KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
காவிரிமணி
(female)
காவிரி ஆற்றின் மணி போன்ற வளமான பெண்
-
காவிரிமன்னன்
(male)
சோழ மண்டலத்தை ஆளும் அரசன். காவிரி நீரை முறைப்படிப் பகிர்ந்து வழங்கும் வேந்தன்.
-
காவிரிமயில்
(female)
வளம் கொண்ட இனிமையானவர்,/ அழகானவர்.
-
காவிரிமருதன்
(male)
காவிரி பாயும் மருத நிலத்தின் தலைவன். வேளாண்மையின் செழுமையைக் காப்பவன்.
-
காவிரிமருதம்
(female)
காவிரிக்கரையின் மருதநிலம் போல வளமானவள்
-
காவிரிமலர்
(male)
வளம் பொதிந்த மென்மையானவர்
-
காவிரிமலை
(male)
காவிரி உற்பத்தியாகும் மலை போன்ற அசைக்க முடியாத உறுதியுடையவன்.
-
காவிரிமள்ளன்
(male)
காவிரி நாட்டின் வீரமிக்க போர்வீரன் அல்லது உழவுத் தொழிலில் சிறந்த மள்ளன்.
-
காவிரிமாறன்
(male)
காவிரிக் கரையில் வெற்றிக் கொடி நாட்டிய பாண்டிய மன்னன் (மாறன்) போன்றவன்.
-
காவிரிமாலை
(female)
மாலை அணிந்த காவிரி ஆறு போன்றவள்
-
காவிரிமுகிலன்
(male)
காவிரி பெருகக் காரணமான மழை மேகம் (முகில்) போன்றவன்; வாரி வழங்குபவன்.
-
காவிரிமுத்து
(female)
காவிரியில் கண்டெடுக்கப்பட்ட அரிய முத்து போன்றவன். தூய்மையின் அடையாளம்.
-
காவிரிமுத்து
(male)
காவிரியில் கண்டெடுக்கப்பட்ட அரிய முத்து போன்றவன். தூய்மையின் அடையாளம்.
-
காவிரிமுரசு
(male)
காவிரி நாட்டின் வெற்றியை உலகெங்கும் முழங்கும் முரசு போன்றவன்.
-
காவிரிமுறுவல்
(male)
காவிரியின் செழிப்பினைப் போன்ற புன்னகையைக் கொண்டவன்
-
காவிரிமைந்தன்
(male)
காவிரிவளநாட்டை வாழிடமாகக் கொண்டு வாழ்பவன்
-
காவிரிமொழி
(male)
காவிரி பாயும் சோழவளநாட்டின் மொழியாகிய தமிழின் பெருமையை உடையவன்
-
காவிரியணி
(male)
இயற்கை அழகு, மென்மை, இனிமை கொண்ட கருணை மிக்கவர்.
-
காவிரியன்னை
(female)
இயற்கை அழகு, மென்மை, இனிமை கொண்ட கருணை மிக்க பெண்.
-
காவிரியன்பன்
(male)
காவிரித் தாயிடம் அன்பு கொண்டவன்; நதி போன்ற குளுமையான அன்பு உடையவன்.
-
காவிரியப்பன்
(male)
காவிரி நிலத்தின் தந்தை போன்றவன். மக்களைப் பாதுகாக்கும் பெரியோன்.
-
காவிரியமுது
(female)
காவிரிப்புனல் போன்று அமுதமானவன்/ காவிரிப்புனல் போன்றுஅமுதம்போன்றவள்
-
காவிரியம்மை
(female)
சோழ நாட்டைச் செழிக்கச் செய்யும் காவிரி ஆறு போன்ற தாய்
-
காவிரியரசன்
(male)
பொன்னி நதி பாயும் சோழ தேசத்தின் ஈடுஇணையற்ற அரசன்.
-
காவிரியரசி
(female)
அழகு, அறிவு, கருணை மற்றும் உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்
-
காவிரியரன்
(male)
காவிரியைக் காப்பவன் அல்லது காவிரி நிலத்தின் தலைவன் (சிவன் போன்றவன்).
-
காவிரியருவி
(female)
காவிரி ஆற்றில் வந்து கலக்கும் தெளிவான மலை அருவியைப் போன்ற வேகம் உடையவன்.
-
காவிரியருவி
(male)
காவிரி ஆற்றில் வந்து கலக்கும் தெளிவான மலை அருவியைப் போன்ற வேகம் உடையவன்.
-
காவிரியழகி
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரியழகு
(female)
காவிரி ஆற்றின் எழிலைத் தனது உருவத்தில் கொண்ட அழகானவன்.
-
காவிரியழகு
(male)
காவிரி ஆற்றின் எழிலைத் தனது உருவத்தில் கொண்ட அழகானவன்.
-
காவிரியாளன்
(male)
காவிரி நாட்டின் வளங்களைச் சீராக ஆளும் திறன் படைத்தவன்.
-
காவிரியாள்
(female)
காவிரி போன்ற பெண்
-
காவிரியினியள்
(female)
காவிரி போன்ற இனிய பெண்
-
காவிரியினியார்
(male)
வளம் மற்றும் இனிமை கொ.ண்டவர்.
-
காவிரியின்பன்
(male)
காவிரிக் கரையில் வாழ்வதால் உண்டாகும் மகிழ்ச்சியைப் போன்ற இனியவன்.
-
காவிரியூராள்
(female)
காவிரி பாயும் ஊரினைச் சேர்ந்தவள்
-
காவிரியெழினி
(female)
காவிரிபாயும் நாட்டின் அழகினைக் கொண்டவன்/ கொண்டவள்
-
காவிரியெழிலன்
(male)
காவிரியின் செழிப்பினைப் போன்ற அழகை உடையவன்.
-
காவிரியெழிலி
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரியெழிலோன்
(male)
காவிரியின் எழிலைத் தன்னகத்தே கொண்டவன்.
-
காவிரியெழில்
(male)
வளம் பொருந்திய உறுதியானவர்,/ மென்மையான இனிமை உடையவர்./ அழகானவர்.
-
காவிரியையன்
(male)
காவிரி நாட்டின் மரியாதைக்குரியத் தலைவன் அல்லது தந்தை.
-
காவிரியொளி
(female)
பிரகாசமான, குளிர்ச்சி தரும் அழகு,/ இனிமை, மென்மை, ஒளிரும் அழகு ,/ செழுமை, வளம், அமைதி கொண்டவர்.
-
காவிரிவடிவு
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரிவரம்பன்
(male)
காவிரிவளநாட்டின் செழுமையான எல்லக்குட்பட்ட வீரன்/ தலைவன்
-
காவிரிவல்லி
(female)
செழுமை மற்றும் வளம் கொண்டவர்,/அமைதி, இனிமை, குளிர்ச்சி பொருந்தியவர்,/ வாழ்வின் வளமும் அமைதியும் கொண்டவர்.
-
காவிரிவளத்தன்
(male)
காவிரிவளநாட்டின் வளங்களைத் தன் உரிமையாக உடையவன்/ காவிரி நதி பாயும் பகுதியின் செழிப்புக்கு உரிமையானவன்/தலைவன்
-
காவிரிவளநாடன்
(male)
நீர் வளமிக்கவர் / வளமையான ஊரைச் சேர்ந்தவர்.
-
காவிரிவளவன்
(male)
காவிரி ஆற்றால் சோழ நாட்டைச் செழிக்க வைத்த "வளவன்" (சோழன்).
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
