True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › AA Letter Tamil Baby Names | TrueTamil

AA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with aa letter.

Total Names: 842



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆடன்முதல்வன் (male)
    ஆடற்கலையின் முதன்மைத் தலைவன்
  • ஆடன்முத்தன் (male)
    கூத்துக் கலையில் சிவபெருமான் போன்று சிறந்து விளங்குபவர்/ ஆளுமைத் திறனாலும் வெற்றியாலும் சிவபெருமான் போன்றும் திருமால் போன்றும் பெருமையுடன் விளங்குபவர்
  • ஆடன்முத்து (female)
    ஆடலின் ஒளிபோல் மதிப்புமிக்க அரிய முத்துபோன்றவள்.
  • ஆடன்மைந்தன் (male)
    ஆளுமை திறனும் வலிமையும் நிறைந்த வீரர்/ வலிமையும் வெற்றியும் நிறைந்த வீரர்/ கூத்துக் கலையில் சிறந்து விளங்கும் வீரர்
  • ஆடற்கடல் (male)
    ஆடல்கலையில் கடல்போல் விரிந்த அறிவுடையவன்
  • ஆடற்கினியான் (male)
    ஆடற்கினியான் என்பது நடனக் கலைக்கு இனிமையானவர் / ஆடும் அழகால் அனைவரையும் கவர்பவர்
  • ஆடற்குமரன் (male)
    நடனக் கலையில் வல்லமைப் பெற்ற இளவரசன்
  • ஆடற்கூத்தன் (male)
    கூத்துக் கலையில் சிவபெருமான் போன்று சிறந்து விளங்குபவர்/ ஆளுமைத் திறனாலும் வெற்றியாலும் சிவபெருமான் போன்று பெருமையுடன் விளங்குபவர்
  • ஆடற்கோ (male)
    ஆடற்கலையில் சிறந்தவர்
  • ஆடற்கொடி (male)
    ஆடலின் பெருமைச் சின்னமாக விளங்குபவன்
  • ஆடற்கோ (male)
    நடனக்கலையில் வல்லவன் அல்லது தலைவன்/ சிவபெருமான்
  • ஆடற்செல்வன் (male)
    ஆடற்கலையில் சிறந்தவர் / ஆடல் கலையைச் செல்வமாய் உடையவர். ஆடல் வளம் மிக்கவர்.
  • ஆடற்செல்வி (female)
    ஆடல் கலையில் சிறந்து விளங்கும் தலைவி
  • ஆடற்பாவை (female)
    ஆடல் கலையில் சிறந்து விளங்கும் அழகான பெண்
  • ஆடற்பித்தன் (male)
    கூத்துக் கலையில் சிவபெருமான் போன்று சிறந்து விளங்குபவர்/ ஆளுமைத் திறனாலும் வெற்றியாலும் சிவபெருமான் போன்று பெருமையுடன் விளங்குபவர்
  • ஆடற்பிள்ளை (male)
    இயல்பாகவே ஆடற்கலையுடன் பிறந்தவன்
  • ஆடலண்ணல் (male)
    ஆடலின் தலைமைப் பெருமை உடையவன்
  • ஆடலன்னை (female)
    ஆடல் கலைக்கு தாயெனப் போற்றப்படும் திறமையுடையவள்.
  • ஆடலன்பன் (male)
    ஆளுமைத் திறன் மிகுந்த இனிமையானவர்/ வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்/கூத்துக் கலையை விரும்பும் இனிமையானவர்
  • ஆடலன்பு (male)
    கலையின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அல்லது அசைவுகளில் மென்மை உடையவர்.
  • ஆடலப்பன் (male)
    ஆளுமைத் திறனும் தந்தையின் அன்பும் நிறைந்தவர்/வெற்றியும் தந்தையின் அன்பும் நிறைந்தவர்/கூத்துக் கலையின் தந்தை போன்று விளங்குபவர்
  • ஆடலமுதன் (male)
    அமுதுபோல் இனிமை தரும் ஆடல் இயல்புடையவன்
  • ஆடலமுது (male)
    கலைகளில் இனிமையானவன், ஆர்வமுடையவன்
  • ஆடலம்மை (female)
