I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இசையறிவன்
(male)
இசையின் ஆழத்தை அறிந்த அறிஞன்
-
இசையறிவுநம்பி
(male)
இசையில் மிகுந்த புலமை கொண்ட நிறைஞன் / நிறைவன்
-
இசையலை
(male)
மனங்களைத் தொடும் இசை அலைபோல் பரவும் தன்மையன்
-
இசையல்லி
(female)
அல்லிப்பூ போல மென்மையும் இசை இனிமையும் உடையவள்
-
இசையள்
(female)
இசைபோல் இனிமை கொண்ட பெண்
-
இசையழகன்
(male)
புகழ் உடையவர் / புகழுக்குரியவர் / புகழால் அழகு பெறுபவர்
-
இசையழகி
(female)
இசையைப் போன்ற இனிமையான அழகைக் கொண்டவள்
-
இசையாற்றல்
(male)
இசையின் வழியே ஆற்றலும் ஆளுமையும் வெளிப்படுத்தும் தன்மையன்
-
இசையாளன்
(male)
புகழுடையவர்/இசையின் மீது பற்றுள்ளவர்.
-
இசையாழோன்
(male)
யாழ் இசையின் இனிமையை உயிராய் கொண்டவன்
-
இசையாழ்
(female)
யாழிசைபோல் இனிமை கொண்டவள்
-
இசையினியன்
(male)
இசைபோல் இனிமை நிறைந்த உள்ளம் கொண்டவன்
-
இசையினியள்
(female)
இசையைப் போல மனதிற்கு இனியவள்/ இனிமையான புகழை உடையவள்
-
இசையினியாள்
(female)
இசைபோல் மிக இனிமை உடையவள்
-
இசையின்பன்
(male)
இசையின் மூலம் மகிழ்ச்சியையும் இனிமையையும் தருபவன்
-
இசையுடையாள்
(female)
இசையையே தனது செல்வமாகக் கொண்டவள் அல்லது புகழை உடையவள்
-
இசையூரான்
(male)
இசை வாழும் ஊராகிய உள்ளத்தை உடையவன்
-
இசையூராள்
(female)
இசை மணம் கமழும் ஊருக்குத் தலைவி அல்லது புகழ்பெற்ற ஊரைச் சேர்ந்தவள்
-
இசையெழினி
(female)
"எழினி" என்றால் அழகு/திரை. இசையைப் போன்ற நளினமான அழகுடையவள்.
-
இசையெழிலி
(female)
இசையால் அழகு பெறுபவள்
-
இசையெழில்
(male)
இசையால் எழும் அழகும் நயமும் நிறைந்தவன்
-
இசையேந்தல்
(male)
இசையை உயிரெனத் தாங்கி நிற்பவன்
-
இசையேறு
(male)
இசையின் உச்சிக்கு ஏறி உயர்ந்தவன்
-
இசையொலி
(male)
மனங்களைத் துளைத்து செல்லும் இனிய இசையின் ஒலி
-
இசையோவியம்
(male)
இசையில் அனைவரையும் ஈர்க்கக் கூடியவர்
-
இசைவடிவு
(female)
இசைபோல் ஒழுங்கும் அழகும் கொண்ட வடிவு உடையவள்
-
இசைவடிவேல்
(male)
இசை வடிவெடுத்த வீரத்தலைவன்(முருகன்)
-
இசைவல்லாள்
(female)
இசைக்கலையில் சிறந்த திறமை (வல்லமை) கொண்டவள்.
-
இசைவல்லி
(female)
இசையில் தேர்ச்சி பெற்றவள்
-
இசைவள்ளி
(female)
இசைக்கலை பயின்ற மென்மையான கொடி போன்றவள்.
-
இசைவாணன்
(male)
இசையைத் தன் வாழ்வாகக் கொண்டவன் அல்லது இசையில் வல்லவன்.
-
இசைவாணி
(female)
இசையின் கலைமகள் / கலைமகள் போன்று புகழுடையவள் / சொல்வன்மையில் சிறந்தவள்
-
இசைவிரும்பி
(male)
நல்லிசையைத் தேடி ரசிப்பவர்
-
இசைவிறலி
(female)
இசைக்கு ஏற்ப ஆடிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் (விறலி)
-
இசைவிழி
(female)
இசையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான கண்களை உடையவள்
-
இசைவேங்கை
(male)
இசையில் திகழும் வலிமைமிக்க வீரன்
-
இசைவேட்டன்
(male)
இசையை விரும்புபவர்
-
இசைவேட்டாள்
(female)
இசையை விரும்புபவள் / புகழை விரும்புபவள்
-
இசைவேந்தன்
(male)
புகழ் உடையவர் / புகழுக்கு அரசர் / புகழுக்குத் தலைவர்
-
இசைவேலன்
(male)
இசையும் வீரமும் இணைந்த அழகன்(முருகன்)
-
இசைவேள்
(male)
இசைக்குக் காவலாய் நிற்கும் முருகன்
-
இடிமணி
(male)
இடிபோல் பேச்சாற்றல் மிக்கவர்
-
இடிமுரசு
(male)
இடிபோல் பேச்சாற்றல் மிக்கவர்
-
இடிமுழக்கன்
(male)
இடியைப் போன்ற கம்பீரமான குரலும், உலகை அதிரச் செய்யும் பேராற்றலும் கொண்ட வீரன் அல்லது இறைவன்
-
இடியரசன்
(male)
எதிரிகளை அஞ்சச்செய்யும் கம்பீரத்தையும், மின்னல் வேக செயல்பாட்டையும் உடையவர்
-
இடிவேந்தன்
(male)
இந்திரன் - இடியைப் போன்ற அதிரடி ஆற்றலும், எதிரிகளை நடுங்கச் செய்யும் ஆளுமையும் கொண்ட மன்னன்
-
இடும்பன்
(male)
குழுவின் தலைவர்
-
இடும்பையன்
(male)
குழுவின் தலைவர்
-
இடைக்காடன்
(male)
இடைக்காடு என்னும் பகுதியைச் சார்ந்த புலவர்/
-
இடைக்காடள்
(female)
முல்லை நிலத்து இடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவள் அல்லது அங்கு வாழ்பவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
