True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கனியன்பு (male)
    இனிமையான அன்பிற்கு உடைமையானவன்.
  • கனியப்பன் (male)
    இனிமையான பேச்சும் மென்மையான பண்புகளையும் கொண்டவர்
  • கனியமுதன் (male)
    கனியும் அமுதமும் கலந்தது போன்ற இனிய குணமுடையவன்.
  • கனியமுதம் (female)
    இனிய அமுதம் போன்றவள்
  • கனியமுது (male)
    கனிந்த தேள் போன்று இனியர்
  • கனியரசன் (male)
    இனிமையான கனிந்த குணத்திற்கு அதிபதியாய்/ அரசனாய் விளங்குபவன்
  • கனியரசி (female)
    ஆற்றலும் உயர்ந்த தன்மையும் ஒருங்கிணைந்தவர்,/ உள்ளத்தின் வலிமை கொண்டவர்.
  • கனியரசு (male)
    அன்பாலும் இனிமையாலும் மக்களை வழிநடத்தும் அரசாட்சி செய்பவன்.
  • கனியரன் (male)
    கனிந்த பண்புகளைக் கொண்ட எப்பொருட்கும் இறைவன் போன்றவன்.
  • கனியரான் (male)
    இனிமையும் செழிப்பும் கொண்ட ஊரைச் சேர்ந்தவர்
  • கனியருவி (male)
    இனிமை பொழியும் அருவிபோல் மென்மையும் அழகும் உடையவர்
  • கனியலை (female)
    கரைபுரண்டு வரும் கனிவான அன்பலை போன்றவன்.
  • கனியழகன் (male)
    மென்மையான அழகுடன் நற்பண்புகளைக் கொண்டவர்
  • கனியழகி (female)
    இனிய அழகிய பெண்
  • கனியழகு (female)
    மனதில் கனிவும் இயற்கையான அழகும் உடையவன்
  • கனியாளன் (male)
    கனிவான குணங்களால் பிறர் உள்ளத்தை ஆள்பவன்.
  • கனியாழி (male)
    அளவில்லாத வளங்களை உடைய கடல் போன்று இனிய செல்வந்தர்
  • கனியிசை (female)
    இனிய ஓசை போல் பிறரின் மனம் கவரும் பண்புள்ளவர்
  • கனியிசை (male)
    இனிய ஓசை போல் பிறரின் மனம் கவரும் பண்புள்ளவர்
  • கனியினியன் (male)
    மென்மையான மனது உடையவர்
  • கனியின்பன் (male)
    இனிய கனியைப் போல மற்றவர்களுக்கு இன்பம் தருபவன்.
  • கனியின்பம் (female)
    மன உறுதி, தீவிரம், சக்தி, இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம், இனிமை, மனநிம்மதி கொண்டவர்.
  • கனியெழினி (male)
    எழினி என்ற சங்க கால மன்னனைப் போன்ற வீரமும் கனிந்த அருளும் கொண்டவன்.
  • கனியெழிலன் (male)
    கனிந்த முதிர்ச்சியும் எழில் மிகுந்த தோற்றமும் கொண்டவன்.
  • கனியெழிலிலன் (male)
    ஆற்றல், அழகு, இனிமை மற்றும் மன அழகுடன் கூடிய தன்மை உடையவர்.
  • கனியெழிலோன் (male)
    முதிர்ந்த அறிவால் அழகுடன் விளங்குபவர்
  • கனியெழில் (female)
    இனிய அழகிய பெண்
  • கனியேந்தி (male)
    செழிப்பு இனிமை அழகு போன்ற குணங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பவன்.
  • கனிவஞ்சி (male)
    அதிகமான் (அஞ்சி) போலத் தனது அரிய பொருள்களைக் கூடக் கனிவோடு வாரி வழங்கும் வள்ளல்.
  • கனிவடிவு (female)
    இனிய அழகிய பெண்
  • கனிவண்ணன் (male)
    இனிமை, அழகு, கனிவு போன்ற நற்பண்புகளால் ஒளிபெற்றுத் திகழ்பவன்
  • கனிவப்பன் (male)
    கனிவான குணம் கொண்ட தந்தை போன்றவன். வழிகாட்டும் தலைவனாக விளங்குபவன்.
  • கனிவமுது (female)
    கனிந்த அன்பினால் மற்றவருக்கு அமுதம் போன்ற இன்பத்தை அளிப்பவன்.
  • கனிவரசன் (male)
    இனிமையும் செழிப்பும் கனிவும் கொண்ட அரசன் போன்றவன்.
  • கனிவருவி (female)
    மலையிலிருந்து கொட்டும் அருவி போலத் தூய்மையான, தடையற்ற கனிவு உடையவன்.
  • கனிவளத்தன் (male)
    இனிமை உள்ளிட்ட நற்குணங்களால் செழிப்புற்றிருப்பவன்.
  • கனிவளவன் (male)
    செழிப்பும் இனிமையும், நன்மையும் கொண்ட வளமிக்கவன்.
  • கனிவள்ளல் (male)
    செழிப்பும் இனிமையும் கொண்டு, பிறருக்கு நன்மை செய்யும் கருணைமிக்கவன்.
  • கனிவழகு (female)
    கனிவான குணமே இவனுக்கு அழகைத் தருகிறது. அகத்தின் கனிவு முகத்தில் தெரியும் அழகுடையவன்.
  • கனிவழகு (male)
    கனிவான குணமே இவனுக்கு அழகைத் தருகிறது. அகத்தின் கனிவு முகத்தில் தெரியும் அழகுடையவன்.
  • கனிவழுதி (male)
    இனிமை மற்றும் மென்மை போன்ற நற்குணங்களுடன் ஆட்சி செய்யும் அரசன்/ பாண்டிய அரசர்கள் வழுதி என்னும் பட்டப்பெயர்களுடன் அறியப்படுகின்றனர்.
  • கனிவாய்மொழி (female)
    இனிமையான சொற்களைப் பேசுபவள்
  • கனிவாற்றலன் (male)
    இனிமை மற்றும் நல் ஆற்றலைக் கொண்டவன்.
  • கனிவாளன் (male)
    இனிமை மற்றும் கனிவான குணமுடையவன்.
  • கனிவாழி (female)
    கனிவு எனும் கடலை (ஆழி) உடையவன் அல்லது கனிவான ஆளுமை சக்கரத்தை உடையவன்.
  • கனிவாழி (male)
    கனிவு எனும் கடலை (ஆழி) உடையவன் அல்லது கனிவான ஆளுமை சக்கரத்தை உடையவன்.
  • கனிவிசை (female)
    கேட்பவர் நெஞ்சைக் கனிந்து உருகச் செய்யும் இனிய இசை போன்ற மென்மையானவன்.
  • கனிவினியன் (male)
    கனிவான குணத்தினால் அனைவருக்கும் மிகவும் இனியவனாகத் திகழ்பவன்.
  • கனிவிழி (female)
    தீப்போல் வல்லமை, உறுதி மற்றும் ஆற்றல் கொண்டவர். / அழகுடையவர்.
  • கனிவிழியன் (male)
    இரக்கப் பார்வை உடையவர்

« Prev Page 20 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube