KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கனல்வீரன்
(male)
அழிக்க முடியாத ஆற்றல் உடையவர்
-
கனல்வெற்பன்
(male)
வெற்பன் என்பது குறிஞ்சி நிலத் தலைவன். கனல் வீசும் எரிமலை போன்ற வலிமை கொண்ட மலைநாடன்.
-
கனல்வேங்கை
(male)
நெருப்பு போல் பாயும் வேங்கை ஒத்த வீரர்
-
கனல்வேந்தன்
(male)
தீயைப் போன்ற ஆளுமையும், அஞ்சாத வீரமும் கொண்ட அரசன்.
-
கனல்வேலன்
(male)
கனலைப் கக்கும் கூர்மையான வேலை உடையவன் அல்லது நெருப்புப் போன்ற வீரம் கொண்ட முருகன்.
-
கனல்வேலோன்
(male)
நெருப்பை போன்று நிலையான அழிவற்ற அறிவுடையவர்
-
கனல்வேல்
(male)
அறியாமையைச் சுட்டெரிக்கும் பேரறிவு உடையவர்
-
கனல்வேள்
(male)
நெருப்பைப் போன்ற ஆற்றல் கொண்ட குறுநிலத் தலைவன் அல்லது விருப்பத்திற்குரிய வீரன்.
-
கனி
(female)
கனிந்த பழம் போன்ற இனிமையானவன்; முதிர்ந்த அறிவும் கனிவான பண்பும் உடையவன்.
-
கனி
(male)
கனிந்த பழம் போன்ற இனிமையானவன்; முதிர்ந்த அறிவும் கனிவான பண்பும் உடையவன்.
-
கனிகா
(female)
நுண்ணிய அழகும், வளர்ச்சியடையக்கூடிய ஆற்றலும், தங்கத்தைப் போன்ற மதிப்பு மிக்க பொலிவும் கொண்டவள்
-
கனிக்கடல்
(male)
இனிமையும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர்
-
கனிக்கண்ணன்
(male)
கனிபோல் இனிமையும் செழிப்பும் நிறைந்த கண்கள் உடையவன்
-
கனிக்கா
(female)
இனிய சோலை போன்ற பெண்
-
கனிக்காடன்
(male)
பழங்கள் நிறைந்த காடு போன்ற செழுமையான நிலத்திற்கு உரியவன்.
-
கனிக்காரி
(male)
கனிவான பேச்சுத் திறன் உடையவர்
-
கனிக்கிள்ளி
(male)
கருணை மிக்க சோழ மன்னன் போன்றவர்
-
கனிக்கிழான்
(male)
"கிழான்" என்றால் உரிமையாளன். கனித்தோட்டங்களுக்கு உரியவன் அல்லது இனிமையான பண்புகளுக்குத் தலைவன்.
-
கனிக்கீரன்
(male)
கனி போன்ற இனிமையான சொற்களால் கவிபாடும் ஆற்றல் மிக்க புலவன்.
-
கனிக்குன்றன்
(male)
அறிவில் முதிர்ந்த சான்றோர்
-
கனிக்குமரன்
(male)
மற்றவரிடம் மிகுந்த கனிவோடும் அன்போடும் பழகும் பண்புள்ள இளைஞர்
-
கனிக்குரல்
(male)
ஆற்றல் மற்றும் வலிமையுடனும் மனதை கவரும் தன்மையுடையவர்.
-
கனிக்குரிசில்
(male)
கனிவான இதயம் கொண்ட மேன்மையான தலைமகன் (குரிசில்).
-
கனிக்குளத்தன்
(male)
இனிமையையும், குளம்போன்று குளிர்மையையும் பண்பாகக் கொண்டவன்.
-
கனிக்கூத்தன்
(male)
இனிமை ததும்ப ஆடும் கூத்துக்கலைஞன் அல்லது காண்பவர் மனம் கனிய ஆடுபவன்.
-
கனிக்கேள்வன்
(male)
அறிவு முதிர்ந்த நண்பர் / உறவினர்
-
கனிக்கொடி
(female)
கனிகள் தாங்கிய கொடி போன்றவன்; மென்மையும் பயன் தரும் பண்பும் உடையவன்.
-
கனிக்கோன்
(male)
இனிமையான, கனிந்த குணத்தை உடையவன்/ தலைவன்
-
கனிக்கோவன்
(male)
இனிமையான தன்மையுடன் மக்களை ஆளும் அரசன்
-
கனிச்சாரல்
(female)
இனிய சாரல் போல் குளிர்ந்தவள்
-
கனிச்சாறு
(female)
இனிமை
-
கனிச்சென்னி
(male)
அன்பு, நற்பண்பு, செழிப்பு, முன்னோக்கம், கருணை, தலைமைத்தன்மை ஆகியவற்றைப் பண்பாகக் கொண்ட தலைவன் போன்ரவன்
-
கனிச்செம்மல்
(male)
இனிய, முதிர்ந்த பண்புகளால் மேன்மையுற்றவன்
-
கனிச்செல்வன்
(male)
கனிவான பண்புநலன்களையே செல்வமாகக் கொண்டவன்
-
கனிச்செல்வன் (ம்)
(male)
இனிய பண்புகளைச் செல்வமாகக் கொண்டவன், கனி போன்ற இனிமையான சுபாவம் கொண்டவன்
-
கனிச்செல்வி
(female)
செல்வம், வளம், அழகு, இனிமை, மதிப்பு மிக்கவர்.
-
கனிச்செழியன்
(male)
இனிமை, நன்மை மற்றும் வளம் நிறைந்து செழித்து விளங்கும் மேன்மைமிக்கவன்
-
கனிச்சேந்தன்
(male)
செழிப்பு, இனிமை, நன்மை ஆகியவற்றைத் தன்னகத்தேக் கொண்டிலங்குபவன்.
-
கனிச்சேய்
(male)
அறிவாற்றல் உள்ள இளையவர்
-
கனிச்சேரன்
(male)
சேர மன்னனைப் போன்ற வீரமும், கனி போன்ற மென்மையான அருளும் கொண்டவன்.
-
கனிச்சொல்
(male)
கனியைப் போன்று இனிமையும் மென்மையும் நன்மையும் நிறைந்த சொற்களைப் பேசுபவன்.
-
கனிச்சோலை
(female)
பழமுதிர்ச் சோலைப் போல செழிப்பானவர்
-
கனிச்சோலை
(male)
பழமுதிர்ச் சோலைப் போல செழிப்பானவர்
-
கனிச்சோழன்
(male)
சோழர்களைப் போல வளமும், கனி போன்ற இனிய நீதியும் கொண்டவன்.
-
கனித்தகை
(female)
அறிவால் முதிர்ந்த பெருமை மிக்கவர்
-
கனித்தகை
(male)
அறிவால் முதிர்ந்த பெருமை மிக்கவர்
-
கனித்தகையன்
(male)
கனிவான தகுதிகளையும் (தகை) நற்பண்புகளையும் கொண்டவன்.
-
கனித்தங்கம்
(female)
அனைவராலும் விரும்பப்படும் அறிவுடையவர்
-
கனித்தங்கம்
(male)
அனைவராலும் விரும்பப்படும் அறிவுடையவர்
-
கனிநகை
(male)
கனிவான இனிய நகையை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
