A Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with a letter.
Total Names: 4,728
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகநேரியள்
(female)
உள்ளத்தில் நேர்மையையும் உண்மையையும் கொண்டவள்
-
அகந்தூயன்
(male)
"அகம் + தூயன்". வஞ்சனையற்ற உள்ளத்தைக் கொண்டவன்.
-
அகந்தூயள்
(female)
உளத்தில் தூய்மையும் உயர்வும் நிறைந்தவள்
-
அகனன்னை
(female)
அகத்தைத் தாய்போல் காக்கும் கருணைமிகு பெண்
-
அகனன்பன்
(male)
உள்ளத்தில் அன்பு நிறைந்தவன்
-
அகனன்பு
(male)
எல்லையற்ற கருணை உடையவர்
-
அகனப்பன்
(male)
பிறரைக் காக்கும் மனநிலை, வழிநடத்தும் குணம் கொண்டவர்
-
அகனமுதன்
(male)
மனதிற்கு அமுதம் போன்ற இனிமையைத் தருபவன்
-
அகனமுது
(male)
இனிமையான பண்பாளர். அகன்ற உலகத்தில் அழியாத புகழை உடையவர்.
-
அகனம்பி
(male)
அனைவராலும் போற்றப்படும் நற்குணத்தவர். செல்வம் நிறைந்தவர்.
-
அகனரசன்
(male)
தன் அன்பால் மற்றவர்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, அவர்களை ஆளக்கூடியத் தலைமைப் பண்பு கொண்டவன்
-
அகனரசு
(male)
உலகம் போற்றும் பெரும் தலைவன்.
-
அகனரியன்
(male)
தனித்துவமானவன் , மேன்மையானவன்
-
அகனருவி
(male)
அகன்ற மனதுடன் வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர்.
-
அகனறவன்
(male)
உலகம் போற்றப்படும் உயர்ந்த ஒழுக்கம் உடையவர்.
-
அகனறவோன்
(male)
உள்ளத்தில் அறநெறியை உறுதியாகக் கொண்டவன்
-
அகனறிஞன்
(male)
கல்விச் சிறப்பையும், சிந்தனைத் தெளிவையும் பெற்றவர்
-
அகனறிவன்
(male)
ஞானம் நிறைந்த உள்ளம் கொண்டவன்
-
அகனறிவு
(male)
கல்விச் சிறப்பையும், சிந்தனைத் தெளிவையும் பெற்றவர்
-
அகனழகன்
(male)
நல்ல உள்ளத்தவர். அழகானவர்.
-
அகனழகி
(female)
அக அழகால் சிறந்து விளங்குபவள்
-
அகனழகு
(male)
பிறரை ஈர்க்கும் நல்லழகு மனம் கொண்டவர்
-
அகனாகன்
(male)
பரந்த உள்ளத்திற்கு உரியவன்
-
அகனாச்சி
(female)
பிறரின் உள்ளத்தை அன்பால் அரவணைத்துச் செல்லும் ஆளுமையுடையவள்
-
அகனாடன்
(male)
வளமிக்க, பரந்த நிலப்பகுதியை ஆளும் தலைவன்
-
அகனாற்றலன்
(male)
உடல் வலிமையைக் காட்டிலும், எதையும் தாங்கும் இதயமும், எதையும் சாதிக்கும் மன உறுதியும் (Will power) கொண்டவன்
-
அகனாற்றல்
(male)
மிக விரிவான வலிமை கொண்டவர்
-
அகனாளன்
(male)
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் செம்மையாக வழிநடத்தும் மனவலிமை கொண்டவன்
-
அகனாழி
(male)
கடல் போன்ற பரந்த அன்புடையவர்
-
அகனிசை
(male)
எங்கும் நிறைந்த புகழுக்கு உரியவர். உள்ளன்புடைய இசையாளன்.
-
அகனிசைஞன்
(male)
ஆன்மாவால் உணரப்படும் பேரமைதியையும் அழகையும் தன் அகத்தில் கொண்டவன்
-
அகனினியன்
(male)
ஈடுஇணையற்ற மென்மையான குணத்தவர்
-
அகனினியள்
(female)
உள்ளத்தில் இனிய பண்புகளைக் கொண்டவள்
-
அகனின்பன்
(male)
தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியையும் புன்னகையையும் பரிசளிப்பவன்
-
அகனின்பம்
(male)
தூய்மை, நிலையான மகிழ்ச்சியை உடையவர்
-
அகனிறைவி
(female)
மனநிறைவானவள்/ உள்ளத்திற்கு நிறைவைத் தருபவள்
-
அகனிலவன்
(male)
அனைவரையும் கவரும் பேரழகுக் கொண்டவர்
-
அகனிலவு
(male)
தெளிந்த மற்றும் தூய்மையான எண்ணங்களைக் கொண்டவன்.
-
அகனிலா
(female)
அகத்தில் நிலா போன்ற தூய்மை கொண்டவள்
-
அகனிழையாள்
(female)
அக அழகால் அலங்கரிக்கப்பட்டவள்
-
அகனுடையான்
(male)
உள்ளத்தை ஆளும் ( தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்) தன்மை கொண்டவன்
-
அகனுடையாள்
(female)
உயர்ந்த உள்ளம் உடையவள்/ உள்ளார்ந்த மனஅழகு உடையவள்
-
அகனுரவோன்
(male)
ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்ட சான்றோன்
-
அகனுருவன்
(male)
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், தன் அகத்தில் இருப்பதைத் தன் உருவத்திலும் (செயலிலும்) பிரதிபலிப்பவன்
-
அகனுறைவோன்
(male)
அகத்தில் (உள்ளத்தில்) அறமும் நிதானமும் கொண்டவர்.
-
அகனுவன்
(male)
நற்செயலுக்கு முன்நிற்பவன்
-
அகனூரன்
(male)
பரந்த ஊரின் தலைவன். மருத நிலத் தலைவன்.
-
அகனூரான்
(male)
தன் மனதையே ஒரு பெரிய உலகமாகக் கருதி, அதில் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்பவன்
-
அகனூராள்
(female)
உறுதியான உள்ளம் பெற்றவள்/ உள்ளத்தில் நற்பண்பைப் பெற்றவள்
-
அகனூரோன்
(male)
பரந்த ஊரின் தலைவன். மருத நிலத் தலைவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
