்லையை உடையவன்.
-
அஞ்சிக்கிழான்
(male)
நிலத்திற்கு உரிமை பூண்ட தலைவன்
-
அஞ்சிக்குடிமகன்
(male)
நற்பண்புகள் நிறைந்த குடிமகமகன். மக்களை ஆள்பவன்
-
அஞ்சிக்குன்றன்
(male)
பகைவரை அஞ்சச் செய்பவன் (அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைக் குறிப்பது)
-
அஞ்சிக்குமரன்
(male)
அஞ்சாத நெஞ்சமும், ஆற்றலும் கொண்ட வீரத்திருமகன்
-
அஞ்சிக்குரிசில்
(male)
அஞ்சாத வள்ளல் தன்மையுடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
