True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › A Letter Tamil Baby Names | TrueTamil

A Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with a letter.

Total Names: 4,728



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அந்தக்கரியள் (female)
    அரிய குணமும் ஆழ்ந்த நயமும் உடையவள்
  • அந்தணல் (female)
    கனிந்த நெருப்பாய் இருப்பவள்
  • அந்தணாளன் (male)
    அறநெறியில் வாழ்பவர் | உயர்ந்த ஒழுக்கத்துடன் வாழ்பவர்.
  • அந்தணிகை (male)
    அழகிய தணிகை மலையில் வீற்றிருக்கும் முருகக்கடவுள்/ குளிர்ந்த மனமுடைய அழகன்
  • அந்தமிழ் (female)
    இனிய தமிழ்போல் செம்மொழிப் பண்புடையவள்
  • அந்தழல் (female)
    அழகு, ஒளி போன்ற நேர்மையான குணங்களை உடையவள்
  • அந்தாமரை (female)
    தாமரை மலர்போல் தூய அழகுடையவள்
  • அந்தாரோன் (male)
    அழகிய மாலை அணிந்தவன்
  • அந்தியஞ்செல்வன் (male)
    மாலைப் பொழுது போன்ற மெல்லிய, மகத்துவம் கொண்ட செல்வன்
  • அந்திருவன் (male)
    அழகிய திருமகன்
  • அந்திறலோன் (male)
    அழகிய வலிமை உடையவன்
  • அந்திவண்ணண் (male)
    மாலை நேர நிறம் கொண்டவன் - திருநீறு பூசிய வெண்மையாகவும், அக்கினியின் செம்மையாகவும் நிறத்தைக் கொண்டவன்
  • அந்திவண்ணன் (male)
    மாலை நேரத்து செவ்வானம் போன்ற நிறமுடையவன் / செம்மை நிறமுடைய சிவன்
  • அந்திவாணன் (male)
    அந்திப் பொழுதின் செவ்வானத்தைப் போன்ற சிவந்த நிறம் கொண்டவர்
  • அந்துணை (male)
    சந்திரனைப் போல் அழகானத் துணையானவன்
  • அந்துணைவன் (male)
    அழகிய துணைவன்
  • அந்துளசி (female)
    துளசியைப் போல் நறுமணமும் தூய்மையும் கொண்டவள்
  • அந்துவன் (male)
    அந்துவன் சேரல் இரும்பொறை, கரூர் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் - கலைநயமிக்கவன்
  • அந்துவன் கீரன் (male)
    சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன்
  • அந்துவன் சாத்தன் (male)
    சேர மன்னர் மரபுடனும், புகழ்பெற்ற புகலூர் கல்வெட்டுகளுடனும் தொடர்புடைய பெயர்
  • அந்தென்றல் (female)
    தென்றல்போல் மென்மையும் இனிமையும் உடையவள்
  • அந்தேன் (female)
    தேன் போல் இனிய மொழியுடையவள்
  • அந்தேவி (female)
    அழகிய தெய்வமகள் போன்றவள்
  • அந்தோளன் (male)
    அழகிய தோளை உடையவன்
  • அந்தோகை (female)
    தோகைபோல் விரியும் அழகுடையவள்
  • அந்தோணி (male)
    விலைமதிப்பற்றவர் / மதிப்புடையவர் | செழிப்பானவர்
  • அனன்மணி (male)
    தீபோல் ஒளிரும் மதிப்புடையவன்
  • அனன்மருதன் (male)
    தீபோல் ஆற்றலும் மருத நில வளமும் கொண்டவன்
  • அனன்மறவன் (male)
    தீயைப் போன்ற வீரன்
  • அனன்மலை (male)
    மலைபோல் உறுதியான தீயாற்றல் கொண்டவன்
  • அனன்மழவன் (male)
    தீயைப் போன்ற இளைஞன்
  • அனன்மார்பன் (male)
    தீயைப் போன்ற வலிமையான மார்பு கொண்டவன்
  • அனன்மாறன் (male)
    வீரமும் திறமையும் கொண்ட இளைஞன்
  • அனற்காடன் (male)
    தீயைப் போல் கடுமை உடையவன்
  • அனற்கோடன் (male)
    தீயைப் போல் ஆற்றலுடைய தலைவன்
  • அனற்சடையன் (male)
    தீப்பிழம்பு போன்ற சிவந்த நிறமுடைய சடையை உடையவர். ஒளிரும் சடையைக் கொண்டவன் / சிவன்
  • அனற்செழியன் (male)
    தீயைப் போல் ஒளியும் ஆற்றலும் கொண்ட வளமையாளன்
  • அனற்சோழன் (male)
    தீபோன்ற வீரத்துடன் விளங்கும் சோழன்
  • அனற்போரோன் (male)
    தீயைப் போல் தீவிரமாகப் போரிடுபவன்
  • அனலன் (male)
    தீயைப் போன்ற ஆற்றல் மிக்கவன் - அறவுத்தீ
  • அனலரசு (male)
    தீபோன்ற வலிமை உடைய அரசன்
  • அனலாடி (male)
    ஊழிக்காலத்தில் பிரபஞ்சம் அழியும்போது, நெருப்பில் நின்று தாண்டவம் ஆடும் சிவபெருமான்
  • அனலெழிலன் (male)
    தீயைப் போல் ஒளிரும் அழகுடையவன்
  • அனலேந்தல் (male)
    தீயை ஏந்தும் ஆற்றலுடையவன்
  • அனலேறு (male)
    தீபோல் எழும் வலிமையுடையவன்
  • அனலொளி (male)
    தீயின் ஒளி போன்றவன்
  • அனல்வண்ணன் (male)
    தீயின் நிறம்போல் ஒளிமிக்கவன்
  • அனல்வாகை (male)
    தீ போல் ஒளிரும் வெற்றி
  • அனல்விழியன் (male)
    நெற்றிக்கண்ணில் நெருப்பினை உடையவர். நேர்மை தவறுபவர்களுக்கு நெருப்பாய் இருப்பவர்
  • அனல்வீரன் (male)
    தீயைப்போல் ஆற்றல் மிக்க வீரன்

« Prev Page 29 of 95 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube