AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆட்டன்
(male)
சேர நாட்டு மன்னன் ஒருவன் "ஆட்டன் அத்தி "
-
ஆண்டகை
(male)
ஆளுமைத் தன்மை கொண்ட மேன்மையான ஆடவன்
-
ஆண்டபெருமாள்
(male)
ஆளும் தன்மை உடையவர். தலைவர்.
-
ஆண்டமுத்மு - ஆண்டமுத்து
(male)
உலகை ஆளும் இறைவனால் அருளப்பட்ட முத்து போன்றவன், ஆளுமைத் திறனும் தூய்மையும் கொண்டவன், இறைவனின் அன்புக்குரிய விலைமதிப்பற்ற குழந்தை
-
ஆண்டவர்
(male)
ஆளுமைத் திறனாள் ஆள்பவர்/நற்பண்புகளால் ஆள்பவர்
-
ஆண்டான்
(male)
உலகை ஆளுபவன் (இறைவன்) / உலகை ஆளும் தலைவன்
-
ஆண்டாள்
(female)
சூடிக்கொடுத்த நாச்சியார் / அன்பால் ஆள்பவள்
-
ஆண்டாள் ஆதி
(female)
அன்பால் ஆண்ட முதல் பெண்
-
ஆண்டி
(male)
துறவி / முருகன்
-
ஆண்டித்தம்பி
(male)
துறவியருள் இளையவர்
-
ஆண்டிமகன்
(male)
துறவியின் மகன்
-
ஆண்டிமாறன்
(male)
முருகன்
-
ஆண்டிமுருகன்
(male)
பழனிமலை முருகன்.
-
ஆண்டியண்ணல்
(male)
முருகன்
-
ஆண்டியப்பன்
(male)
கூத்தாடுபவர் / பற்றை நீங்கியவர் / தலைவர்.
-
ஆண்டிவுறுவோன்
(male)
ஆண்டி வடிவம் கொண்ட முருகபெருமான்
-
ஆண்மகன்
(male)
ஆண்மையின் வடிவான மகன்
-
ஆண்மையன்
(male)
வலிமை, வீரம், தலைமைப் பண்பு போன்ற குணங்களை உடையவன்
-
ஆதன்
(male)
மேன்மையுடையவர் / தலைவர்
-
ஆதன் எழிலன்
(male)
தொன்மையான அழகைக் கொண்டவன், சேரர் மரபில் அழகுடையவன்
-
ஆதன்காடன்
(male)
காட்டிற்குத் தலைவர்
-
ஆதன்தந்தை
(male)
ஆதனின் தந்தை
-
ஆதன்நம்பி
(male)
மேன்மையில் சிறந்தவர்
-
ஆதன்மகன்
(male)
ஆதனின் மகன்
-
ஆதன்மணி
(male)
அழகிய ஆதன்
-
ஆதன்மாறன்
(male)
வலிமையில் சிறந்த பாண்டிய மன்னர்
-
ஆதன்முத்து
(male)
முதன்மையானவர்
-
ஆதப்பன்
(male)
உலகத்தின் தொடக்கமாக விளங்கும் கடவுள்
-
ஆதவன்
(male)
உலகிற்கு ஒளியையும் ஆற்றலையும் தரும் கதிரவனைப் போன்றவர்
-
ஆதித்தன்
(male)
கதிரவன் / சோழ மன்னரான ஆதித்தன்
-
ஆதித்தமிழ்
(female)
பழைமையும் சிறப்பும் மிகுந்த தமிழ் போன்றவள்
-
ஆதித்தமிழ்வளர்த்தாள்
(female)
பழம்பெருமை மிகுந்த தமிழை வளர்த்தவள்
-
ஆதிநாதன்
(male)
உலகத்தின் தொடக்கத்திற்கு முன்னமே இருந்த முதன்மையான தலைவன போன்றவன்
-
ஆதிநாயகன்
(male)
முதன்மைத் தலைவன் ,எல்லாவற்றிற்கும் மூலமான இறைவன் (ஆதிநாயகன் - சிவன், திருமால் )
-
ஆதிபுராணன்
(male)
பழமைக்கும் பழமையானவன்; எல்லாவற்றிற்கும் முன்பே தோன்றிய முதற்கடவுள் (திருவாசகத் தொடர்).
-
ஆதிபெருமாள்
(male)
முதற்கடவுள் / பெருமையில் சிறந்தவர்
-
ஆதிமகள்
(female)
சூரியனைப் போல் ஒளிர்பவள்
-
ஆதிமணி
(female)
சூரியனைப் போன்று ஒளிவிடும் அழகைப் பெற்றவள் / பழமையான அணிகலனைப் போன்று அழகானவள்
-
ஆதிமந்தி
(female)
சூரியனைப் போன்று சிறப்பு மிக்கவள்
-
ஆதிமுதல்வன்
(male)
எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பவன் - இறைவன்
-
ஆதிமுத்து
(female)
பழமையான முத்தினைப் போன்று சிறப்புப் பெற்றவள்
-
ஆதிமூலன்
(male)
தொன்மையான வரலாற்றுச் சிறப்புடையவன்
-
ஆதிமூலம்
(male)
முதற்காரணமாக விளங்குபவர்
-
ஆதிமொழி
(female)
பழமையான மொழியைப் போன்று சிறப்புமிக்கவள்
-
ஆதியண்ணல்
(male)
சிவபெருமான் - முதலானவன், தலைவன்
-
ஆதியப்பன்
(male)
முதன்மையான தந்தை; இறைவனைக் குறிக்கும் சொல் (குறிப்பாகச் சிவபெருமான்). பழமையான குலமுதல்வர்.
-
ஆதியம்மை
(female)
பழஞ்சிறப்பு மிக்க தாய்க்கு நிகரானவள் /சூரியனைப் போன்று ஒளிரும் தாய்
-
ஆதியள்
(female)
முதன்மையானவள் / சூரியனைப் போன்றவள்
-
ஆதிரை
(female)
திருவாதிரை நட்சத்திரம் போன்று சிறப்புப் பெற்றவள் / உயர்வானவள்
-
ஆதிரைச்செல்வி
(female)
ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்த மகள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
