I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இருந்தையூர்கொற்றன்
(male)
யானைகள் வாழும் ஊர் / யானையை வென்றவர் /ஊரின் தலைவர்/தெய்வத்தன்மை உடையவர்.
-
இருந்தோழன்
(male)
நம்பிக்கைக்குரிய நண்பன்
-
இருமதி
(male)
இரட்டை ஒளிபோல் வெளிப்படும் அறிவு பெற்றவன்
-
இருமதியன்
(male)
அறிவில் சிறந்தவர்
-
இருமருகன்
(male)
பல வழிகளில் வல்லமை பெற்றவன்
-
இருமறவன்
(male)
போரிலும் வாழ்விலும் தளராத மனம் உடையவன்
-
இருமலையன்
(male)
இரு மலைகளைப் போல உறுதியானவன்
-
இருமல்லன்
(male)
போரிலும் விளையாட்டிலும் வல்லவன்
-
இருமழவன்
(male)
வளமும் வீரமும் தரும் மரபைச் சேர்ந்தவன்
-
இருமாறன்
(male)
மாற்றங்களை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவன்
-
இருமுகிலன்
(male)
மேகம்போல் வளம் தரும் வலிமையன்
-
இருமுடிச்சோழன்
(male)
சோழ மன்னர்
-
இருமுடிச்சோழன்
(male)
முடி சூடியவர் | சோழர்களின் தலைவர்
-
இருமுதல்வன்
(male)
இரு நிலைகளிலும் முதன்மை பெற்றவன்
-
இருமுரசு
(male)
வெற்றி, வீரம் பெருமையைக் குறிக்கும் முரசு
-
இருமேழி
(male)
உழைப்பும் வளமும் நிறைந்தவன்
-
இரும்பகலோன்
(male)
இரும்பு போன்ற உறுதியுடன் ஒளி வீசுபவன்
-
இரும்பன்
(male)
எஃகு போன்ற வலிமையானவன்
-
இரும்பா
(male)
உறுதியான சக்தி உடையவன்
-
இரும்பாரி
(male)
வலிமைமிக்க கொடைத்தன்மை கொண்ட வள்ளல்
-
இரும்பிடர்த்தலையான்
(male)
சிறந்த புலவர்
-
இரும்பிடர்த்தலையார்
(male)
கரிகாற்சோழனிடம் அமைச்சராகவும், புலவராகவுமிருந்தவர். இவர் கரிகாற் சோழனின் தாய்மாமனாவார்
-
இரும்பித்தன்
(male)
தீவிர துணிச்சலிலும் உறுதியிலும் பற்று கொண்டவன்
-
இரும்புகழன்
(male)
வலிமையால் புகழ் பெற்றவன்
-
இரும்புநெஞ்சன்
(male)
மன உறுதி உடையவர்
-
இரும்பூவன்
(male)
உறுதியுடனும் அழகுடனும் விளங்குபவன்
-
இரும்பொறை
(male)
சேர மன்னர்
-
இரும்பேகன்
(male)
பேராற்றலும் கொடைத்தன்மையும் கொண்ட வள்ளல்
-
இரும்பொருப்பன்
(male)
மலைபோல் அசையாத உறுதி கொண்டவன்
-
இரும்பொறை
(male)
இரும்பைப் போன்ற உறுதியையும் மலையைப் போன்ற பொறுமையும் உடையவன்/ சேர மன்னர்களின் குடிப்பெயர்
-
இரும்பொறையன்
(male)
பொறுமையிலும் வலிமையிலும் சிறந்தவன்
-
இரும்பொறையள்
(female)
வீரத் தன்மை கொண்டவள்
-
இரும்பொழிலன்
(male)
உறுதியும் அழகும் நிறைந்தவன்
-
இரும்போர்
(male)
போர்க்களத்தில் அசைக்க முடியாத வீரன்
-
இருயாழோன்
(male)
யாழிசையில் சிறந்தவன், இரண்டு யாழைக் கொண்டவன்
-
இருளப்பன்
(male)
ஒளி தருபவர் | இருளைப் போக்குவர்.
-
இருவர்தேட்டினன்
(male)
சிவனின் பெயர்களில் ஒன்று (இருவராலும் தேடப்பட்டவன் - திருமால், பிரம்மா)
-
இருவளத்தன்
(male)
பலவகை வளங்களால் நிறைந்தவன்
-
இருவாகை
(male)
இரட்டை வெற்றியின் அடையாளமாய் இருப்பவன்
-
இருவாட்சி
(female)
நறுமணம் வீசும் இருவாட்சி மலர் போன்றவள்
-
இருவாட்சி
(male)
நறுமணம் வீசும் இருவாட்சி மலர் போன்றவள்
-
இருவாழி
(male)
இரு உலக வாழ்வையும் காக்கும் வீரன்
-
இருவிறல்
(male)
இரட்டையான வீர ஆற்றல் கொண்டவன்
-
இருவீரன்
(male)
வீரத்தையும் வலிமையையும் கொண்டவன்
-
இருவெற்பு
(male)
இரு மலைகளைப் போல அசையாதவன்
-
இருவேந்தல்
(male)
இரு அரச மரபுகளின் தலைவன்
-
இறைஎழிலன்
(male)
இறைவனின் அழகு கொண்டவர்
-
இறைஎழிலி
(female)
இளமையும் மேகத்தைப் போன்று வழங்கும் இயல்பும் பெற்றவள்
-
இறைக்கடல்
(male)
இறைவன் போல் ஆழமும் பரப்பும் கொண்டவன்
-
இறைக்கதிர்
(male)
இறை ஒளிபோல் பிரகாசிக்கும் அறிவு கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
