A Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with a letter.
Total Names: 4,728
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அமுதெழில்
(male)
அமுதம் போன்ற திகட்டாத பேரழகு உடையவர்
-
அமுதேந்தல்
(male)
இனிமையும் நற்குணங்களையும் தாங்கி வாழ்பவர்
-
அமுதேந்தி
(male)
அமுதத்தை ஏந்தியிருப்பவன்
-
அமுதோன்
(male)
அமுதம் போன்று இனியவர்
-
அமுதையன்
(male)
இனிமையும் நற்குணமும் நிறைந்தவன்
-
அமுதொளி
(male)
குளிர்ச்சியான ஒளியை உடையவன்
-
அமுதோவியம்
(female)
ஓவியம் போல இனிமையும் அழகும் நிறைந்தவள்.
-
அமைகரை
(male)
நிலைபெற்ற கரையை உடையவன்
-
அமைகோதை
(male)
அழகாக அமைந்த மாலையை அணிந்தவள்
-
அமைகோவன்
(male)
அமைதி நிலவும் நாட்டின் தலைவன்
-
அமைசீரோன்
(male)
அமைதியும் சிறப்பும் பொருந்திய பண்புகளை உடையவன்
-
அமைசுடரோன்
(male)
அமைதியான ஒளியை வீசுபவன்
-
அமைதங்கம்
(male)
அமைதியும் மேன்மையும் கொண்ட தங்கம் போன்றவன்
-
அமைதலைவன்
(male)
அமைதிக்குத் தலைவன்
-
அமைதி
(female)
அடக்கமானவள், தன்மையானவள்
-
அமைதிறல்
(male)
அமைதியான வலிமை உடையவன்
-
அமைதோளி
(female)
அழகான தோளுடையவள், மூங்கில் போன்ற தோளுடையவள்
-
அமைநெறி
(male)
அமைதியும் ஒழுங்கும் நிறைந்த வாழ்வின் வழி
-
அமையண்ணல்
(male)
மூங்கில் போன்ற தோள்களை உடையவன்
-
அமையன்பு
(male)
மூங்கில் போன்ற வலிமையான அன்பு உடையவர்/ உறுதியான அன்பிற்குப் பொருத்தமானவர்
-
அமையமுதன்
(male)
மூங்கிலின் வலிமையும் அமுதம் போன்ற மென்மையும் உடையவன்
-
அமையழகு
(male)
மூங்கில் போன்ற நேர்த்தியான அழகு /அமைதியான அழகு கொண்டவர்.
-
அமையாற்றல்
(male)
மூங்கில் போன்ற வலிமையான தோள்களை உடைய ஆற்றல்மிக்கவன்
-
அமையெழில்
(male)
பசுமையான மூங்கில் போன்ற அழகான தோற்றம் கொண்டவர்
-
அமையையன்
(male)
மூங்கில் போன்ற தோள்களை உடைய அழகிய தலைவன்
-
அமைவரம்பன்
(male)
வலிமையான எல்லைகளையுடைய நிலத்தை ஆளும் அரசன்
-
அமைவள்ளல்
(male)
வலிமையான கொடையாளி
-
அமைவாணன்
(male)
வானுலகம் போன்ற மேன்மையான சிறப்புகளைக் கொண்டவன்
-
அமைவிறலோன்
(male)
வலிமையான தோள்களை உடைய வெற்றி வீரன்
-
அமைவுரு
(female)
ஒழுங்கும் அழகும் சேர்ந்த உருவம் உடையவள்.
-
அமைவெற்பன்
(male)
மூங்கில் காடுகள் நிறைந்த மலைக்குச் சொந்தக்காரன்
-
அம்பகல்
(female)
பகல்போல் ஒளியும் தெளிவும் கொண்டவள்
-
அம்பர்கிழான்
(male)
மூதறிவாளர்/ |கேள்வி அறிவுடையவர் | தலைவர்.சிவந்த நிலப்பகுதியின் தலைவர்.
-
அம்பலக்கூத்தன்
(male)
கோயிலில் கூத்தாடும் கலைஞன் - சிவன்
-
அம்பலத்தன்
(male)
பொதுச் சபையில் ஆடுபவன் சிதம்பரப் பேரம்பலத்திற்கு உரியவன்
-
அம்பலத்தரசன்
(male)
சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் சிவபெருமானைப் போற்றும் பெயர்
-
அம்பலத்தரசு
(male)
அம்பலத்திற்கு (சபைக்கு) அரசனாக இருப்பவன் - ஆடலரசன்
-
அம்பலத்தாடி
(male)
அம்பலத்தில் ஆடும் சிவபெருமான்
-
அம்பலத்தான்
(male)
ஊர்ச்சபைக்குத் தலைவர் / சிவபெருமான்
-
அம்பலத்தீசன்
(male)
தில்லை நடரசன்/ கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்துபவன்
-
அம்பலத்துச்செல்வன்
(male)
சிதம்பரப் பேரம்பலத்தில் வீற்றிருக்கும் பேரருளாளர்
-
அம்பலநாயகன்
(male)
சிதம்பரம் என்னும் அம்பலத்தில் (பொது இடத்தில் /சபையில்) நடனமாடும் தலைவன் / சபையின் தலைவன்
-
அம்பலவன்
(male)
பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
அம்பலவாணன்
(male)
கடவுளில் சிவனைக் குறிக்கும் / அரங்கத்தின் தலைவர் / தலைவனாக வாழ்பவர்
-
அம்பலவான்
(male)
கோயிலைப் பாதுகாத்து திருப்பணி மேற்கொள்பவன்
-
அம்பி
(male)
ஆறு அல்லது கடலில் செல்லும் படகு ( நீரில் பாதுகாப்பாக பயணிக்க உதவும் படகினைப் போன்று பாதுகாப்பைத் தருபவன்)
-
அம்பிக்கண்ணு
(male)
அன்பே வடிவான செல்வன்
-
அம்பிக்கிள்ளி
(male)
அன்னையின் வீர மைந்தன்
-
அம்பிக்குமரன்
(male)
அம்பி: படகு / தோணி - படகினை உடையவன், வளம் நிறைந்தவன்
-
அம்பிக்கோ
(male)
அன்புத் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
