KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
காவற்கண்ணி
(female)
பாதுகாவலராக இருந்தாலும் கருணை, நேயம், இனிமை உடையவர்
-
காவற்கனல்
(male)
நெருப்பைப் போலத் தனது எல்லையைக் காப்பவன். பகைவர் நெருங்க முடியாத கனல் போன்ற ஆற்றலுடைய வீரன்.
-
காவற்கனி
(male)
காவலில் கனிவுடன் திகழ்பவன்/ அரிதாகக் கிடைத்த கனி போன்றவன்
-
காவற்கயல்
(female)
பாதுகாப்பை கொடுக்கக்கூடிய வெற்றி வீரர்,/ அழகிய கண்களை உடையவர்.
-
காவற்கிளி
(male)
அழகு, அன்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டவன்
-
காவற்கிள்ளி
(male)
சோழ மன்னர்களின் (கிள்ளி) பரம்பரையில் வந்த காக்கும் பண்பு மிக்க மன்னன்.
-
காவற்கீரன்
(male)
ஞானம், வீரம், புகழ் ஆகியவற்றில் முழுநிலையை அடைந்தவன்/ பாதுகாப்பைக் கடமையாகக் கொண்ட வீரன் அல்லது தலைவன்.
-
காவற்குன்றன்
(male)
காப்பாற்றும் வலிமையில் மலைபோன்ற அசைக்க முடியாதவன்/ பாதுகாவலில் பேராற்றல் பெற்று விளங்குபவன்
-
காவற்குமரன்
(male)
காவல் தொழிலில் சிறந்த இளவரசனைப் போன்றவன்/ மக்களைக் காக்கும் காவலனாகிய முருகப்பெருமான்
-
காவற்குமரி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் பெண்
-
காவற்குயில்
(male)
காவல் செய்கிற வீரன்,/ எச்சரிக்கை உணர்வுடன் விளங்குபவர்.
-
காவற்குரிசில்
(male)
பாதுகாப்பு அரணாக விளங்கும் வீரன்/ காவலால் பெருமை பெற்றத் தலைவன்
-
காவற்கேள்வன்
(male)
தன் அறிவு, ஞானத்தால் காக்கும் இயல்பினன்
-
காவற்கொழுந்து
(male)
காவலில் சிறந்த இளமையானவர்.
-
காவற்கோ
(male)
காக்கும் தொழிலின் அரசன் (கோ). நீதியையும் தர்மத்தையும் காக்கும் தலைவன்.
-
காவற்கோதை
(female)
பாதுகாப்பின் அடையாளமாக வில் ஏந்தியவன் அல்லது காப்பு மாலையை அணிந்த வீரன்.
-
காவற்கோன்
(male)
மிகுந்த பாதுகாப்பு வழங்கும் அரசன் போன்றவன்
-
காவற்கோவன்
(male)
நிலத்தைக் காக்கும் அரசன். குடிமக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவன்.
-
காவற்சிட்டு
(female)
காவலில் சிறந்த இளமையானவர். / சுறுசுறுப்பானவர்
-
காவற்சீரோன்
(male)
புகழுடனும் (சீர்) சிறப்பான போர் முறைகளுடனும் நாட்டைப் பாதுகாப்பவன்.
-
காவற்சுடரோன்
(male)
காக்கும் பணியில் ஒளியாகத் திகழ்பவன். மக்களின் அச்சத்தைப் போக்கும் கதிரவனின் ஒளி போன்றவன்.
-
காவற்சென்னி
(male)
காவல்காப்பதில் சிறந்துவிளங்கும் தலைமையாளன்
-
காவற்செல்வன்
(male)
பாதுகாப்பதையே தனது பெரும் செல்வமாகக் கருதுபவன். வீரமும் அறமும் நிறைந்தவன்.
-
காவற்சேந்தன்
(male)
முருகன் (சேந்தன்) அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காத்தது போல, பகைவரிடமிருந்து நாட்டைக்காக்கும் வீரன்.
-
காவற்சேரன்
(male)
மலைநாட்டைத் தனது வில்லாற்றலால் பாதுகாக்கும் சேர மன்னன் போன்றவன்.
-
காவற்சோழன்
(male)
காவிரி நாட்டைப் பாதுகாத்து அறம் வளர்த்த சோழ மன்னன் போன்றவன்.
-
காவற்பரிதி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் கதிரவன் போன்றவன்
-
காவற்புகழ்
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் புகழுடையவள்
-
காவற்பூவை
(female)
காவல், அழகு, தூய்மை, அடக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டவர்,/ மென்மையும் உறுதியும் கொண்ட உள்ளம் கொண்டவர்.