    ஆடல் கலைகளில் சிறந்து விளங்கும் கலைமகள்.
  • ஆடலரசன் (male)
    நடனக்கலையில் சிறந்தவன்; கூத்துக்கலையின் தலைவன் (சிவனையும் குறிக்கும்).
  • ஆடலரசி (female)
    வெற்றியின் தலைவி / ஆடல் கலையின் தலைவி /ஆளுகைத் திறன் மிக்க தலைவி
  • ஆடலரசு (male)
    நடனத்தின் அரசன் போன்றவர் / ஆடற்கலையில் சிறந்தவர் / ஆடற்கலையில் தலைவர் / தலைமைப் பண்பு உடையவர்
  • ஆடலருவி (male)
    ஆளுமைத் திறனும் அருவி போன்று ஆற்றலும் நிறைந்தவர்/ அருவி போன்று ஆற்றலால் வெற்றி பெற்றவர்/கொத்து கலையில் ஆர்வமும் ஒழுங்கும் உடையவர்
  • ஆடலறிவு (female)
    நடனத்தின் வழி அறிவும் உணர்வும் வெளிப்படுத்துபவள்.
  • ஆடலழகன் (male)
    ஆடலில் அழகு முழுமை பெற்றவன்
  • ஆடலழகி (female)
    வெற்றியின் அழகி / ஆளுகைத் திறனும் அழகும் உடையவள்
  • ஆடலழகு (male)
    கலைகளில் நேர்த்தியானவன்
  • ஆடலாழி (male)
    ஆடலின் ஆழ்ந்த பொருளை உணர்த்துபவன்
  • ஆடலினியன் (male)
    ஆளுமைத் திறனும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்களால் வெற்றி பெற்றவர்/கூத்துக் கலையில் விருப்பம் கொண்ட இனிமையானவர்
  • ஆடலினியாள் (female)
    இனிமையான நடனத் திறமையால் அனைவரையும் கவர்பவள்.
  • ஆடலின்பன் (male)
    ஆடலால் இன்பம் வழங்குபவன்
  • ஆடலிறைவி (female)
    நடனக் கலைக்குத் தலைவி (ஆடலரசி/சிவசக்தி) போன்ற ஆளுமை கொண்டவர்.
  • ஆடலெழிலன் (male)
    ஆடலில் எழில்தோன்றும் கலைமிகு மனிதன்
  • ஆடலையன் (male)
    ஆடற்கலையில் தேர்ந்தவன்
  • ஆடலொளி (female)
    ஆளுமைத் திறனால் பெருமையும் புகழும் பெற்றவர்/ வெற்றியால் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்/ கூத்துக் கலையால் பெருமையும் புகழும் பெற்றவர்
  • ஆடலோவியம் (male)
    ஆடும்போது ஒரு அழகான ஓவியம் அசைவது போன்ற தோற்றம் உடையவர்.
  • ஆடல் (male)
    உயிர்ப்பூட்டும் அசைவும் கலைநயமும் கொண்ட ஆடல் கலையோன்
  • ஆடல்தேவி (female)
    ஆடல் கலையில் சிறந்து விளங்கும் தலைவி/ வெற்றியின் தலைவி/ஆளுகைத்திறன் மிகுந்த தலைவி
  • ஆடல்நங்கை (female)
    ஆடல் கலையில் சிறந்த பெண் / வெற்றிச் சிறப்புக்கு உரியவள்
  • ஆடல்நாயகன் (male)
    ஆடல் திறமையும் (நடனம்) தலைமைப் பண்பும் உடையவன்
  • ஆடல்வடிவு (male)
    ஆடற் கலையும் அழகான வடிவத்தையும் உடையவன்
  • ஆடல்வல்லான் (male)
    நடனக் கலையில் (கூத்து) நிகரற்ற ஆற்றல் கொண்டவர்; தில்லைச் சிதம்பரத்தில் ஆடும் நடராசப் பெருமானின் புகழ்பெற்ற பெயர்.
  • ஆடல்வல்லி (female)
    ஆடல் கலையில் சிறந்து விளங்கும் பெண்
  • ஆடல்வல்லோன் (male)
    ஆளுமைப் பண்பும் வலிமையும் நிறைந்தவர்/வெற்றியும் வலிமையும் நிறைந்தவர்/கூத்துக் கலையில் வல்லன்மை உடையவர்
  • ஆடல்வழுதி (male)
    ஆடற்கலையில் புகழ்பெற்ற பாண்டியன்

« Prev Page 2 of 17 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube