KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கானழகி
(female)
மலர் போன்ற அழகிய பெண்
-
கானவடிவு
(female)
பூந்தோட்டம் போன்ற அழகிய பெண்
-
கானவணி
(female)
இயற்கையின் அமைதியை பராமரித்து அதன் அழகை காக்கும் பண்புத்தன்மை கொண்டவர்
-
கானவமுதன்
(male)
வனப்பகுதியில் வாழும் அமுதம் போன்ற குணமுடையவன்
-
கானவரசன்
(male)
வனப்பகுதியின் ஈடுஇணையற்ற மன்னன். தனது அதிகாரத்தால் அல்லாமல் அன்பால் காட்டை ஆள்பவன்.
-
கானவரசி
(female)
இயற்கையின் செழுமை, அமைதி, அழகு கொண்டவர்.
-
கானவருவி
(male)
கானகத்தின் பாறைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து வரும் தெளிந்த நீர்வீழ்ச்சி போன்ற வேகமும் தூய்மையும் உடையவன்.
-
கானவல்லி
(female)
இயற்கையின் அழகு மற்றும் இனிமை ,மென்மை, கொண்டவர்.
-
கானவளத்தன்
(male)
கானகத்தின் வளங்களை அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவன்.
-
கானவள்ளல்
(male)
வனப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு வளங்களைக் கொடையளிக்கும் இயல்புடையவன்
-
கானவள்ளி
(female)
இனிமை, மென்மை, நெஞ்சார்ந்த இயல்பு கொண்டவர்,/இயற்கையின் செழுமை, அமைதி மற்றும் இனிமையை வெளிப்படுத்தும் நபர்
-
கானவழகி
(female)
பூந்தோட்டம் போன்ற அழகிய பெண்
-
கானவழகு
(female)
கானகத்தின் இயற்கையான பேரழகைத் தனது உருவத்தில் கொண்டவன். செயற்கை கலவாத எழில் உடையவன்.
-
கானவழகு
(male)
கானகத்தின் இயற்கையான பேரழகைத் தனது உருவத்தில் கொண்டவன். செயற்கை கலவாத எழில் உடையவன்.
-
கானவாணன்
(male)
கானகத்தில் வசிப்பவன்/ காட்டில் வாழும் வலிமையுடையோன்
-
கானவிறலோன்
(male)
கானகப் போர்களில் வெற்றி (விறல்) வாகை சூடியவன். பேராற்றலும் அசாத்தியத் துணிச்சலும் கொண்ட வீரன்.
-
கானவூரன்
(male)
கானகம் சூழ்ந்த சிற்றூரின் மரியாதைக்குரியத் தலைவன். ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவன்.
-
கானவெற்பன்
(male)
வெற்பன் என்றால் குறிஞ்சி நிலத்தலைவன். வனம் சூழ்ந்த மலைநாட்டை ஆளும் குறுநில மன்னன்.
-
கானவெழிலோன்
(male)
கானகத்தின் உயர்ந்த அழகும், பசுமையான எழிலும் ஒருசேர அமையப் பெற்றவன்.
-
கானவெழில்
(female)
அழகான இயல்பு உடையவர்,/ உறுதியானவர்.
-
கானவேங்கை
(male)
புலிபோன்ற வீரத்தால் வனங்களைக் காக்கும் தலைவன்
-
கானவேரல்
(male)
இயற்கையின் செழுமை மற்றும் வளங்களை மதிக்கும் தன்மை கொண்டவர்,/ அமைதியான, இனிமையான, இயல்பு கொண்டவர்.
-
கானவேல்
(male)
வனப் பகுதிகளில் வீரம் மிக்கவனாகவும், வேல் போன்ற கூர்மையோடும் இருக்கும் தலைவன்/ முருகப்பெருமான்
-
கானவேள்
(male)
வனப் பகுதிகளில் வீரம் மிக்கவனாகவும், வேல் போன்ற கூர்மையோடும் இருக்கும் தலைவன்/ முருகப்பெருமான்
-
கானாளன்
(male)
வனப்பகுதியை ஆள்பவன் அல்லது காட்டின் வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் தலைவன்.
-
கானெரி
(female)
மலர் போல ஒளிரும் பெண்
-
கானெழிலன்
(male)
கானகத்தின் கம்பீரமான அழகைக் கொண்டவன். அடர்ந்த மரங்களைப் போன்ற உறுதியான தோற்றம் உடையவன்.
-
கானெழில்
(male)
இயற்கை அழகு, எளிமை கொண்டவர்.
-
கானொளி
(female)
காட்டின் இருளைப் போக்கும் கதிரொளி போன்றவன். அறியாமையை நீக்கும் அறிவுச் சுடர்.
-
காப்பியத்தமிழன்
(male)
இலக்கிய இலக்கணங்கள் போற்றும் உயர்ந்த பண்புகளைக் கொண்ட தமிழன்
-
காமக்கண்ணி
(female)
அன்பு வடிவானவள், வசீகரமான கண்களைக் கொண்டவள்
-
காமரி
(female)
ஈர்ப்பினைக் கொண்ட பேரழகு வாய்ந்தவள்.
-
காமருகன்
(male)
சோலைக்கு உரிய இளையவன் அல்லது காக்கும் கடவுளாகிய முருகனின் அருளைப் பெற்றவன்.
-
காமர்
(male)
காமர் என்றால் அழகு அல்லது விருப்பம் என்று பொருள். காண்பவர் விரும்பும் வண்ணம் பேரழகு கொண்டவன்.
-
காமர்கனி
(female)
அழகிய இனிமையான பெண்
-
காமர்கிளி
(female)
அழகிய கிளி போன்ற பெண்
-
காமர்குறிஞ்சி
(female)
அழகிய குறிஞ்சி மலர் போன்றவள்
-
காமர்குழலி
(male)
காதல் உணர்வைத் தூண்டும் அழகிய நீண்ட கூந்தலையுடைய பெண்/ அழகான கூந்தலை உடைய பெண்
-
காமர்குழல்
(female)
அழகிய கூந்தலை உடைய பெண்
-
காமர்கொடி
(female)
அழகிய கொடி போன்றவள்
-
காமர்கோதை
(female)
அழகிய பெண்
-
காமர்செல்வி
(female)
அழகிய தலைவி
-
காமர்சோலை
(female)
அழகிய சோலை போன்ற பெண்
-
காமர்நகை
(female)
அழகிய சிரிப்பினை உடையவள்
-
காமர்நிலவு
(female)
அழகிய நிலவு போன்றவள்
-
காமர்பரிதி
(female)
அழகிய கதிரவன் போன்ற ஒளி நிறைந்தவள்
-
காமர்பிறை
(female)
அழகிய பிறை மதி போன்றவள்
-
காமர்புதுமை
(male)
காதல் அன்பில் புதுமையானவன்/ புதுமையானவள்
-
காமர்பொழில்
(female)
அழகிய பூஞ்சோலை போன்றவள்
-
காமர்மணி
(female)
அழகிய ஒளி நிறைந்த மணி போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