-
காவற்பெண்டு
(female)
நீதியை நிலைநிறுத்துபவள், துணிவானவள்
-
காவற்பொன்
(female)
தனிநபர் அல்ல, சமூகத்தின் செல்வமாகக் கருதப்படுபவர்.
-
காவற்பொழில்
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் சோலை போன்றவள்
-
காவலணி
(male)
கவனம், காத்தல், பாதுகாப்பு, அரண், கண்காணிப்பு இவர்ரில் சிறந்தவர்.
-
காவலன்
(male)
காப்பவன் என்று பொருள். அரசன், தலைவன் தன் மக்களை, நாட்டை, தன்னை நம்பியவர்களைக் காக்கும் பொறுப்புடையவன்.
-
காவலன்பு
(male)
அன்பினால் பிறரைப் பாதுகாப்பவன். இவனது பாதுகாப்பு அதிகாரத்தால் வராமல் அன்பினால் உருவாவது.
-
காவலமுதன்
(male)
இவனது பாதுகாப்பு மக்களுக்கு அமுதம் போன்றது. துன்பமில்லாத வாழ்வை உறுதி செய்யும் இனிய காவலன்.
-
காவலமுது
(male)
அருள், கவனம் மற்றும் வளம் ஆகியவற்றினைக் கொண்டவர்,.
-
காவலரசன்
(male)
தனது குடிமக்களைப் பெற்றப் பிள்ளைகளைப் போலக் காக்கும் தர்ம சிந்தனை கொண்ட மிகச்சிறந்த மன்னன்.
-
காவலரசி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் அரசி
-
காவலரசு
(male)
பாதுகாப்பைக் கண்காணிக்கும் தலைவன் அல்லது அரசன்,/ அரண், காவல் மற்றும் குடிமக்களின் நலனுக்குப் பொறுப்பாளராகும் ஆளும் நபர்,/ பாதுகாப்பு மற்றும் ஆட்சியின் ஒருங்கிணைந்த அதிகாரம் கொண்டவர்.
-
காவலருவி
(female)
காவலையும் இயற்கை வளத்தையும் ஒருங்கே கொண்டவர் ,/ வளம் மற்றும் செழிப்பு உடையவர்.
-
காவலறிவு
(male)
பாதுகாப்புக்கு தேவையான அறிவு மற்றும் தீர்வுத்திறன் கொண்டவர்,/ அச்சுறுத்தல், அபாயம் அல்லது எதிரிகளை முன்கூட்டியே உணர்ந்து காப்பாற்றும் திறன் உடையவர்,/ விழிப்புணர்வு, முன்கூட்டிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு வல்லமை கொண்டவர்
-
காவலழகன்
(male)
அழகான காவலன்/ அழகுடனும் வலிமையுடனும் காத்து நிற்கும் வீரன்
-
காவலழகி
(female)
காத்தல், பாதுகாப்பு, அரண், கவனம் கொண்டவர்,/ அழகுடைய பெண், மனம் கவரும் தோற்றம், இனிமை நிறைந்த உருவம் கொண்டவர்.
-
காவலாளன்
(male)
காக்கும் பொறுப்பை ஏற்று நடத்துபவன். எல்லையையும் அறத்தையும் திறம்பட ஆளும் வீரன்.
-
காவலிசை
(female)
விழிப்புணர்வு, முன்னறிவிப்பு , பாதுகாப்பு , நம்பிக்கை , அமைதி மற்றும் துணிவு கொண்டவர்.
-
காவலினியன்
(male)
அன்பால் பாதுகாப்பினை வழங்குபவன்/ பாதுகாவலுக்கு இனியவன்
-
காவலினியார்
(male)
காப்பும் அன்பும் ஒருங்கே உள்ளவர்./ பாதுகாவலராக இருந்தாலும் கருணை, நேயம், இனிமை உடையவர்
-
காவலின்பம்
(male)
பாதுகாப்பு மற்றும் காப்பின் மூலம் ஏற்படும் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சி , அரண், கவனம், பாதுகாப்பு ஆகியவற்றின் வழங்கிய நற்பயன்,/ மனதுக்கு தரும் நிம்மதி, அமைதி மற்றும் நம்பிக்கை உடையவர்
-
காவலுடையான்
(male)
பாதுகாப்பதையே தனது முக்கியக் கடமையாகவும் உரிமையாகவும் கொண்டவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
