KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கழைக்குரிசில்
(male)
மூங்கில் போன்ற நேரான பண்பும், வலிமையும் கொண்ட மேன்மையான தலைமகன் (குரிசில்).
-
கழைக்கூத்தன்
(male)
கழைக் கூத்து ஆடுபவர்
-
கழைச்சோலை
(female)
அடர்ந்த மூங்கில்கள் நிறைந்த பசுமையான சோலை போன்றவன். குளுமையும் மென்மையும் கொண்ட பண்பாளன்.
-
கழைச்சோலை
(male)
அடர்ந்த மூங்கில்கள் நிறைந்த பசுமையான சோலை போன்றவன். குளுமையும் மென்மையும் கொண்ட பண்பாளன்.
-
கழைத்தென்றல்
(male)
மூங்கில் காடு வழியாக வரும் தென்றல் காற்றுப் போன்றவர்
-
கழைநாடன்
(male)
மலைப்பகுதிகளில் மூங்கில்கள் செழித்து வளரும் நாட்டைச் சேர்ந்தவன் அல்லது அந்த நாட்டின் தலைவன்.
-
கழைநிலவன்
(male)
உறுதியும் குளிர்ச்சியும் கொண்டவர்
-
கழைப்பிறை
(female)
மூங்கில் காடுகளுக்கு இடையே தோன்றும் மூன்றாம் பிறை நிலவு போன்ற அழகானவன்.
-
கழைமதி
(female)
மூங்கில் போன்ற நேர்த்தியான அறிவை உடையவள்/உடையவன்/ மூங்கில் போன்ற உயர்ந்த கூர்மையான அறிவுடையவன்
-
கழைமயில்
(female)
இனிமையும் அழகும் சேர்ந்து விளங்குபவர்
-
கழைமலை
(male)
மூங்கில் நிறைந்த மலை
-
கழைமலையன்
(male)
மூங்கில்கள் விளையும் மலைக்கு உரியவன். மலையமான் குலத்தைப் போல வலிமை உடையவன்.
-
கழைமுகிலன்
(male)
மூங்கில் காடுகளில் வந்து தங்கும் மேகம் போல் அழகுடையவர்
-
கழைமுத்தன்
(male)
மூங்கில் போல உறுதியானவர்/முத்து போன்றவர்.
-
கழைமுத்து
(female)
மூங்கிலின் உள்ளே விளையும் அரிதான முத்து போன்றவன். மிக உயரிய பண்புகள் கொண்டவன்.
-
கழைமுத்து
(male)
மூங்கிலின் உள்ளே விளையும் அரிதான முத்து போன்றவன். மிக உயரிய பண்புகள் கொண்டவன்.
-
கழையன்பன்
(male)
மூங்கில் உள்ளிட்ட இயற்கை வளங்களை நேசிப்பவர்
-
கழையரன்
(male)
முற்றிய மூங்கிலைப் போன்று வலிமையானவர்
-
கழையழகி
(female)
கரும்பின் இனிமையை உடைய அழகிய பெண்
-
கழையழகு
(male)
மூங்கிலின் சீரான கணுக்களையும், நேர்த்தியையும் போன்ற அழகான தோற்றத்தை உடையவன்.
-
கழையிசை
(female)
எளிமையானவர் ,/ வளம் நிறைந்தவர் ,/இனிமையானவர்.
-
கழையெழினி
(male)
"எழினி" என்பது சங்க கால மன்னர்களின் பெயர். மூங்கில் போன்ற வலிமையான அரண்களை உடைய அரச குலத்தைச் சேர்ந்தவன்.
-
கழையெழிலன்
(male)
மூங்கிலைப் போன்ற கம்பீரமான எழில் (அழகு) கொண்ட வீரன்.
-
கழையெழிலி
(female)
கரும்பின் இனிமையை உடைய அழகிய பெண்
-
கழையெழிலோன்
(male)
மூங்கில் காடுகள் போல் பொலிவுடையவர்
-
கழைவெற்பன்
(male)
மூங்கில் நிறைந்த குறிஞ்சி நிலத்தின் தலைவன்
-
கழைவேந்தன்
(male)
மூங்கில் காடுகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் அரசன் அல்லது தலைவன்.
-
கவரிமுடியன்
(male)
சிங்கம் போன்ற வலிமைமிக்கவன்/ கவரி போன்ற கூந்தல் உடைய அழகன்/ மூவேந்தர்களைச் சிறப்பித்துக்கூறும் சொல்லாகவும் சங்ககாலத்தில் இருந்துள்ளது
-
கவிகா
(female)
கவிதைக்கு ஒளி தருபவள்
-
கவிதாஞ்சலி
(female)
படைப்பாற்றல் மிக்கவள், கவிதைகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வல்லவள்
-
கவினன்பன்
(male)
அழகை நேசிப்பவன், அழகான குணங்களால் அன்பு செய்பவன்
-
கவினரசு
(male)
அழகின் தலைவன், எழில் மிக்க அரசன், கலைநயம் மிக்க ஆளுமை
-
கவினழகன்
(male)
கலைநயம் மிக்க அழகன்
-
கவினி
(female)
அழகுடையவள்
-
கவினின்பன்
(male)
அழகையும் இன்பத்தையும் உடையவன்/ தன் அழகால் மனதிற்கு இன்பம் தரும் இயல்புடையவன்/ அழகிய குணமும் இனிய மனமும் கொண்ட இயல்பினன்
-
கவினுலகன்
(male)
அழகான உலகத்தை ஆள்பவர்
-
கவினூரான்
(male)
கவிதை போல அழகும், ஒளியும் கொண்டவன், கவிதைச் சிந்தனை உடையவன்
-
கவினெழிலன்
(male)
கலைநயம் மிக்க அழகானவன்
-
கவினேந்தல்
(male)
அழகில் சிறந்த தலைவன், எழில் மிக்க ஆளுமை
-
கவின்
(female)
கண்ணுக்கும் மனதுக்கும் அமைதியையும் வியப்பையும் தரும் மேன்மையான அழகைக் குறிக்கும் பெயர்
-
கவின் அணைங்கு
(female)
அழகிய தேவதை, எழில் மிக்க தெய்வத்தன்மை கொண்டவள்
-
கவின் அழகு
(male)
வசீகரமான அழகினைக் கொண்டவள்
-
கவின் கலை
(female)
கலையே வடிவானவள்
-
கவின் குயிலி
(female)
எழில் மிக்க, இனிமையான குரலை உடையவள்
-
கவின் குயில்
(female)
இனிமையான பேச்சும், பாடும் திறமையையும் பெற்றவள்
-
கவின் கோதை
(female)
அழகுடையவள், எழில் மிக்கவள்
-
கவின் சிலை
(female)
எழில் மிகுந்த சிலையினைப் போன்றவள்
-
கவின் சேரன்
(male)
அழகிய சேர மன்னன் , அழகு மிக்க வீரன்
-
கவின் சோழன்
(male)
அழகிய சோழன்
-
கவின் தமிழ்
(female)
தமிழ் மொழி போல இனிமையும் அழகும் வாய்ந்தவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
