NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நிலப்பரிதி
(male)
உலகிற்கு ஒளி தரும் சூரியன் போன்றவர்
-
நிலப்பிறை
(male)
மண்ணுலகின் ஒளி பொருந்தியவர்
-
நிலப்புகழன்
(male)
நாட்டில் புகழ் மிக்கவர்
-
நிலப்புகழோன்
(male)
மண்ணுலகின் புகழ் மிக்கவர்
-
நிலப்புகழ்
(male)
நிறைந்த கீர்த்தி உடையவர்
-
நிலப்புதுமை
(female)
நிலத்தைப் போல் தன் சிந்தனையைப் புதுபித்துக்கொள்பவர்
-
நிலப்பூ
(female)
மண்ணில் உள்ள பூக்களின் அழகிற்கு ஒப்பானவர்.
-
நிலப்பூக்கண்ணி
(female)
உலகில் பூத்த அனைத்து பூக்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை போன்ரு அழகானவர்.
-
நிலப்பெரியன்
(male)
பரந்த நிலப் பரப்பை உடையவர்
-
நிலப்பொறை
(male)
நிலம்போல் பொறுமையானவர்
-
நிலப்பொறையன்
(male)
பொறுமை குணம் நிறைந்தவர்
-
நிலமகன்
(male)
மண்ணிற்கு உரிமை உடையவர்
-
நிலமகள்
(female)
திருமகள்
-
நிலமடந்தை
(female)
பூமிக்குரிய பொறுமை, செழுமை மற்றும் வளம் கொண்டவள்
-
நிலமணி
(female)
பூமிக்கு ஒரு ரத்தினம் போன்றவள்
-
நிலமதி
(male)
அறிவு மிகுந்தவர்
-
நிலமன்னன்
(male)
மண்ணுலகை ஆள்பவர்
-
நிலமருகன்
(male)
வீரமிக்க நிலத்தின் வழிவந்தவர்
-
நிலமலை
(female)
நிலத்தில் நிலைபெற்று நிற்கும் மலை போன்றவர்
-
நிலமாண்பன்
(male)
நிலவுலகில் மாட்சிமையும் பெருமையும் மிக்கவர்
-
நிலமானன்
(male)
வீரம் விளைந்த நிலத்தின் தலைவர்
-
நிலமார்பன்
(male)
நாட்டுப்பற்று உடையவர்
-
நிலமுடையாள்
(female)
திருமகள், எல்லையற்ற நிலப்பகுதிக்குத் தலைவி
-
நிலமுதல்வன்
(male)
நாட்டில் முதன்மையானவர்
-
நிலமுத்தன்
(male)
நிலம் போல் பொறுமையும் முத்து போல் தூய்மையும் உடையவர்
-
நிலமுத்து
(male)
மண்ணுலகின் மதிப்பு மிக்கவர்
-
நிலமுறையோன்
(male)
நெறி தவறாமல் வாழ்பவர்
-
நிலமேழி
(male)
உழவுத்தொழிலில் சிறந்து விளங்குபவர்
-
நிலமைந்தன்
(male)
நிலத்திற்கு உரிமையுடைய புதல்வர்
-
நிலவணி
(female)
நிலவைப் போன்ற அழகு நிறைந்த அணிகலன்களை அணிந்தவர்
-
நிலவணிச்சடையன்
(male)
சந்திரனைத் தன் சடைமுடியில் அணிந்தவர்
-
நிலவண்ணன்
(male)
மண்ணுலகை ஆள்பவர்
-
நிலவன்
(male)
நிலவைப் போன்ற குளிர்ச்சியும் இனிமையும் உடையவன்/மனதிற்குக் குளிர்ச்சியான ஒளியைத் தருபவன்
-
நிலவன்னை
(female)
நிலவைப் போல் தாயாய் இருப்பவர்
-
நிலவன்பன்
(male)
அனைவரிடமும் அன்பு கொண்டவர்
-
நிலவமுது
(female)
நிலவு தரும் அமுதம் போன்றவர்
-
நிலவம்மை
(female)
பூமிக்கு ஒரு ரத்தினம் போன்றவள்
-
நிலவரசன்
(male)
இந்த நிலப்பரப்பை (பூமியை) ஆளும் அரசன்/ நிலவின் குளிர்ச்சி போன்று நல்லாட்சி செலுத்தும் அரசன் போன்றவன்
-
நிலவரசி
(female)
நிலத்தையும் அழகையும் ஆள்பவளும் கம்பீரமானவள்
-
நிலவரசு
(male)
நிலப்பகுதியின் அரசன்
-
நிலவளநம்பி
(male)
நிலம் = இடம் /வயல் / வளம் = செல்வம்; செழுமை; மிகுதி/ நம்பி = ஆணிற்சிறந்தவன்; முழுமையன்; கடவுள்.
-
நிலவளவன்
(male)
நில வளமுடையவர்
-
நிலவழகன்
(male)
நிலவைப் போன்ற குளிர்ச்சியான அழகுடையவன்
-
நிலவழகி
(female)
உலகில் உள்ள பெண்களில் அழகி/ பேரழகி.
-
நிலவழகு
(male)
நிலம் = இடம் /வயல் / தானம் /விடயம் /மேன்மாடம் / கள்ளிவகை/ அழகு = சுகம் / சிறப்பு /நற்குணம் / கண்டசருக்கரை/
-
நிலவாணன்
(male)
மண்ணுலகில் நல்வாழ்வு வாழ்பவர்
-
நிலவார்ச்சடையன்
(male)
நீண்ட சடைமுடியில் சந்திரனை (நிலவை) அணிந்திருக்கும்.சிவன் போன்றவர்.
-
நிலவினியன்
(male)
இனிமையானவர்
-
நிலவிளக்கு
(female)
நிலத்தில் ஒளிரும் விளக்கு போன்றவர்
-
நிலவு
(female)
சந்திரன் / நிலா போன்று இனிமையானவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
