AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆரிசை
(female)
இசைபோல் இனிமை தருபவள்.
-
ஆரினியன்
(male)
இனிமையும் அழகும் கொண்டு நிறைவு பெற்றவர்
-
ஆரின்பன்
(male)
நிறைந்த இன்பம் அளிப்பவன்
-
ஆரின்பம்
(female)
இன்பம் தரும் இனிய பண்புடையவள்.
-
ஆரிழை
(female)
நுணுக்கமாக இழைக்கப்பட்ட பொன் ஆபரணம் போன்ற நேர்த்தியானவர்.
-
ஆருனி
(female)
நிறைவானவள் /அழகானவள் /அழகும் இனிமையும் நிறைந்தவள்
-
ஆருயிரன்
(male)
உயிருக்கு நிகரான அன்புக்குரியவன்
-
ஆருரு
(male)
அழகு பொருந்திய வடிவம் / மேன்மையான திருவுருவம் கொண்டவர்.
-
ஆருருவன்
(male)
அழகிய உருவம் கொண்டவன்
-
ஆரூரன்
(male)
நாயன்மார்களில் சுந்தரரைக் குறிக்கும் பெயர்
-
ஆரூரன் நம்பி
(male)
"திருவாரூர் இறைவனின் அருளைப் பெற்ற மேன்மையானவன் , ஆரூரனைப் போல (சுந்தரரைப் போல) இறைவனுக்குத் தோழனான பண்பாளன்
-
ஆரூரரசு
(male)
திருவாரூரின் அரசர் தியாகராஜப் பெருமானைக் குறிக்கும் பெயர்
-
ஆரூரர்நம்பி
(male)
சுந்தரமூர்த்தி நாயனார்
-
ஆரூரான்
(male)
சுந்தரமூர்த்தி நாயன்மாரின் பெயர் ஆரூர் - திருவாரூர்
-
ஆரூராள்
(female)
ஊரின் பெருமையைத் தாங்கும் கண்ணியமிக்கவள்.
-
ஆரூர்அண்ணல்
(male)
ஆரூரின் தலைவர்
-
ஆரூர்அமர்ந்தான்
(male)
திருவாரூரில் வாழ்பவர் / சிவபெருமான்
-
ஆரூர்அரசு
(male)
ஆரூரின் அரசர்
-
ஆரூர்செல்வம்
(male)
ஆத்தி மரங்கள் நிறைந்த ஊரினன்
-
ஆரூர்சோழன்
(male)
திருவாரூரை ஆளும் சோழ மன்னர்
-
ஆரூர்நம்பி
(male)
ஆரூரில் வசிக்கும் ஆண்களில் சிறப்புடையவர்
-
ஆரூர்நாடன்
(male)
ஆரூர் நாட்டைச் சேர்ந்தவர்
-
ஆரூர்மணி
(male)
ஆரூரின் அழகாய் இருப்பவர்
-
ஆரூர்முதல்வன்
(male)
ஆரூரில் முதன்மையானவர்
-
ஆரூர்முத்து
(male)
ஆரூரின் முத்தாய் இருப்பவர்
-
ஆரெழிலன்
(male)
இளமையான தோற்றப்பொலிவால் பூமியில் அழகு பெற்றவர்
-
ஆரெழிலி
(female)
எழிலால் ஒளிர்ந்து அனைவரையும் கவர்பவள்.
-
ஆரெழிலோன்
(male)
நிறைந்த எழிலுடன் விளங்குபவன்
-
ஆரெழில்
(female)
நிறைவான அழகுடையவள்
-
ஆரேந்தல்
(male)
பூமியில் அழகும் பெருமையும் பெற்றவர்
-
ஆரொலி
(male)
தெளிவாக ஒலிக்கும் குரலோன்
-
ஆரொளி
(female)
எங்கும் நிறைந்த பிரகாசமான ஒளி அல்லது அறிவுச் சுடர்.
-
ஆரோதி
(female)
ஒளியைப் போல பிரகாசிக்கும் குணமுடையவள்.
-
ஆரோவியம்
(female)
அழகு பொருந்திய அல்லது முழுமை பெற்ற ஒரு அழகான ஓவியம் போன்றவர்.
-
ஆர்கணை
(male)
கூர்மையான அம்பைப் போன்றவன்
-
ஆர்கனி
(male)
வலிமையான போர்க்கருவி
-
ஆர்கலை
(male)
நிறைந்த கலைத்திறன் கொண்டவர் / கலைகள் பொருந்தியவர்.
-
ஆர்கழனி
(male)
நெற்பயிர்கள் நிறைந்த செழுமையான வயல்வெளி போன்ற வளமானவர்.
-
ஆர்கிணை
(male)
செழுமை நிறைந்த இனக்குழு
-
ஆர்கிள்ளி
(male)
இளமையும் கூர்மையும் கொண்டவன்
-
ஆர்குன்றன்
(male)
குன்றுபோல் உறுதியானவன்
-
ஆர்குயில்
(female)
கார் காலத்தில் (மழைக்காலம்) கூவும் குயில் / இசை பொருந்திய குயில்.
-
ஆர்குழல்
(female)
கார்மேகம் போன்ற அடர்ந்த கூந்தல் /இசை பொருந்திய புல்லாங்குழல் உடையவர்.
-
ஆர்குழை
(female)
காதுகளில் பொருந்திய அழகான அணிகலன் (குழை) போன்றவர்.
-
ஆர்கோதை
(female)
ஆத்தி மலர் மாலையை அணிந்தவள் /அழகு பொருந்திய பெண்.
-
ஆர்சுடரோன்
(male)
மிகுந்த ஒளி உடையவன்
-
ஆர்சுடர்
(male)
கூரிய ஒளியாக விளங்குபவன்
-
ஆர்செல்வன்
(male)
நிறைந்த செல்வம் உடையவன்
-
ஆர்சேரன்
(male)
வீரமும் புகழும் கொண்ட சேரன்
-
ஆர்தமிழ்
(male)
செழுமை நிறைந்த / இனிமை பொருந்திய தமிழ் போன்றவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
