True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › A Letter Tamil Baby Names | TrueTamil

A Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with a letter.

Total Names: 4,728



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அருஞ்செல்வமனி (male)
    உயர்ந்த செல்வங்களில் நிறைந்தவர்
  • அருஞ்செல்வம் (male)
    எளிதில் கிடைக்காத உயர்வான வளம் / அரிய (விலைமதிப்பற்ற) செல்வம் / பெருமை மிகுந்த கல்விச் செல்வம்
  • அருஞ்செழியன் (male)
    தான் இருக்கும் இடத்தை வளமாக்கும் (செழிக்கச் செய்யும்) மேன்மையான தலைவன்
  • அருஞ்சேந்தன் (male)
    வீரத்திலும் பண்பிலும் சிறந்து விளங்கும் அரிய தலைவன்
  • அருஞ்சேய் (male)
    வலிமையான தாயின் மகன்
  • அருஞ்சேரன் (male)
    போர்க்களத்தில் அஞ்சாத வீரத்தையும், புலவர்களுக்கு அள்ளி வழங்கும் ஈகையையும் கொண்ட ஆளுமை
  • அருஞ்சோணை (female)
    அரிய அழகிய காதின் அடித்தண்டினை உடையவள்
  • அருஞ்சோலை (male)
    காண்பதற்கு அரிய வகை மரங்களும் மலர்களும் நிறைந்த, நறுமணம் வீசும் பகுதி
  • அருஞ்சோலையன் (male)
    அரிய பண்புகளைக் கொண்ட சேர மன்னன்
  • அருஞ்சோழன் (male)
    அஞ்சாத வீரமும், குடிமக்களைக் காப்பதில் மிகுந்த அக்கறையும் கொண்ட அரிய ஆளுமை
  • அருட்கடலன் (male)
    எல்லையற்ற அருளைக் கொண்டவர்
  • அருட்கடலரசன் (male)
    எல்லையற்ற கருணையை ஆளும் தலைவன் / கருணை, இரக்கம், பேரருள் கொண்டவன் - இறைவன்
  • அருட்கடலோன் (male)
    கருணையும் பாசமும் நிறைந்த ஆளுமை
  • அருட்கடல் (male)
    அருள் நிறைந்த பெருங்கடல் போன்றவன்
  • அருட்கணை (male)
    தீமையைத் துளைக்கும் நன்மையின் சக்தி,அருளைத் துல்லியமாக வழங்குபவன்
  • அருட்கண்ணன் (male)
    கருணை நிறைந்தவன்
  • அருட்கண்ணி (female)
    கருணையும் பொலிவும் கொண்ட பூமாலை போன்றவள்
  • அருட்கண்ணு (male)
    அருள் சுரக்கும் கண்ணுடையவன்
  • அருட்கதிர் (male)
    இருள் நீக்கும் ஒளி தருபவன்
  • அருட்கனல் (male)
    அருளைத் தணல் மாதிரி தருபவன்
  • அருட்கனி (female)
    செழிப்பு மற்றும் பயன்களைத் தருபவன்/தருபவள்
  • அருட்கனி (male)
    செழிப்பு மற்றும் பயன்களைத் தருபவன்/தருபவள்
  • அருட்கயல் (female)
    அருள் நிறைந்த கயல் கண்களை உடையவள்.
  • அருட்கரை (male)
    பாதுகாப்பும் அமைதியும் தருபவன்
  • அருட்கலை (male)
    அருள் நிறைந்த கலை உள்ளம் படைத்தவன்
  • அருட்கலைஞன் (male)
    அருளும் கலைத் திறனும் இணைந்தவன்
  • அருட்காடன் (male)
    காட்டில் உறையும் அருளாளன்
  • அருட்காரி (male)
    கருணையுடன் செயற்படுபவர்
  • அருட்காவலன் (male)
    மக்களின் நலனுக்காக பாதுகாப்பு வழங்கும் தலைவன்
  • அருட்கிளி (male)
    அருள் மணம் வீசும் பேச்சாளன்
  • அருட்கிள்ளி (male)
    அருளும் அரசச் சிறப்பும் உடையவர்
  • அருட்கிள்ளை (female)
    அருள் பெற்ற இளமையும் மென்மையும் உடையவள்.
  • அருட்கிழான் (male)
    அருள் நிறைந்த தலைவன்
  • அருட்கீரன் (male)
    அருளால் புகழ்பெற்றவன், கருணை காரணமாக கீர்த்தி உடையவர்
  • அருட்குடிமகன் (male)
    அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
  • அருட்குடிமகள் (female)
    அருள் வாழும் குடியில் பிறந்த பண்புள்ள மகள்.
  • அருட்குன்றன் (male)
    கருணையில் உயர்ந்தவன்
  • அருட்குமரன் (male)
    அருளால் பிறந்த குழந்தை /
  • அருட்குயில் (female)
    அருள் நிறைந்த இனிய குரலுடைய குயில் போன்றவள்.
  • அருட்குரல் (male)
    கேட்பவர் மனதை மாற்றும் / அமைதிப்படுத்தும் அருமையான குரல் உடையவர்.
  • அருட்குறிஞ்சி (female)
    அருள் மலரும் குறிஞ்சி மலர் போல் நயமுடையவள்.
  • அருட்குளத்தன் (male)
    அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
  • அருட்குவை (male)
    பேரருளைச் சேமித்து வைத்திருக்கும் இடம் கருணை, இரக்கம் / பேரருள் நிறைந்த இடம்
  • அருட்கூடல் (male)
    அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
  • அருட்கூத்தன் (male)
    கலை மற்றும் ஆன்மீகம் இணைந்த வடிவம்
  • அருட்கேள்வன் (male)
    அருள் நிறைந்த தலைவன்
  • அருட்கொடி (female)
    அருள் மணம் பரப்பும் கொடி போன்ற மென்மையானவள்/ன்
  • அருட்கொடி (male)
    அருள் மணம் பரப்பும் கொடி போன்ற மென்மையானவள்/ன்
  • அருட்கொடை (male)
    அன்பைக் கைம்மாறு கருதாமல் செய்பவன்
  • அருட்கொன்றை (male)
    இறைவனின் அருளைப் பொன்னிற மலர்களாகச் சொரியும் மரம், அருள் மணம் வீசும் கொன்றை மலர்

« Prev Page 59 of 95 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube