NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நிறைதூயோள்
(female)
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் முழுமையான தூய்மை கொண்டவர்
-
நிறைதேவி
(female)
இது நிறைவான அல்லது முழுமையான பண்புகளைக் கொண்ட தேவி
-
நிறைதொடி
(female)
முழுமையான அழகுடன் கூடிய வளையல்களை அணிந்தவர்
-
நிறைதோகை
(female)
மயில் போல அழகு கொண்டவர்
-
நிறைத்தமிழ்
(male)
முழுமையான மற்றும் செழுமையான தமிழ் பேசுவோர்
-
நிறைத்தமிழ்ச்செம்மல்
(male)
நலன்கள் யாவும் நிறைந்த தமிழ்ப் போன்று சிறந்து விளங்கி பெருமையுடன் திகழ்பவர்.
-
நிறைத்தமிழ்ச்செல்வன்
(male)
முழுமையான தமிழ் அறிவையும் நற்பண்புகளையும் செல்வமாகக் கொண்டவர்
-
நிறைநங்கை
(female)
அறிவு, அன்பு என நற்பண்புகளில் சிறந்தவர்
-
நிறைநம்பி
(male)
ஆண்களில் நிறைந்த பண்புகள் கொண்டவர்
-
நிறைநாச்சி
(female)
அனைத்து வளங்களையும் செல்வங்களையும் முழுமையாகப் பெற்ற தலைவி.
-
நிறைநாடன்
(male)
மிகுந்த வளமுடைய நாட்டைச் சேர்ந்தவர்
-
நிறைநாயகி
(female)
அனைத்து வளங்களையும் செல்வங்களையும் முழுமையாகப் பெற்ற தலைவி.
-
நிறைநிலவன்
(male)
முழுமதி போல் ஒளி மிக்கவர்
-
நிறைநிலவு
(female)
ஒளி பொருந்திய முழு நிலவு போன்றவர்
-
நிறைநெஞ்சன்
(male)
குறைவற்ற அல்லது தூய்மையான உள்ளம் கொண்டவர்
-
நிறைநெஞ்சள்
(female)
அன்பும், கருணையும், உறுதியும் நிறைந்த மனதை உடையவர்
-
நிறைபகல்
(female)
இளவெயில் போல் தெளிவான சிந்தனையும் அறிவும் கொண்டவர்
-
நிறைபணை
(female)
மூங்கில் போன்ற செழுமையான அழகிய தோள்களை உடையவர்
-
நிறைபாடி
(female)
வளம் நிறைந்த ஊர் போன்றவர்
-
நிறைபிடி
(female)
பெண் யானை போன்ற கம்பீரமும் செழுமையும் கொண்டவர்
-
நிறைபிறை
(female)
முழுமையை நோக்கி வளரும் அழகிய நிலவு போன்றோர்
-
நிறைபுகழன்
(male)
பெரும்புகழ் உடையவர்
-
நிறைபுணை
(female)
வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் முழுமையான பாதுகாப்பு அல்லது துணை போன்றவர்
-
நிறைபுனல்
(female)
எப்போதும் நீர் ததும்பி நிற்கும் செழுமையான ஆறு அல்லது நீரோடை போன்றவர்
-
நிறைபுலமை
(female)
எல்லாவகைக் கல்வியிலும் ஆழமான அறிவும் முழுமையான மெய்யறிவு பெற்றவர்
-
நிறைபொன்
(female)
மாசற்ற தூய தங்கம் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்டவர்
-
நிறைபொருநை
(female)
எப்போதும் நீர் நிறைந்து ஓடும் தாமிரபரணி ஆறு போன்ற வற்றாத வளம் கொண்டவர்
-
நிறைபொறை
(female)
எல்லையற்ற பொறுமை கொண்டவர்
-
நிறைமகள்
(female)
அனைத்து வளங்களையும் செல்வங்களையும் முழுமையாகப் பெற்ற பெண்
-
நிறைமங்கை
(female)
நல்ல குணங்களாலும், அறிவாலும் பூரணமடைந்த பெண்
-
நிறைமடந்தை
(female)
அறிவு, அழகு மற்றும் நற்பண்புகளில் முழுமை பெற்றவர்
-
நிறைமணி
(female)
குறையாத அல்லது முழுமையான ரத்தினம் போன்றாள்
-
நிறைமணியன்
(male)
குறைவற்ற நிறையொளி வீசும் மணியாகத் திகழ்பவர்.
-
நிறைமதி
(female)
அனைத்து சான்றாண்மைகளையும் திறமைகளையும் வளங்களையும் செல்வங்களையும் முழுமையாகப் பெற்ற பெண்
-
நிறைமதியன்
(male)
முழு நிலவைப் போன்ற அழகும், முழுமையான அறிவும் (மதி) உடையவர்.
-
நிறைமதியரசு
(male)
முழுநிலவைப் போன்ற குளிர்ந்த அறிவையும், ஆளுமையையும் கொண்ட அரசன்
-
நிறைமனதாள்
(female)
நிறைவான உள்ளம் கொண்டவள்
-
நிறைமருதம்
(female)
எப்போதும் நீர் வளமும் நில வளமும் நிறைந்து செழிப்பாக இருக்கும் வயல்வெளி போன்றவர்
-
நிறைமலர்
(female)
மகிழ்ச்சியால் பூரித்த மலர் போன்ற முகத்தை உடையவள்
-
நிறைமழை
(female)
எல்லோருக்கும் பயன் தரும் வகையில் பொழியும் நிறைவான மழை போன்றவர்
-
நிறைமாமதி
(male)
முழுமையான நிலவு போன்றவர்
-
நிறைமாமயில்
(female)
முழுமையான எழிலுடன் தோகை விரித்தாடும் சிறந்த மயில் போன்றவர்
-
நிறைமொழி
(female)
அனைத்து சான்றாண்மைகளையும் திறமைகளையும் மொழியாற்றலையும் முழுமையாகப் பெற்ற பெண்
-
நிறைமொழிச்செல்வன்
(male)
அன்பு ,அருள், அறம் நிறைந்த சொற்களைத் தன் செல்வமாகக் கொண்டு சிறப்புடன் திகழ்பவர்.
-
நிறைமொழித்தமிழன்
(male)
முழுமையான ஆற்றல் மிக்க சொற்களை உடைய தமிழ் மொழி பேசுபவர்
-
நிறைமொழிநாவன்
(male)
அன்பு ,அருள், அறம் நிறைந்த சொற்களைப் பேசும் நாவினைக் கொண்டவர்.
-
நிறைமொழியன்
(male)
சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சான்றோர்; அறிவு நிறைந்த சொற்களைப் பேசுபவர்.
-
நிறைமொழியன்பன்
(male)
எல்லோரிடத்தும் அன்பு, அருள் ,அறம் நிறைந்த சொற்களைப் பேசும் இனிய நண்பர்.
-
நிறைமொழியரசு
(male)
ஆற்றல் மிக்க சொற்களைக் கொண்டு அறவழியில் ஆளும் தலைவன்
-
நிறையமுது
(female)
என்றென்றும் குறையாத இனிமை கொண்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
